ரவிசீனிவாசன் சாய் கிஷோர்

ரவிசீனிவாசன் சாய் கிஷோர் (Ravisrinivaasan Sai Kishore, பிறப்பு: நவம்பர் 6, 1996) என்பவர் தமிழ்நாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.

12 மார்ச் 2017 அன்று 2016–17 விஜய் ஹசாரே கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார். 14 அக்டோபர் 2017 அன்று 2017–18 ரஞ்சிக் கோப்பை தொடரில் தமிழ்நாடு அணிக்காக முதல் தரப் போட்டிகளில் அறிமுகமானார். 8 ஜனவரி 2018 அன்று 2017–18 மண்டல டி20 லீக்கில் தமிழ்நாடு அணிக்காக இருபது20 போட்டிகளில் அறிமுகமானார்.

ரவிசீனிவாசன் சாய் கிஷோர்
ரவிசீனிவாசன் சாய் கிஷோர்
2019-20 விஜய் ஹசாரே கோப்பை தொடரில் சாய் கிஷோர்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு6 நவம்பர் 1996 (1996-11-06) (அகவை 27)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மட்டையாட்ட நடைஇடது-கை
பந்துவீச்சு நடைமந்த இடது-கை வழமைச் சுழல்
பங்குபந்து வீச்சாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2017-தற்போதுதமிழ்நாடு
2020-தற்போதுசென்னை சூப்பர் கிங்ஸ்
மூலம்: Cricinfo, 19 நவம்பர் 2019

2018–19 ரஞ்சிக் கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவரான இவர் 6 போட்டிகளில் மொத்தம் 22 மட்டையாளர்களை வீழ்த்தினார்.

டிசம்பர் 2019இல் நடைபெற்ற 2020 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

மேற்கோள்கள்

Tags:

இருபது20தமிழ்நாடு துடுப்பாட்ட அணிதுடுப்பாட்டம்பட்டியல் அ துடுப்பாட்டம்முதல் தரத் துடுப்பாட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாமல்லபுரம்குறவஞ்சிநீர் மாசுபாடுசங்ககாலத் தமிழக நாணயவியல்ராமராஜன்ராஜசேகர் (நடிகர்)சோழர்இந்திய மக்களவைத் தொகுதிகள்நாற்கவிபைரவர்உடன்கட்டை ஏறல்யாழ்கடவுள்விஷ்ணுஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)உடுமலை நாராயணகவிகட்டபொம்மன்உரிச்சொல்மழைபுதுமைப்பித்தன்சங்க காலப் புலவர்கள்அக்கி அம்மைதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்ஒற்றைத் தலைவலிதமிழ்த் தேசியம்கண் (உடல் உறுப்பு)தேசிக விநாயகம் பிள்ளைஉயிர்மெய் எழுத்துகள்பிரேமலுமீனாட்சிசுந்தரம் பிள்ளைஜீரோ (2016 திரைப்படம்)ஏப்ரல் 25திரைப்படம்செயங்கொண்டார்சின்னம்மைவேதநாயகம் பிள்ளைமுடியரசன்திருமால்கிராம சபைக் கூட்டம்பாரதிய ஜனதா கட்சிகாளமேகம்மங்கலதேவி கண்ணகி கோவில்கில்லி (திரைப்படம்)நற்றிணைதிணை விளக்கம்ராஜா ராணி (1956 திரைப்படம்)கூகுள்இரா. இளங்குமரன்அறுவகைப் பெயர்ச்சொற்கள்சாகித்திய அகாதமி விருதுதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தேவதாசி முறைசார்பெழுத்துமு. வரதராசன்போக்கிரி (திரைப்படம்)ஆந்திரப் பிரதேசம்ஆற்றுப்படைசிறுதானியம்இமயமலைமருதமலைமுன்னின்பம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்மணிமேகலை (காப்பியம்)திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்ஐஞ்சிறு காப்பியங்கள்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்ஆண்டு வட்டம் அட்டவணைசூரரைப் போற்று (திரைப்படம்)விலங்குகளின் பெயர்ப் பட்டியல்முடிநிலக்கடலைதீரன் சின்னமலைஅவதாரம்திட்டக் குழு (இந்தியா)வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)திருமந்திரம்வீரப்பன்செங்குந்தர்🡆 More