முக்கூடற் பள்ளு

பள்ளு என்ற சிற்றிலக்கிய வகையில் அடிமைகளின் வாழ்வியலை விளக்கும் சிறந்த நூல் முக்கூடற்பள்ளு.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பொருநை ஆற்றங்கரையில் முக்கூடல் என்ற நகரம் உள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள அழகர் பெருமானை இந்த நூல் போற்றி எழுதப்பட்டுள்ளது. இந்த நூலின் காலம் கி.பி. 1680 ஆண்டு நாயக்க மன்னர்கள் ஆட்சி காலம் எனக் குறிப்பிடப்படுகின்றது. இதனை சொல் நயத்தோடும், ஓசை நயத்தோடும், சிலேடை நயத்தோடும் எழுதிய புலவன் யார் என்றே தெரியவில்லை.

நூல் அமைப்பு

குடும்பன் என்னும் பொதுப்பெயரால் குறிப்பிடப்படும் உழவன் இந்த நூலின் பாட்டுடைத் தலைவன். முக்கூடற் பள்ளியாகிய மூத்த பள்ளி குடும்பனின் முதல் மனைவி. மருதூர்ப் பள்ளியாகிய இளைய பள்ளி குடும்பனின் இரண்டாவது மனைவி. இவர்கள் அழகர் கோயிலுக்கு உரிய பண்ணை நிலத்தைப் பயிரிட்டு வாழ்பவர்கள். பண்ணைக்காரன் என்பவர் கோயில் நிலத்தைக் கண்காணிக்கும் நிலக்கிழார்.

இவர்களின் உரையாடலாக இந்த நூல் நாடக வடிவத்தில் அமைந்துள்ளது.

இந்த நூல் உழவுத் தொழிலின் மேன்மையைப் புலப்படுத்தி அக்கால உழவுத் தொழிலை விளக்குகிறது. வித்து-வகை, மாடு-வகை, ஏர்-வகை முதலானவற்றைக் கூறும் பள்ளி (அடிமை ) அக்கால வேளாண்மை முறைமையைக் காட்டுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

சிலேடைதிருநெல்வேலி மாவட்டம்திருமால்பள்ளு

🔥 Trending searches on Wiki தமிழ்:

மியா காலிஃபாஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தொல்லியல்கடல்நயினார் நாகேந்திரன்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்பொருநராற்றுப்படைசார்பெழுத்துசூல்பை நீர்க்கட்டிகொன்றையாழ்வெண்பாமுல்லைப் பெரியாறு அணைமேகக் கணிமைதலைவி (திரைப்படம்)செக்ஸ் டேப்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்ர. பிரக்ஞானந்தாவிஷ்ணுபரிவர்த்தனை (திரைப்படம்)ஆய்த எழுத்து (திரைப்படம்)பாண்டியர்பெருமாள் திருமொழிபல்லவர்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்காமராசர்போக்குவரத்துமார்பகப் புற்றுநோய்கம்பராமாயணத்தின் அமைப்புசேரன் செங்குட்டுவன்கர்மாகுறிஞ்சி (திணை)பெண்களின் உரிமைகள்அக்பர்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்விசயகாந்துதிருக்குறள்புறநானூறுநவதானியம்தசாவதாரம் (இந்து சமயம்)மயக்கம் என்னஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்தனிப்பாடல் திரட்டுசீறாப் புராணம்முதலாம் உலகப் போர்ஜி. யு. போப்பறையர்வாதுமைக் கொட்டைஇட்லர்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதாய்ப்பாலூட்டல்முல்லை (திணை)கருக்காலம்பறவைக் காய்ச்சல்விளம்பரம்கரணம்நாடார்அண்ணாமலை குப்புசாமிராஜா ராணி (1956 திரைப்படம்)கபிலர் (சங்ககாலம்)வேற்றுமையுருபுஉயர் இரத்த அழுத்தம்உமறுப் புலவர்அன்புமணி ராமதாஸ்அய்யா வைகுண்டர்எங்கேயும் காதல்திணை விளக்கம்காளை (திரைப்படம்)பதிற்றுப்பத்துஅறுவகைப் பெயர்ச்சொற்கள்இலட்சம்தைப்பொங்கல்இந்தியக் குடியரசுத் தலைவர்இனியவை நாற்பதுஅழகிய தமிழ்மகன்இளையராஜாதட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)🡆 More