மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ( ம.

தி. மு. க., Marumalarchi Dravida Munnetra Kazhagam) தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். 1993 ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வைகோ உட்பட சிலர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து,‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினர். 1994 ஆம் ஆண்டு மே 6 ஆம் நாள், சென்னை, தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடிய பொதுக்குழு, புதிய அமைப்பின் கொடி, கொள்கை, குறிக்கோள்களைத் திட்டமிட்டு வகுத்தது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
சுருக்கக்குறிமதிமுக
நிறுவனர்வைகோ
பொதுச் செயலாளர்வைகோ
மாநிலங்களவைத் தலைவர்வைகோ
தொடக்கம்மே 6, 1994
தலைமையகம்தாயகம், எழும்பூர், சென்னை
தொழிலாளர் அமைப்புமறுமலர்ச்சி தொழிலாளர் முன்னனி
கொள்கைசமூக சனநாயகம்
கூட்டணி1)மதிமுக : சொந்த கூட்டணி மக்கள் ஜனநாயக முன்னணி (1996–1998) & மக்கள் நலக் கூட்டணி (2015–2016)
2)பாரதிய ஜனதா கட்சி : (தேஜகூ) (1998–2004 & 2014–2014)
3)அதிமுக : ஜனநாயக மக்கள் கூட்டணி (2006–2009)
4)அதிமுகசிபிஎம் : (ஐதேமுகூ) (2009–2011)
5)திமுககாங்கிரஸ் : (ஐமுகூ) (2004–2007) & (2019–தொடர் கூட்டணி)
6)திமுக : (மமுகூ) (2021–தற்போது வரை)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 545
(தற்போது 544 உறுப்பினர்கள்)
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 245
(தற்போது 242 உறுப்பினர்கள்)
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(தமிழ்நாடு சட்டப் பேரவை)
4 / 234
தேர்தல் சின்னம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
இணையதளம்
mdmk.org.in
இந்தியா அரசியல்

தேர்தல் பங்களிப்பு

தேர்தல் வெற்றிகள்

வரிசை எண் நாடாளுமன்றத் தேர்தல் ஆண்டு தொகுதிகள்
1 1998 சிவகாசி, திண்டிவனம், பழநி
2 1999 சிவகாசி, திண்டிவனம், பொள்ளாச்சி, திருச்செங்கோடு
3 2004 சிவகாசி, வந்தவாசி, பொள்ளாச்சி, திருச்சி
4 2009 ஈரோடு
5 2019 ஈரோடு
வரிசை எண் 2006 சட்டமன்றத் தேர்தல் 2021 சட்டமன்றத் தேர்தல்
1 சிவகாசி சாத்தூர்
2 விருதுநகர் வாசுதேவநல்லூர்
3 வாசுதேவநல்லூர் மதுரை தெற்கு
4 திருமங்கலம் அரியலூர்
5 கம்பம்
6 தொண்டாமுத்தூர்

தேர்தல் சின்னம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 

சூலை 29, 2010 ஆணையில் இந்தியத் தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சிக்கான விதிகளை மதிமுக பெறாததால் மதிமுக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை பறித்தது. ஆனால் இக்கட்சி பம்பரம் சின்னத்தை இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் எனக் கூறியது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்  2024 நாடாளுமன்ற தேர்தலில், தேர்தல் ஆணையம் மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னத்தை திருச்சி மக்களவைத் தொகுதிக்கு ஒதுக்கியுள்ளது.

முக்கிய மதிமுக அரசியல்வாதிகள்

பதவி பெயர்
நிறுவன பொதுச்செயலாளர் வைகோ
அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ்
முதன்மை செயலாளர் துரை வைகோ
துணை பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா
செஞ்சி ஏ. கே. மணி
ஆடுதுறை முருகன்
ரொகையா பீவி சேக் அகமது
தி. மு.இராசேந்திரன்
கொள்கை விளக்க அணி செயலாளர் வந்தியத்தேவன்
பொருளாளர் நெய்வேலி செந்திலதிபன்
மாணவர் அணி மாநில செயலாளர் பால.சசிகுமார்
அமைப்புச்செயலாளர் பிரியக்குமார்
செய்தி தொடர்பு செயலாளர் நன்மாறன்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் பங்களிப்புமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் வெற்றிகள்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் சின்னம்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முக்கிய மதிமுக அரசியல்வாதிகள்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கோள்கள்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வெளி இணைப்புகள்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்1993சென்னைதிராவிட முன்னேற்றக் கழகம்மே 6வைகோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

அயோத்தி இராமர் கோயில்தமிழர் பண்பாடுநாட்டு நலப்பணித் திட்டம்தொழினுட்பம்ந. பிச்சமூர்த்திவிளக்கெண்ணெய்மருது பாண்டியர்மதுரைக் காஞ்சிகட்டபொம்மன்வாணிதாசன்சிறுத்தைதமிழ் மாதங்கள்ஆயுள் தண்டனைகடலூர் மக்களவைத் தொகுதிஅறுவகைப் பெயர்ச்சொற்கள்ஆனைக்கொய்யாசடுகுடுகாமராசர்நுரையீரல்முன்மார்பு குத்தல்புரோஜெஸ்டிரோன்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்பிசிராந்தையார்இந்தியாவில் இட ஒதுக்கீடுஔவையார் (சங்ககாலப் புலவர்)வேலு நாச்சியார்சுற்றுச்சூழல் பாதுகாப்புதனுசு (சோதிடம்)தமிழ்ஒளிகுண்டூர் காரம்செந்தாமரை (நடிகர்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)செண்டிமீட்டர்அம்மனின் பெயர்களின் பட்டியல்திதி, பஞ்சாங்கம்விந்தியாவாழ்த்துகள் (திரைப்படம்)கோத்திரம்இந்திய தேசிய காங்கிரசுஆறுசென்னை சூப்பர் கிங்ஸ்மனித ஆண்குறிஇரட்சணிய யாத்திரிகம்உ. வே. சாமிநாதையர்அருந்ததியர்முதலாம் இராஜராஜ சோழன்பரிபாடல்மயங்கொலிச் சொற்கள்இந்திய தேசிய சின்னங்கள்இல்லுமினாட்டிகீர்த்தி சுரேஷ்மயில்ஜே பேபிகார்லசு புச்திமோன்நரேந்திர மோதிமுலை வரிகொங்கு வேளாளர்வினைச்சொல்தேவாரம்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857கள்ளழகர் கோயில், மதுரைவே. செந்தில்பாலாஜிபழமொழி நானூறுசட் யிபிடிஇரசினிகாந்துதிருவள்ளுவர்இந்தியாபொருள் இலக்கணம்ஊராட்சி ஒன்றியம்இந்தியச் சிறுத்தைதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021ஐராவதேசுவரர் கோயில்விந்து முந்துதல்கலித்தொகைதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்முகம்மது நபிவினையெச்சம்விருத்தாச்சலம்🡆 More