சிறுதானியம்: உணவு தானியம்

சிறுதானியம் (Millet) என்பது வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய உருவில் சிறியதாக உள்ள தானிய வகைகளைக் குறிக்கும்.

சிறுதானியங்கள் பழந்தமிழர் உணவில் பெரும் பங்கு வகித்தது என்பதை பல்வேறு சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. மேலும் திருக்குறளில் பல்வேறு பாக்களில் பனை என்பதற்கு எதிர்பதமாய் தினை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வள்ளியை முருகன் தினைக்களத்தில் சந்தித்ததை வள்ளி திருமண கதைப் போக்கில் அறிகிறோம். இவ்வகைத் தகவல்கள் வாயிலாக சிறுதானியம் என்பது பாரம்பரிய உணவு என நிறுவயியலும்.

பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இன்றைய காலச்சுழலான குறைவான மழைப் பொழிவு, குன்றிய மண்வளம், தேவைக்கதிகமான உரப்பயன் பாடு அது ஏற்படுத்தும் சூழல் கேடுகள், வேளாண் இடுபொருள் விலை ஏற்றம் போன்றவை சிறுதானியமே வருங்கால உணவு என கருத வழிவகுக்கிறது.

மேற்கோள்கள்

3. சிறுதானியங்களை ஏன் பயன்படுத்த வேண்டும்?

Tags:

கம்புகுதிரைவாலிகேழ்வரகுசாமைசோளம்தானியம்தினைவரகு

🔥 Trending searches on Wiki தமிழ்:

மனித வள மேலாண்மைவினோத் காம்ப்ளிஅத்தி (தாவரம்)யோனிஓரங்க நாடகம்இளையராஜாகௌதம புத்தர்விஷ்ணுஇந்திய அரசியலமைப்புநாயன்மார் பட்டியல்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்ஆந்திரப் பிரதேசம்சுரதாபலாதிதி, பஞ்சாங்கம்மரங்களின் பட்டியல்சுப்மன் கில்ஐம்பெருங் காப்பியங்கள்இரா. இளங்குமரன்கிராம சபைக் கூட்டம்அகத்திணைபாம்புவேதம்ராஜசேகர் (நடிகர்)அண்ணாமலையார் கோயில்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)திருப்பாவைதிருக்குறள் பகுப்புக்கள்திருவிளையாடல் புராணம்சட் யிபிடிவிளம்பரம்தமிழர் பண்பாடுமலைபடுகடாம்பெண்ணியம்பொருளாதாரம்ரஜினி முருகன்பி. காளியம்மாள்விலங்குஇலட்சத்தீவுகள்சீமான் (அரசியல்வாதி)தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்பார்க்கவகுலம்திருப்பூர் குமரன்முல்லைப்பாட்டுஎட்டுத்தொகைஇலக்கியம்மழைபுனித ஜார்ஜ் கோட்டைதிருமணம்உலக மலேரியா நாள்உணவுமாதேசுவரன் மலைகுதிரைநாளந்தா பல்கலைக்கழகம்சீரடி சாயி பாபாதமிழ்நாடு அமைச்சரவைசெக்ஸ் டேப்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதமிழ்தமிழ் மாதங்கள்நற்றிணைஇந்தியன் பிரீமியர் லீக்தொல்காப்பியர்இயேசு காவியம்திருட்டுப்பயலே 2முக்குலத்தோர்எல் நீனோ-தெற்கத்திய அலைவுமூகாம்பிகை கோயில்நிணநீர்க் குழியம்சென்னை சூப்பர் கிங்ஸ்ஆய்த எழுத்து (திரைப்படம்)விநாயகர் அகவல்கருப்பைஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்நஞ்சுக்கொடி தகர்வுஅறம்ஐங்குறுநூறு - மருதம்🡆 More