மாநிலங்களவை: இந்திய நாடாளுமன்ற மேலவை

இந்தியாவில் மாநிலங்களவை (Council of States) அல்லது ராஜ்ய சபா (Rajya Sabha) என்பது இந்திய நாடாளுமன்றத்தில் அதிகபட்சம் 250 உறுப்பினர்களைக் கொண்ட மேலவை ஆகும்.

தற்போது மாநிலங்களவையில் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 12 உறுப்பினர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார். இந்த 12 பேரைத் தவிர்த்து மற்றவர்கள் இந்திய மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களால் விகிதாச்சார பிரதிநித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாநிலங்களவை
Emblem of India
வகை
வகை
ஆட்சிக்காலம்
6 ஆண்டுகள்
தலைமை
சகதீப் தங்கர்
11 ஆகத்து 2022 முதல்
துணை அவைத்தலைவர்
ஹரிவன்ஷ் நாராயண் சிங் (ஐ.ஜ.த)
9 ஆகத்து 2018 முதல்
ஆளுங்கட்சித் தலைவர்
பியுஷ் கோயல் (பா.ஜ.க)
14 சூலை 2021 முதல்
எதிர்க்கட்சித் தலைவர்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்245 (தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் + 12 நியமன உறுப்பினர்கள்)
1 யாருமில்லை (1 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்)
Rajya Sabha
அரசியல் குழுக்கள்
அரசாங்கம் (118)

தேசிய ஜனநாயகக் கூட்டணி

எதிர்க்கட்சி (123)

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (57)

மற்றவை (66)

காலியிடம் (4)

  •      காலியாக உள்ளது (4)
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
சூன் 2022
அடுத்த தேர்தல்
2023
கூடும் இடம்
view of Sansad Bhavan, seat of the Parliament of India
ராஜ்ய சபா வளாகம், சன்சத் பவன்,
சன்சத் மார்க், புது தில்லி, இந்தியா - 110 001
வலைத்தளம்
rajyasabha.nic.in

மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மேலவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும். மாநிலங்களவைத் தலைவராக குடியரசுத் துணைத்தலைவர் பதவி வகிப்பார்.

மாநிலங்களவை கூட்டங்கள் மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறும். அவை கலைப்பிற்கு இது பொருந்தாது. இதன் அதிகாரங்கள் மக்களவைக்கு ஈடானதாகவும் மக்களவையை விட அதிகாரம் குறைந்ததாவும் கருதப்படுகின்றது. இரு அவைகளினாலும் எதிரொலிக்கும் சர்ச்சைகளுக்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்ட அமர்வின் மூலம் தீர்வு காணப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் கூட்டுக் கூட்டங்களில் மக்களவை மாநிலங்களைவையை விட இரு மடங்கு உறுப்பினர்களை கொண்டதாக இருப்பினும், மாநிலங்களவை உண்மையான நடப்பிலுள்ள (defacto) வீட்டோ அதிகாரங்களை கொண்டதாக கூட்டுக் கூட்டங்களில் கருதப்படுகின்றது. [சான்று தேவை]

மாநிலங்களவையின் தற்போதைய அலுவல் நிலை (ex-officio) கூட்டத் தலைவராக இந்திய துணை குடியரசுத் தலைவராக சகதீப் தன்கர் பொறுப்பேற்றுள்ளார். துணைக் கூட்டத் தலைவர் அவ்வப்பொழுது நடைபெறும் கூட்டங்களின் தன்மைக்கேற்ப தற்காலிமாக கூட்டத்தலைவர் இல்லாத பொழுது பொறுப்பேற்கின்றனர்.

மாநிலங்களவையின் முதல் கூட்டம் மே 13, 1952 அன்று துவக்கப்பட்டது.

மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கான தகுதிகள்

ஒருவர் மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு இந்தியக் குடிமகனாக இருத்தல் அவசியம். 30 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராகவும், நல்ல மனநிலையுடன், கடனாளியாக இல்லாதிருத்தல் அவசியமாகும். குற்றமற்றவர் அல்லது குற்றமுறு செயலில் ஈடுபடாதவர் என்பதை தன் ஒப்புதல் வாக்குமூலத்தில் உறுதி அளிக்க வேண்டும்.

மாநிலம் வாரியாக உறுப்பினர்கள்

உறுப்பினர்கள் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் ஒவ்வொரு மாநிலத்திலுருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்முறை கனேடிய செனட் மற்றும் ஜெர்மனி பந்தர்ஸ்ரேட் ஆகிய மன்றங்களின் தேர்ந்தெடுக்கும் முறைகளின்படி இங்கும் பின்பற்றபடுகின்றது. இதன் இருக்கைகள் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கேற்றார்போல் அதன் மக்கள் தொகை, பரப்பளவு இவற்றின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்களுக்கு அதிக இடங்களும் சிறிய மாநிலங்களுக்கு குறைவான இருக்கைகளும் சரிசம பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. 2006 இன்படி இதன் இருக்கைகள் கீழ்கண்டவாறு ஒதுக்கப்பட்டுள்ளது. அலுவலக இணையத்தளம் பரணிடப்பட்டது 2009-04-20 at the வந்தவழி இயந்திரம்:

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கான தகுதிகள்மாநிலங்களவை மாநிலம் வாரியாக உறுப்பினர்கள்மாநிலங்களவை வெளி இணைப்புகள்மாநிலங்களவை மேற்கோள்கள்மாநிலங்களவைஇந்திய நாடாளுமன்றம்இந்தியக் குடியரசுத் தலைவர்இந்தியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாட்டாளி மக்கள் கட்சிதிருட்டுப்பயலே 2இந்திய ரூபாய்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்சேரர்முகம்மது நபிஅணி இலக்கணம்திணைதமிழ் மன்னர்களின் பட்டியல்செம்மொழிகுகேஷ்கருப்பை நார்த்திசுக் கட்டிசூர்யா (நடிகர்)தொலைக்காட்சிஅண்ணாமலை குப்புசாமிஅபினிபால கங்காதர திலகர்அவதாரம்முத்தரையர்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்பைரவர்கன்னி (சோதிடம்)பொருளாதாரம்தமிழ்நாடு காவல்துறைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்இனியவை நாற்பதுசெயங்கொண்டார்சுப்மன் கில்தமிழ்பிள்ளைத்தமிழ்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்எஸ். ஜானகிதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்அமேசான்.காம்பணவீக்கம்மறைமலை அடிகள்அறுசுவைவினோத் காம்ப்ளிபவன் கல்யாண்தற்குறிப்பேற்ற அணிதேம்பாவணிதமிழில் சிற்றிலக்கியங்கள்குடும்பம்இரட்டைக்கிளவிவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்நான் ஈ (திரைப்படம்)களப்பிரர்சுவாதி (பஞ்சாங்கம்)கண்ணனின் 108 பெயர் பட்டியல்இந்தியக் குடியரசுத் தலைவர்திருமந்திரம்போதைப்பொருள்ஈரோடு தமிழன்பன்செக் மொழிகும்பம் (இராசி)விலங்குகளின் பெயர்ப் பட்டியல்தமிழ்நாடுஐந்திணைகளும் உரிப்பொருளும்விஜயநகரப் பேரரசுஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்இந்தியக் குடிமைப் பணிஎங்கேயும் காதல்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்திருமலை நாயக்கர் அரண்மனைகல்லீரல்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்சூரரைப் போற்று (திரைப்படம்)பகிர்வுதிராவிடர்நீர்இதயம்கம்பர்இல்லுமினாட்டிஅடல் ஓய்வூதியத் திட்டம்நெசவுத் தொழில்நுட்பம்பொதுவுடைமை🡆 More