தேசிய ஜனநாயகக் கூட்டணி: இந்திய அரசியல் கட்சி

தேசிய ஜனநாயக் கூட்டணி ('National Democratic Alliance (NDA), இந்தியாவில் தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் செயல்படும் ஒரு வலது சாரி அரசியல் கூட்டணி ஆகும்.

இக்கூட்டணி 1998ம் ஆண்டில் நிறுவப்பட்டது. தற்போது இக்கூட்டணி இந்திய அரசையும், 15 இந்திய மாநிலங்களையும், 1 ஒன்றிய பகுதியையும் ஆட்சி செய்கிறது.

தேசிய ஜனநாயக் கூட்டணி
ப.ச.ரோ.அ: Rāṣṭrīya Loktāntrik Gaṭhabandhan
சுருக்கக்குறிNDA
தலைவர்அமித் ஷா
(உள்துறை அமைச்சர்)
நிறுவனர்
மக்களவைத் தலைவர்நரேந்திர மோதி
(இந்தியப் பிரதமர்)
மாநிலங்களவைத் தலைவர்பியுஷ் கோயல்
(மத்திய அமைச்சர்)
தொடக்கம்1998
அரசியல் நிலைப்பாடுகூட்டணியின் தலைமைக் கட்சி
கூட்டணிபட்டியலைப் பார்க்க
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
332 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
111 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(State Legislative Assemblies)
1,745 / 4,036
இந்தியா அரசியல்

1998ல் தேசிய ஜனநாயக் கூட்டணியின் முதல் தலைவர் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஆவார். 2004 முதல் 2014 முடிய இந்தியத் துணை பிரதமர் லால் கிருஷ்ண அத்வானி இதன் தலைவராக செயல்பட்டார். 2014ம் ஆண்டு முதல் அமித் சா தேசிய ஜனநாயக் கூட்டணியின் தலைவராக உள்ளார்.

தேசிய ஜனநாயக் கூட்டணி 1998 முதல் 2004 முடிய இந்திய அரசை ஆட்சி செய்தது. பின்னர் 2014 பொதுத் தேர்தலில் 38.5% வாக்குகள் பெற்று, பெரும்பான்மையான மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றியது. இதன் தலைவர் நரேந்திர மோதி 26 சூன் 2014 அன்று இந்தியப் பிரதமர் ஆனார். 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் இக்கூட்டணி 353 மக்களவைத் தொகுதிகளை கைப்ப்ற்றியதுடன் 45.43% வாக்குகளையும் பெற்று மீண்டும் நரேந்திர மோதி தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றியது.

வரலாறு

தேசிய ஜனநாயகக் கூட்டணி: வரலாறு, அமைப்பு, நாடாளுமன்றத்தில் பலம் 
தேசிய ஜனநயக் கூட்ட்டணியின் முதல் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்
தேசிய ஜனநாயகக் கூட்டணி: வரலாறு, அமைப்பு, நாடாளுமன்றத்தில் பலம் 
தேசியக் ஜனநாயக் கூட்டணியின் தற்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி

1998 இந்தியப் பொதுத் தேர்தலை ஒட்டி பாரதிய ஜனதா கட்சி தலைமையில் தேசிய ஜனநாயக் கூட்டணி மே 1998ல் நிறுவப்பட்டது. இக்கூட்டணியில் மாநிலக் கட்சிகளான சமதா கட்சி, அதிமுக, சிவசேனா, சிரோமணி அகாலி தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய அரசியல் கட்சிகள் இருந்தது. தேர்தலுக்குப் பின்னர் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவுடன் அடல் பிகாரி வாச்பாய் இக்கூட்டணி சார்பில் பிரதம அமைச்சர் ஆனார்.

ஒராண்டு கழித்து அதிமுக இக்கூட்டணிக்கு தனது ஆதரவை திரும்பப் பெற்றது. இதனால் வாஜ்பாய் ஆட்சி இழந்தார். இதனால் நடைபெற்ற 1999 இந்தியப் பொதுத் தேர்தலில், தேசிய ஜனநாயக் கூட்டணியில் திமுக போன்ற சில மாநிலக் கட்சிகளுடன் இணைத்து பெரும்பாலான மக்களவை தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. மீண்டும் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமர் ஆனார்.

2004 பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 186 மக்களவைத் தொகுதிகளை மட்டும் கைப்பற்றி ஆட்சியை இழந்தது.

அமைப்பு

2008ம் ஆண்டு வரை ஜார்ஜ் பெர்னாண்டஸ் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். பின்னர் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் 16 சூன் 2013 முடிய ஒருங்கிணைப்பாளராக இருந்தார். பின்னர் சுன் 2013 முதல் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். தெலுங்கு தேசம் கட்சி ஆதரவை விலக்கி கொண்ட பின்னர் ஒருங்கிணைப்பாளர் பதவி காலியானது.

19 ஆகஸ்டு 2017 அன்று நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இணைந்து பிகார் மாநிலத்தில் நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தது.

நாடாளுமன்றத்தில் பலம்

அரசியல் கட்சி மக்களவை மாநிலங்களவை மாநிலங்கள் & ஒன்றிய பகுதிகள்
பாரதிய ஜனதா கட்சி 301 92 தேசியக் கட்சி
பாலாசாகேபஞ்சி சிவ சேனா 13 0 மகாராட்டிரம்
தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்) 1 1 மகாராட்டிரம் & நாகாலாந்து
இராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி 5 0 பிகார்
அப்னா தளம் (சோனேலால்) 2 0 உத்தரப் பிரதேசம்
தேசிய மக்கள் கட்சி 1 1 வடகிழக்கு இந்தியா
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 1 0 நாகாலாந்து
அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் 1 0 ஜார்கண்ட்
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 1 0 சிக்கிம்
மிசோ தேசிய முன்னணி 1 1 மிசோரம்
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 1 0 பிகார்
நாகாலாந்து மக்கள் முன்னணி 1 0 நாகாலாந்து
இந்தியக் குடியரசுக் கட்சி (அதாவலே) 0 1 மகாராட்டிரம்
அசாம் கண பரிசத் 0 1 அசாம்
பாட்டாளி மக்கள் கட்சி 0 1 தமிழ்நாடு
தமிழ் மாநில காங்கிரசு 0 1 தமிழ்நாடு
ஐக்கிய லிபரல் மக்கள் கட்சி 0 1 அசாம்
திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி 0 1 திரிபுரா
சுகெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி 0 0 உத்தரப் பிரதேசம்
சிரோமணி அகாலி தளம் (சன்யுக்த்) 0 0 பஞ்சாப்
மகாராட்டிரவாதி கோமந்த கட்சி 0 0 கோவா
ஜனநாயக ஜனதா கட்சி
பிரகார் ஜனசக்தி கட்சி
ராஷ்டிரிய சமாஜ் பக்சா
குகி மக்கள் கூட்டணி மணிப்பூர்
ஐக்கிய ஜனநாயக கட்சி (மேகாலயா) மேகாலயா
மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி மேகாலயா
என் ஆர் காங்கிரஸ் புதுச்சேரி
இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா பிகார்
ஜன சேனா கட்சி
அரியானா லோகித் கட்சி
கேரளா காமராஜ் காங்கிரஸ்
கூர்க்கா தேசிய விடுதலை முன்னணி மேற்கு வங்காளம்
புதிய தமிழகம் தமிழ்நாடு
ஜன் சுயராஜ்ஜிய சக்தி
பாரத் தர்மா ஜன சேனை
IND 3 1 None
NOM 0 5 None
மொத்தம் 332 107

இதனையும் காண்க

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

தேசிய ஜனநாயகக் கூட்டணி வரலாறுதேசிய ஜனநாயகக் கூட்டணி அமைப்புதேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றத்தில் பலம்தேசிய ஜனநாயகக் கூட்டணி இதனையும் காண்கதேசிய ஜனநாயகக் கூட்டணி குறிப்புகள்தேசிய ஜனநாயகக் கூட்டணி மேற்கோள்கள்தேசிய ஜனநாயகக் கூட்டணி வெளி இணைப்புகள்தேசிய ஜனநாயகக் கூட்டணிஇந்திய அரசுஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்ஒன்றியப் பகுதி (இந்தியா)பாரதிய ஜனதா கட்சிவலது சாரி அரசியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பறையர்பத்ம பூசண்மூலிகைகள் பட்டியல்சிங்கம்அறம்பெட்டிதிதி, பஞ்சாங்கம்பர்வத மலைசூரைகலம்பகம் (இலக்கியம்)வைசாகம்வன்னியர்சுடலை மாடன்திருநெல்வேலிஇந்திய தேசியக் கொடிபிரஜ்வல் ரேவண்ணாசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)இந்திய அரசியலமைப்புசிவபெருமானின் பெயர் பட்டியல்தமிழ்ஓம்ஏற்காடுகொடிவேரி அணைக்கட்டுசிவனின் 108 திருநாமங்கள்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்மேற்குத் தொடர்ச்சி மலைபணவியல் கொள்கைநந்தியாவட்டைஅழகிய தமிழ்மகன்ஆசிரியர்அறுபடைவீடுகள்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சேரர்குறுந்தொகைமெய்யெழுத்துகர்மாகலிங்கத்துப்பரணிகூகுள்தமன்னா பாட்டியாசித்திரைத் திருவிழாகாதல் கொண்டேன்சாகித்திய அகாதமி விருதுகம்பர்ரவி வர்மாஇரட்டைக்கிளவிஎஸ். ஜானகிவினையெச்சம்இந்திரா காந்திஇரசினிகாந்துமுதற் பக்கம்வெப்பம் குளிர் மழைசுற்றுச்சூழல் பாதுகாப்புநேர்பாலீர்ப்பு பெண்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்நான்மணிக்கடிகைகண்ணதாசன்பறவைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தலைவி (திரைப்படம்)இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)கொன்றைதமிழர் பண்பாடுசப்ஜா விதைஇலங்கையின் வரலாறுபுறநானூறுபட்டினப் பாலைகள்ளழகர் கோயில், மதுரைமாத்திரை (தமிழ் இலக்கணம்)இராபர்ட்டு கால்டுவெல்சிவாஜி (பேரரசர்)சட் யிபிடிமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபுரி ஜெகன்நாதர் கோயில்சன்ரைசர்ஸ் ஐதராபாத்தேசிக விநாயகம் பிள்ளைசென்னை உயர் நீதிமன்றம்மேழம் (இராசி)🡆 More