இராசி மேழம்: 12 இராசிகளில் ஒன்று

மேழம் (இராசியின் குறியீடு: ♈, சமசுகிருதம்: மேஷம்) என்பது வருடை (ஒரு வகை ஆடு) என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் முதல் இராசியாக கருதப்படுகிறது.

இது விண்ணின் முதல் 30 பாகைகளை குறிக்கும் (0°≤ λ <30º).

Aries
இராசி மேழம்: மாதம், மேற்கத்திய சோதிடம், கோள்
இராசி மேழம்: மாதம், மேற்கத்திய சோதிடம், கோள்
சோதிட குறியீடுRam
விண்மீன் குழாம்Aries
பஞ்சபூதம்Fire
சோதிட குணம்Cardinal
ஆட்சிMars
பகைVenus, Eris*[disambiguation needed] (questionable)
உச்சம்Sun, Moon (modern) (questionable)
நீசம்Saturn
AriesTaurusGeminiCancerLeoVirgoLibraScorpioSagittariusCapricornAquariusPisces

மாதம்

ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் சித்திரை மாதம் மேழத்திற்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் ஏப்ரல் மாத பிற்பாதியும், மே மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது.

மேற்கத்திய சோதிடம்

மேற்கத்திய சோதிட நூல்கள் படி மார்ச்சு 21 முதல் ஏப்ரல் 19 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை மேழ இராசியினர் என்று அழைப்பர்.

கோள்

இந்த இராசிக்கான அதிபதி செவ்வாய் (கோள்) என்றும் உரைப்பர்.

வழிபட வேண்டிய கோவில்

மேழ இராசியினர் வழிபட வேண்டிய கோவில் பழனி முருகன் கோவில் ஆகும். கார்த்திகை மாதத்தில் முருகனுக்கு உகந்த நாள்களில் மேழ இராசியினர் வழிபடுவது சிறப்பு ஆகும்.

உசாத்துணை

மூலம்

புற இணைப்புகள்


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி

Tags:

இராசி மேழம் மாதம்இராசி மேழம் மேற்கத்திய சோதிடம்இராசி மேழம் கோள்இராசி மேழம் வழிபட வேண்டிய கோவில்இராசி மேழம் உசாத்துணைஇராசி மேழம் மூலம்இராசி மேழம் புற இணைப்புகள்இராசி மேழம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வினைச்சொல்தொலைக்காட்சிதிரு. வி. கலியாணசுந்தரனார்அர்ஜுன்தாஜ் மகால்மலேசியாமன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்திருக்குர்ஆன்பாம்பாட்டி சித்தர்நெடுநல்வாடைநாட்டு நலப்பணித் திட்டம்மனித மூளைநாச்சியார் திருமொழிதமிழர்இந்திய ரிசர்வ் வங்கிஅறுசுவைவெள்ளி (கோள்)தனுஷ் (நடிகர்)அமேசான் பிரைம் வீடியோவாரணம் ஆயிரம் (திரைப்படம்)வரலாறுசமூகம்தற்கொலை முறைகள்இராம நவமிமுத்துலட்சுமி ரெட்டிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைபழமொழி நானூறுஆப்பிள்வணிகம்குடமுழுக்குதிருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்நந்திக் கலம்பகம்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்உமறுப் புலவர்மாடுகழுகுகும்பம் (இராசி)சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)பஞ்சாபி மொழிஆழ்வார்கள்முக்கூடற் பள்ளுகு. ப. ராஜகோபாலன்இந்திய உச்ச நீதிமன்றம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஆதம் (இசுலாம்)மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்108 வைணவத் திருத்தலங்கள்பூரான்காச நோய்சுயமரியாதை இயக்கம்சுரதாஆகு பெயர்நாடகம்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)நெடுஞ்சாலை (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்கௌதம புத்தர்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்கண்ணாடி விரியன்தமிழ்நாடு சட்டப் பேரவைதமிழ்விடு தூதுகேரளம்நம்மாழ்வார் (ஆழ்வார்)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்உவமையணிஐம்பூதங்கள்பயில்வான் ரங்கநாதன்சிங்கம் (திரைப்படம்)மாநிலங்களவைஅம்பேத்கர்பரதநாட்டியம்கடல்வெ. இராமலிங்கம் பிள்ளைஅழகிய தமிழ்மகன்ஈ. வெ. கி. ச. இளங்கோவன்திருமுருகாற்றுப்படை🡆 More