ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

ஒய்.எஸ்.ஆர்.

காங்கிரஸ் கட்சி, ஆந்திரப் பிரதேசம்வில் செயல்படும் முக்கியமான அரசியல் கட்சி. இதன் முழுப்பெயர் யுவஜன, ஸ்ரமிஜ, ருது காங்கிரஸ் கட்சி என்பதாகும். இதன் பொருள் இளைஞர், தொழிலாளர், உழவர் ஆகியோருக்கான காங்கிரஸ் கட்சி என்பதாகும். இதை சிவகுமார் என்பவர் 2009-ஆம் ஆண்டில் நிறுவினார். இதை ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி, 2011-ஆம் ஆண்டில் கட்சியை தன்வசம் கொண்டுவந்து தலைவர் ஆனார். ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தவர். இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடனான மோதல் போக்கினால், தனி கட்சியைத் துவக்கினார்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி
தெலுங்கு: యువజన శ్రామిక రైతు కాంగ్రెస్ పార్టీ
YSR Congress Party
தலைவர்ஜெகன் மோகன் ரெட்டி
நாடாளுமன்ற குழுத்தலைவர்ஆர் எஸ் ஆர்.கார்த்திக்ரெட்டி
மக்களவைத் தலைவர்மேகபதி ராஜமோகன் ரெட்டி
தொடக்கம்12 மார்ச்சு 2011; 13 ஆண்டுகள் முன்னர் (2011-03-12)
தலைமையகம்ஐதராபாத்து, தெலுங்கானா, இந்தியா
மாணவர் அமைப்புஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மாணவர் அணி
இளைஞர் அமைப்புஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இளைஞர் அணி
பெண்கள் அமைப்புஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மகளிர் அணி
தொழிலாளர் அமைப்புஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொழிலாளர் அணி
நிறங்கள்நீலம்  
இ.தே.ஆ நிலைமாநில கட்சி
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
22 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
9 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
()
147 / 175
(சட்டமன்ற பேரவை)
33 / 58
(ஆந்திரப் பிரதேச சட்ட மேலவை)
தேர்தல் சின்னம்
சீலிங் ஃபேன்
இணையதளம்
http://www.ysrcongress.com/en/
இந்தியா அரசியல்

இவர் சாக்‌ஷி தொலைக்காட்சியையும், சாக்‌ஷீ நாளேட்டையும் நடத்துகின்றார்.

மேலும் பார்க்க

சான்றுகள்

இணைப்புகள்

Tags:

ஆந்திரப் பிரதேசம்இந்திய தேசிய காங்கிரசுஜெகன் மோகன் ரெட்டிராஜசேகர ரெட்டி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆண்டாள்ருதுராஜ் கெயிக்வாட்குணங்குடி மஸ்தான் சாகிபுஅழகர் கோவில்தமிழர் உலோகத் தொழில்நுட்பம்புதினம் (இலக்கியம்)திருக்குறள்கன்னியாகுமரி மாவட்டம்எங்கேயும் காதல்தங்க மகன் (1983 திரைப்படம்)வெட்சித் திணைஉடன்கட்டை ஏறல்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்நிணநீர்க்கணுபூக்கள் பட்டியல்வண்ணார்கேரளம்மயக்கம் என்னகா. ந. அண்ணாதுரைஇராமலிங்க அடிகள்இளையராஜாமுடக்கு வாதம்மறைமலை அடிகள்நன்னூல்திருமலை நாயக்கர்அறிவுசார் சொத்துரிமை நாள்வெ. இறையன்புமரகத நாணயம் (திரைப்படம்)உ. வே. சாமிநாதையர்கிராம சபைக் கூட்டம்விருத்தாச்சலம்இராமாயணம்அவிட்டம் (பஞ்சாங்கம்)குறிஞ்சி (திணை)மனித வள மேலாண்மைவன்னியர்முக்குலத்தோர்சார்பெழுத்துமுதுமலை தேசியப் பூங்காசுற்றுலாதமிழ் மன்னர்களின் பட்டியல்முடிகரிகால் சோழன்இரட்டைமலை சீனிவாசன்விளம்பரம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்விண்டோசு எக்சு. பி.குறை ஒன்றும் இல்லை (பாடல்)சமூகம்மலையாளம்கொடைக்கானல்மீராபாய்தாஜ் மகால்காசோலைதேசிக விநாயகம் பிள்ளைகொன்றைசூரைகட்டுவிரியன்தமிழ்த்தாய் வாழ்த்துபெண்மலைபடுகடாம்திராவிட மொழிக் குடும்பம்முத்துலட்சுமி ரெட்டிஆற்றுப்படைமருதம் (திணை)வெந்து தணிந்தது காடுவிழுமியம்இந்தியத் தேர்தல் ஆணையம்இந்திய நாடாளுமன்றம்நெல்சதுரங்க விதிமுறைகள்முகலாயப் பேரரசுஏப்ரல் 25முதலாம் இராஜராஜ சோழன்குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)போதைப்பொருள்கண் (உடல் உறுப்பு)சேக்கிழார்🡆 More