கிலோமீட்டர்

மெற்றிக்கு அளவை முறையில், கிலோமீட்டர் (இலங்கை வழக்கு: கிலோ மீற்றர்) என்பது நீளத்தை அளப்பதற்கான ஒரு அலகாகும்.

இது இம்பீரியல் அளவைமுறையில், அண்ணளவாக 0.6214 மைல்களுக்குச் சமமானது. இது 1000 மீட்டர்கள் கொண்டது. பொதுவாக ஒரு பிரதேசத்தில், நாட்டில், அல்லது உலகப் பரப்பில் இடங்களுக்கிடையேயான தூரங்கள் கிலோமீட்டரில் அளக்கப்படுவது வழக்கம். மெற்றிக்கு அளவை முறையில் பொதுவாகப் புழக்கத்திலுள்ள நீள அலகுகளுக்கிடையேயான தொடர்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

1,000,000 மில்லிமீட்டர் = 1 கிலோமீட்டர்
100,000 செண்டிமீட்டர் = 1 கிலோமீட்டர்
10,000 இடெசிமீட்டர் = 1 கிலோமீட்டர்
1000 மீட்டர் = 1 கிலோமீட்டர்

சில முக்கியமான தூரங்கள் கிலோமீட்டரில்

Tags:

அலகுஉலகம்நாடுநீளம்மீட்டர்மெட்ரிக் முறைமைல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெருமாள் திருமொழிகம்பராமாயணத்தின் அமைப்புஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்காமராசர்தொழிலாளர் தினம்திணையும் காலமும்திராவிட மொழிக் குடும்பம்திரு. வி. கலியாணசுந்தரனார்வினோஜ் பி. செல்வம்தனிப்பாடல் திரட்டுஇந்திய ரிசர்வ் வங்கிசித்திரைத் திருவிழாஆண்டாள்மருதமலை (திரைப்படம்)கன்னியாகுமரி மாவட்டம்கட்டுரைஎட்டுத்தொகைசின்னம்மைபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்தேசிக விநாயகம் பிள்ளைஏலாதிகார்லசு புச்திமோன்பஞ்சதந்திரம் (திரைப்படம்)ஜீரோ (2016 திரைப்படம்)புவிஇலட்சத்தீவுகள்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)உடன்கட்டை ஏறல்சிறுபஞ்சமூலம்சீறாப் புராணம்தேவாரம்மென்பொருள்பக்கவாதம்திருப்பாவைவேதாத்திரி மகரிசிசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)நாடகம்மாநிலங்களவைவளைகாப்புமகரம்பாட்ஷாநுரையீரல்வேர்க்குருஇந்திய ரூபாய்முத்துராமலிங்கத் தேவர்கம்பர்நான்மணிக்கடிகைமுகம்மது நபிஇனியவை நாற்பதுகொன்றைசிட்டுக்குருவிஅறுபது ஆண்டுகள்திருவிழாஐஞ்சிறு காப்பியங்கள்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுவேளாண்மைரவிசீனிவாசன் சாய் கிஷோர்பனைராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்நாளந்தா பல்கலைக்கழகம்நருடோஇரா. இளங்குமரன்தமிழர் விளையாட்டுகள்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)பெரியபுராணம்கொன்றை வேந்தன்தேவதாசி முறைஅட்சய திருதியைராமராஜன்மு. வரதராசன்முலாம் பழம்பழமொழி நானூறுதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)பல்லவர்பட்டினப் பாலைபோக்குவரத்து🡆 More