நீள அலகு யார்

யார் (yard) என்பது, இம்பீரியல் அலகு முறை, ஆங்கில அலகு முறை, ஐக்கிய அமெரிக்க அலகு முறை ஆகிய அலகு முறைகளில் பயன்படும் ஒரு நீள அலகு ஆகும்.

பெயர் ஒன்றாக இருப்பினும், எல்லா முறைகளிலுமே இதன் அளவு ஒன்றுக்கொன்று சமமானது அல்ல. மிகப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் யார், அனைத்துலக யார் எனப்படுகின்றது. இது வரைவிலக்கணப்படி 0.9144 மீட்டருக்குச் சமமானது.

நீள அலகு யார்
நீள அளவுகள் குறிக்கப்பட்ட விட்ருவிய மனிதன்

இந்த அலகு, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் காற்பந்து விளையாட்டுக்கான களத்தின் நீள அளவுகளைக் குறிக்கப் பயன்படுகின்றது. மீட்டர் அளவு முறையின் அறிமுகத்துக்கு முன்னர் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில், துணி வகைகளின் அளவுகள் யார் அலகிலேயே அளக்கப்பட்டன.

பிற அலகுகளுடனான தொடர்பு

நீள அலகு யார் 
இலண்டனில் உள்ள கிரீனிச் ரோயல் அவதானிப்பு நிலையத்தில் (Royal Observatory Greenwich) உள்ள சுவரில், 1 யார் (3 அடி), 2 அடி, 1 அடி, 6 அங்குலங்கள் (1/2 அடி), மற்றும் 1 அங்குலம் ஆகிய நீள அலகுகள் குறிக்கப்பட்டுள்ளன.

இம்பீரியல் அலகு முறையில் பல்வேறு அலகுகளுக்கும் யார் அலகுக்கும் இடையிலான தொடர்புகள்:

    1 யார் = 3 அடி
    1 யார் = 36 அங்குலம்
    22 யார் = 1 சங்கிலி
    1760 யார் = 1 மைல்

மீட்டர் அலகு முறையில் பல்வேறு அலகுகளுக்கும் யார் அலகுக்கும் இடையிலான தொடர்புகள்:

வேறு சில அலகுகளுக்கும் யார் அலகுக்கும் இடையிலான தொடர்புகள்:

    1 யார் = 4 சாண்
    1 யார் = 2 முழம்

Tags:

இம்பீரியல் அலகுமீட்டர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடுஅவதாரம்சின்ன வீடுசங்க காலப் பெண்பாற் புலவர்கள்கண்டம்சங்க இலக்கியம்திராவிட முன்னேற்றக் கழகம்108 வைணவத் திருத்தலங்கள்குண்டூர் காரம்பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)தமிழ்நாடு காவல்துறைஅக்பர்திருநெல்வேலிவனப்புநஞ்சுக்கொடி தகர்வுசங்கம் (முச்சங்கம்)இமயமலைஅகத்தியம்எலுமிச்சைசேக்கிழார்பிள்ளைத்தமிழ்மோகன்தாசு கரம்சந்த் காந்திதமிழ்த் தேசியம்கேள்விஇலிங்கம்விளையாட்டுஆகு பெயர்மனோன்மணீயம்அன்னை தெரேசாதேவகுலத்தார்வாதுமைக் கொட்டைஇரசினிகாந்துகேரளம்உடுமலை நாராயணகவிஆளி (செடி)இந்தியாஆண் தமிழ்ப் பெயர்கள்திருவாசகம்அஸ்ஸலாமு அலைக்கும்பல்லவர்காச நோய்குடும்ப அட்டைபோக்குவரத்துஆற்றுப்படைகிருட்டிணன்மஞ்சள் காமாலைநாலாயிர திவ்வியப் பிரபந்தம்இயற்கைமாத்திரை (தமிழ் இலக்கணம்)பாண்டியர்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்மு. மேத்தாஇதயம்ஈரோடு தமிழன்பன்ஆய்த எழுத்துராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்தேவாங்குஇராசேந்திர சோழன்குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்தமிழர் அணிகலன்கள்திருச்சிராப்பள்ளிபரிபாடல்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்இரட்சணிய யாத்திரிகம்வீரமாமுனிவர்ஜோக்கர்இளையராஜாதமிழக வெற்றிக் கழகம்குறவஞ்சிகிராம்புஐராவதேசுவரர் கோயில்பகவத் கீதைகாந்தள்பகத் பாசில்மீனா (நடிகை)தேம்பாவணிநீதிக் கட்சி🡆 More