தமிழ் மாதம் கார்த்திகை

பெரும்பாலான தமிழ் மக்களால் பயன்படுத்தப்பட்டுவரும் மரபுவழி நாட்காட்டியின்படி ஆண்டின் எட்டாவது மாதம் கார்த்திகை ஆகும்.

தமிழில் பாகுலம் என்றால் கார்த்திகை மாதத்தைக் குறிக்கும். சூரியனானது தமிழில் தேள் என்று சொல்லப்படும் விருச்சிக இராசியுள் புகுந்து அங்கே பயணம் செய்யும் காலமான 29 நாள், 30 நாடி அல்லது நாழிகை, 24 விநாடி அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

தமிழ் மாதம் கார்த்திகை
கார்த்திகை மாதத்தில் சூரியனின் நிலை.

இவற்றையும் பார்க்கவும்

  • சந்திர மாதம்
  • காலக்கணிப்பு முறைகள்
  • இந்திய வானியல்
  • கார்த்திகை (நாள்மீன்)

வெளியிணைப்புக்கள்


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி

Tags:

தமிழர்தமிழ்நளி (இராசி)நாடிநாட்காட்டிநாள்மாதம்விநாடி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சூரரைப் போற்று (திரைப்படம்)உதயநிதி ஸ்டாலின்நீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)வளைகாப்புஇசுலாத்தின் ஐந்து தூண்கள்பிரம்மம்பண்டமாற்றுகாதலர் தினம் (திரைப்படம்)சோழர்டிரைகிளிசரைடுகண்டம்மலேரியாஜீனடின் ஜிதேன்கணியன் பூங்குன்றனார்பொன்னியின் செல்வன்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்அல்லாஹ்பங்குனி உத்தரம்உலக நாடக அரங்க நாள்பால்வினை நோய்கள்மனித உரிமைசுரைக்காய்கட்டபொம்மன்முதுமொழிக்காஞ்சி (நூல்)பக்கவாதம்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)கணிதம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்அத்வைத வேதாந்த ஆசிரியர்கள்நெய்தல் (திணை)இன்ஃபுளுவென்சாதிராவிட மொழிக் குடும்பம்தினமலர்வன்னியர்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிதிருவள்ளுவர்கிராம ஊராட்சிஆழ்வார்கள்மலக்குகள்ஊட்டச்சத்துநேச நாயனார்சிறுபஞ்சமூலம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்அகமுடையார்இலக்கியம்தமிழ்குதுப் நினைவுச்சின்னங்கள்மயக்கம் என்னதிருப்பதிவ. உ. சிதம்பரம்பிள்ளைதமிழ் நாடக வரலாறுநாய்இயோசிநாடிதமிழ்நாட்டின் அடையாளங்கள்வே. செந்தில்பாலாஜிநெல்நபிபொருநராற்றுப்படைதமிழர் சிற்பக்கலைஇரட்டைக்கிளவிவிண்ணைத்தாண்டி வருவாயாகண்ணதாசன்ம. பொ. சிவஞானம்வணிகம்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்பயில்வான் ரங்கநாதன்கவுண்டமணிசேரர்தொல். திருமாவளவன்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்வெந்து தணிந்தது காடுநீதிக் கட்சிகாடுவெட்டி குருசிறுநீர்ப்பாதைத் தொற்றுகம்பராமாயணம்கம்பர்சௌராட்டிரர்🡆 More