விண்ணைத்தாண்டி வருவாயா

விண்ணைத்தாண்டி வருவாயா 2010 ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம்.

இத்திரைப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன். சிலம்பரசன், த்ரிஷா மற்றும் கணேஷ் ஜனார்தனன் (இப்படத்திற்குப் பின் இவர் விடிவி கணேஷ் என்று அழைக்கப்படுகிறார்) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2009ம் ஆண்டின் முற்பகுதியில் துவக்கப்பட்ட இத்திரைப்படம் பிப்ரவரி 26, 2010 ல் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தினை கௌதம் மேனனின் நண்பர்களான மதன், கணேஷ் ஜனார்தனன், எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் அவர்கள் தயாரிக்க, ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். 7 வருடங்களின் பின் கௌதம் மேனன் இத்திரைப்படத்தின் 2ம் பாகத்தை உருவாக்க உள்ளதாகவும், அதில் சிலம்பரசன் அடங்கலாக 6 நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும் கூறினார்.

விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
திரைப்படத்தின் விளம்பரக்காட்சி
இயக்கம்கௌதம் மேனன்
தயாரிப்புமதன்
கணேஷ் ஜனார்தனன்
எல்ரெட் குமார்
ஜெயராமன்
கதைகௌதம் மேனன்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புசிலம்பரசன்
த்ரிஷா
ஒளிப்பதிவுமனோஜ் பரமஹம்சா
படத்தொகுப்புஅந்தனி
விநியோகம்ரெட் ஜெயண்ட் மூவீஸ்
வெளியீடுபிப்ரவரி 26, 2010
ஓட்டம்157 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் கதை ஒரு இந்துவான கார்த்திக்கிற்கும், மலையாள கிறிஸ்தவரான ஜெஸ்ஸிக்கும் இடையேயான காதல் அதனால் அவர்களின் குடும்பங்களில் நிகழும் பிரச்சனைகள் மற்றும் அவர்கள் இருவரின் மன நிலையை விவரிக்கும் நிகழ்வுகளின் கோர்வையாக சொல்லப்படுகின்றது.

நடிப்பு

பாடல்கள்

விண்ணைத்தாண்டி வருவாயா
ஆல்பம்
வெளியீடுஜனவரி 12, 2010
ஒலிப்பதிவுபஞ்சதன் ரெகார்ட் இன் மற்றும் ஏம் ஸ்டுடியோஸ்
இசைத்தட்டு நிறுவனம்Sony BMG

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பினில் ஏழு பாடல்கள் கொண்டுள்ளது. இத்திரைப்படத்தின் உலகளாவிய இசை வெளியிட்டு விழா டிசம்பர் 19, 2009 அன்று லண்டனில் நடந்தது. அதன் பின் மீண்டுமொரு முறை சென்னையில் ஜனவரி 12, 2010 அன்று நடந்தது.

பாடல் பாடகர்கள்
ஓமனப் பெண்ணே பென்னி தயல், கல்யாணி மேனன்
அன்பில் அவன் தேவன் ஏகாம்பரம், சின்மயி
விண்ணைத்தாண்டி வருவாயா கார்த்திக்
ஹோசானா விஜய் பிரகாஷ், சுசன்னே டி'மெல்லோ, பிளேஸ்
கண்ணுக்குள் கண்ணை நரேஷ் ஐயர்
மன்னிப்பாயா ஏ. ஆர். ரகுமான், ஷ்ரேயா கோஷல்
ஆரோமலே அல்போன்ஸ் ஜோசப்

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

Tags:

விண்ணைத்தாண்டி வருவாயா கதைச்சுருக்கம்விண்ணைத்தாண்டி வருவாயா நடிப்புவிண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள்விண்ணைத்தாண்டி வருவாயா மேற்கோள்கள்விண்ணைத்தாண்டி வருவாயா வெளி இணைப்புக்கள்விண்ணைத்தாண்டி வருவாயா20092010ஏ. ஆர். ரகுமான்கௌதம் மேனன்சிலம்பரசன்திரிசாபிப்ரவரி 26விடிவி கணேஷ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தாவரம்வல்லினம் மிகும் இடங்கள்சுந்தரமூர்த்தி நாயனார்நருடோசுற்றுச்சூழல் மாசுபாடுகிரியாட்டினைன்நைட்ரசன்ஆறுமுக நாவலர்மருதமலைகேள்விஇந்திய அரசியல் கட்சிகள்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுவிசாகம் (பஞ்சாங்கம்)மொழிபெயர்ப்புபறவைக் காய்ச்சல்அட்டமா சித்திகள்கார்லசு புச்திமோன்கருச்சிதைவுசுவாதி (பஞ்சாங்கம்)தமிழ் இலக்கியம்வெ. இறையன்புதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்மண்ணீரல்அரண்மனை (திரைப்படம்)கிராம ஊராட்சிவீரமாமுனிவர்பாண்டியர்தாராபாரதிமழைமுடக்கு வாதம்நான்மணிக்கடிகைதூது (பாட்டியல்)சைவ சமயம்அருந்ததியர்அருண் ஜேட்லி விளையாட்டரங்கம்உமறுப் புலவர்சுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிவண்ணார்திராவிடர்இந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்சூரியக் குடும்பம்கொன்றைஅண்ணாமலையார் கோயில்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)தமிழ் மாதங்கள்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்வாசுகி (பாம்பு)கபிலர் (சங்ககாலம்)தனுஷ்கோடிதிரிசாயோகிஒத்துழையாமை இயக்கம்சார்பெழுத்துநம்மாழ்வார் (ஆழ்வார்)பகவத் கீதைவாலி (கவிஞர்)கார்ல் மார்க்சுதிருட்டுப்பயலே 2குறிஞ்சிப் பாட்டுகுதிரைஎலுமிச்சைகூகுள்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்குருதிச்சோகைபாரதிய ஜனதா கட்சிநற்றிணைதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்இன்னா நாற்பதுவீட்டுக்கு வீடு வாசப்படிசித்திரம் பேசுதடி 2செயற்கை நுண்ணறிவுதர்மா (1998 திரைப்படம்)அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)பழனி முருகன் கோவில்கணினிமின்னஞ்சல்மாமல்லபுரம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்தமிழ்நாடு அமைச்சரவை🡆 More