இந்திய அரசியல் கட்சிகள்

இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கான மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்கள், இந்திய மாநிலங்களிலுள்ள சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவைத் தேர்தல்கள், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் போன்றவைகளை நேர்மையான முறையில் நடத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தில் இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகள் தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றன.

2018 சூன் 20ஆம் தேதி நிலவரப்படி 2,064 கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கட்சிகளின் வகைப்பாடு

இந்தியத் தேர்தல் ஆணையம் இக்கட்சிகளை கீழ்க்காணும் வகைகளில் பிரித்துள்ளன. அவை;

  1. தேசியக் கட்சிகள்
  2. மாநிலக் கட்சிகள்
  3. பதிவு செய்யப்பட்ட கட்சிகள்

தேசியக் கட்சிகள்

தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட, மொத்த மக்களவை இடங்களில் 2 சதவீத இடங்களில் (11 இடங்கள்) குறைந்தபட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும். அல்லது மக்களவை அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் 6 விழுக்காடு வாக்குகள் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்த இரு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யாவிட்டால், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் தேசிய கட்சி என்ற அங்கீகாரம் வழங்கப்படும்.

இந்தியாவில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தேசியக் கட்சிகள் என்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியல் இது.

வ.எண். கட்சிப் பெயர் சுருக்கப் பெயர் கொடி சின்னம் ஆண்டு நிறுவனர்(கள்) தலைவர்
1 அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு அ.இ.தி.க இந்திய அரசியல் கட்சிகள்  1 சனவரி 1998 மம்தா பானர்ஜி மம்தா பானர்ஜி
2 பகுஜன் சமாஜ் கட்சி பி.எஸ்.பி இந்திய அரசியல் கட்சிகள்  14 ஏப்ரல் 1984 கன்சிராம் மாயாவதி
3 பாரதீய ஜனதா கட்சி பா.ஜ.க இந்திய அரசியல் கட்சிகள்  6 ஏப்ரல் 1980 சியாமா பிரசாத் முகர்ஜி

(பாரதீய ஜனசங்கம்)
அடல் பிகாரி வாச்பாய்
லால் கிருஷ்ண அத்வானி

ஜே பி நட்டடா
4 இந்தியப் பொதுவுடமைக் கட்சி சி.பி.ஐ இந்திய அரசியல் கட்சிகள்  26 திசம்பர் 1925 எம். என். ராய்
எஸ். ஏ. டாங்கே
எஸ்.வி. காட்
முசாபர் அகமது
ம. சிங்காரவேலர்
சௌகத் உஸ்மானி
குலாம் உசேன் ஹிதாயதுல்லா
கே.என். ஜோக்லேகர்
புரான் சந்த் ஜோஷி
எஸ்.எஸ்.மிராஜ்கர்
து. ராஜா
5 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சி.பி.ஐ (எம்) இந்திய அரசியல் கட்சிகள்  7 நவம்பர் 1964 பி. சுந்தரய்யா
ஈ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடு
ஜோதி பாசு
சீத்தாராம் யெச்சூரி
6 இந்திய தேசிய காங்கிரஸ் ஐ.என்.சி இந்திய அரசியல் கட்சிகள்  28 திசம்பர் 1885 ஆலன் ஆக்டவியன் ஹியூம்
வில்லியம் வெட்டர்பர்ன்
தாதாபாய் நௌரோஜி
டின்ஷா எடுல்ஜி வச்சா
உமேஷ் சந்திர பானர்ஜி
சுரேந்திரநாத் பானர்ஜி
மன்மோகன் கோசு
மல்லிகார்ஜுன் கார்கே
7 தேசிய மக்கள் கட்சி தே.ம.க இந்திய அரசியல் கட்சிகள்  6 சனவரி 2013 பி. ஏ. சங்மா கான்ராட் சங்மா
8 தேசியவாத காங்கிரசு கட்சி என்.சி.பி 10 சூன் 1999 சரத் பவார்
பி. ஏ. சங்மா
தாரிக் அன்வர்
சரத் பவார்

மாநிலக் கட்சிகள்

மாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற:

  1. சட்டப் பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டும்.
  2. மக்களவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியில் வெற்றிப்பெற வேண்டும்.
  3. சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
  4. மக்களவை தேர்தலில் ஒவ்வொரு 25 தொகுதிக்கும் ஒரு தொகுதியில் வெற்றிப்பெற வேண்டும்.
  5. மாநிலத்தில் பதிவாகும் ஓட்டுக்களில் குறைந்தபட்சம் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். இதில் ஏதேனும் ஒரு நிபந்தனையை பூர்த்தி செய்தால் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் வழங்கப்படும்.

இந்தியாவில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மாநிலக் கட்சிகள் என்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியல் இது.

53 மாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள்
வ.எண். கட்சிப் பெயர் சுருக்கப் பெயர் ஆண்டு தலைவர் மாநிலம் சின்னம்
1 ஆம் ஆத்மி கட்சி ஆ.ஆ.க 2012 இந்திய அரசியல் கட்சிகள் 
2 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அஇஅதிமுக 1972 இந்திய அரசியல் கட்சிகள் 
3 அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு அபாபி (AIFB) 1939
  • டெபப்ரதா பிஸ்வாஸ்
இந்திய அரசியல் கட்சிகள் 
4 அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் அமஇமு (AIMIM) 1927 இந்திய அரசியல் கட்சிகள் 
5 அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் N.R காங்கிரஸ் 2011 இந்திய அரசியல் கட்சிகள் 
6 அகிலஇந்தியபசுபதியார்முன்னேற்றக்கழகம் AIPMk 2004 இந்திய அரசியல் கட்சிகள் 
7 அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் AJSU 1986
  • சுதேஷ் மஹ்தோ
இந்திய அரசியல் கட்சிகள் 
8 அசாம் கண பரிசத் கண பரிசத் 1985
  • அதுல் போரா
இந்திய அரசியல் கட்சிகள் 
9 பிஜு ஜனதா தளம் BJD 1997 இந்திய அரசியல் கட்சிகள் 
10 போடோலாந்து மக்கள் முன்னணி BPF 1985
  • ஹாக்ராம் மோகிலரி
இந்திய அரசியல் கட்சிகள் 
11 இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை CPI(ML)L 1974
12 திராவிட முன்னேற்றக் கழகம் திமுக 1949 இந்திய அரசியல் கட்சிகள் 
13 பாட்டாளி மக்கள் கட்சி PMK 1989 டாக்டர் ராமதாஸ்
தமிழ்நாடு

புதுச்சேரி

மாம்பழம்
14 மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி HSPDP 1968
  • ஹோப்பிங்ஸ்டோன் லிங்டோ
இந்திய அரசியல் கட்சிகள் 
15 இந்திய தேசிய லோக் தளம் INLD 1999 இந்திய அரசியல் கட்சிகள் 
16 இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் IUML 1948
  • சையத் ஹைதராலி ஷிஹாப் தங்கல்
இந்திய அரசியல் கட்சிகள் 
17 திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி IPFT 2009
  • மேவார் குமார் ஜமாஷியா
இந்திய அரசியல் கட்சிகள் 
18 ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி JKNC 1932 இந்திய அரசியல் கட்சிகள் 
19 ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி JKNPP 1982
  • ஜெய மாலா
இந்திய அரசியல் கட்சிகள் 
20 சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி JKPDP 1998 இந்திய அரசியல் கட்சிகள் 
21 ஜனதா காங்கிரசு சத்தீஸ்கர் JCC 2016
22 ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) JD(S) 1999 இந்திய அரசியல் கட்சிகள் 
23 ஐக்கிய ஜனதா தளம் JD(U) 1999 இந்திய அரசியல் கட்சிகள் 
24 ஜனநாயக ஜனதா கட்சி JJP 2018 இந்திய அரசியல் கட்சிகள் 
25 ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா JMM 1972 இந்திய அரசியல் கட்சிகள் 
26 கேரளா காங்கிரசு (M) KC(M) 1979 இந்திய அரசியல் கட்சிகள் 
27 லோக் ஜனசக்தி கட்சி LJP 2000 இந்திய அரசியல் கட்சிகள் 
28 மகாராட்டிரா நவநிர்மாண் சேனா MNS 2006 இந்திய அரசியல் கட்சிகள் 
29 மகாராட்டிரவாதி கோமந்த கட்சி MGP 1963
  • தீபக் தவாலிகர்
இந்திய அரசியல் கட்சிகள் 
30 மிசோ தேசிய முன்னணி MNF 1959
  • சோரம்தங்கா
இந்திய அரசியல் கட்சிகள் 
31 மிசோரம் மக்கள் மாநாடு MPC 1972
  • லால்மிங்டங்கா
இந்திய அரசியல் கட்சிகள் 
32 நாகாலாந்து மக்கள் முன்னணி NPF 2002 இந்திய அரசியல் கட்சிகள் 
33 தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி NDPP 2018 உலக உருண்டை
33 மக்கள் ஜனநாயக கூட்டணி (மணிப்பூர்) PDA 2012
  • பி.டி. பெஹ்ரிங்
கிரீடம்
35 மக்கள் சனநாயக முன்னணி (மேகாலயா) PDF 2017
  • பி.என். சியீம்
மெழுகுவர்த்திகள்
36 அருணாச்சலின் மக்கள் கட்சி PPA 1987
  • காமன் ரிங்கு
இந்திய அரசியல் கட்சிகள் 
37 இராச்டிரிய ஜனதா தளம் RJD 1997 இந்திய அரசியல் கட்சிகள் 
38 ராஷ்டிரிய லோக் தளம் RLD 1998
  • அஜித் சிங்
இந்திய அரசியல் கட்சிகள் 
39 ராஷ்டிரிய லோக் சம்தா கட்சி RLSP 2013 இந்திய அரசியல் கட்சிகள் 
40 இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி RLP 2018
  • ஹனுமான் பெனிவால்
இந்திய அரசியல் கட்சிகள் 
41 புரட்சிகர சோசலிசக் கட்சி RSP 1940
  • டி. ஜே. சந்திரசூதன்
இந்திய அரசியல் கட்சிகள் 
42 சமாஜ்வாதி கட்சி SP 1992 இந்திய அரசியல் கட்சிகள் 
43 சிரோமணி அகாலி தளம் SAD 1920
  • சுக்பீர் சிங் பாதல்
இந்திய அரசியல் கட்சிகள் 
44 சிவ சேனா SS 1966 இந்திய அரசியல் கட்சிகள் 
45 சிக்கிம் சனநாயக முன்னணி SDF 1993 இந்திய அரசியல் கட்சிகள் 
46 சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா SKM 2013 மேசை விளக்கு
47 தெலுங்கானா இராட்டிர சமிதி TRS 2001
48 தெலுங்கு தேசம் கட்சி TDP 1982 இந்திய அரசியல் கட்சிகள் 
49 ஐக்கிய சனநாயகக் கட்சி (மேகாலயா) UDP 1972
  • மெட்பா லிங்டோ
இந்திய அரசியல் கட்சிகள் 
50 ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி YSRCP 2011 இந்திய அரசியல் கட்சிகள் 
51 சோரம் தேசியவாத கட்சி ZNP 1997
  • லால்துஹவ்மா
இந்திய அரசியல் கட்சிகள் 

அங்கீகரிக்கப்படாத பதிவு செய்த கட்சிகள்

இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தேசியக் கட்சிகளாகவும், மாநிலக் கட்சிகளாகவும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தவிர, வேறு சில கட்சிகள் தங்களை அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றன கட்சிகள்.

அங்கீகரிக்கப்படாத பதிவு செய்த அரசியல் கட்சிகள்
வ.எண். கட்சிப் பெயர் சுருக்கப் பெயர் ஆண்டு தலைவர் கொடி மாநிலம்
1 இந்திய புரட்சிகர பொதுவுடமைக் கட்சி RCPI 1934 சௌம்யேந்திரநாத் தாகூர்
2 அகில் பாரதிய கோர்கா லீக் ABGL 1943 பாரதி தமாங்
3 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மதிமுக 1992 வைகோ இந்திய அரசியல் கட்சிகள் 
4 ஒருங்கிணைந்த கோன்சு கட்சி UGP 1963 ஜாக் டி செக்வீரா
5 மணிப்பூர் மக்கள் கட்சி MPP 1968 சோவகிரன் என்
6 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விசிக 1972 தொல். திருமாவளவன் இந்திய அரசியல் கட்சிகள் 
7 சோசலிச குடியரசுக் கட்சி (கேரளா) SRP 1977 ஓ வி ஸ்ரீதத்
8 உத்தரகண்ட் கிரந்தி தளம் UKD 1979 காஷி சிங் ஏரி
9 கூர்க்கா தேசிய விடுதலை முன்னணி GNLF 1980 சுபாசு கெய்சிங்
10 அம்ரா பங்கலி AMB 1983 பிரபாத் ரஞ்சன் சர்க்கார்
11 பாரதிய சிறுபான்மையினர் சூரக்ஷா மகாசங் BMSM 1983 சுந்தர் சேக்கர்
12 கேரளா காங்கிரஸ் (B) KC(B) 1989 ஆர்.பாலகிருஷ்ண பிள்ளை
13 கோண்ட்வான கணதந்திர கட்சி GGP 1991 ஹிரா சிங் மார்க்கம்
14 கேரளா காங்கிரஸ் (ஜேக்கப்) KC(J) 1991 அனூப் ஜேக்கப்
15 புதிய தமிழகம் கட்சி புதக 1996 க. கிருஷ்ணசாமி
இந்திய அரசியல் கட்சிகள் 
16 நாம் தமிழர் கட்சி நாதக 1958 சீமான்
இந்திய அரசியல் கட்சிகள் 
17 மக்கள் நீீதி மையம் ம நீ ம (MNM) 2018 கமல்ஹாசன்
18 தமிழ் மாநில காங்கிரசு தமாக 1996 ஜி. கே. வாசன்
19 கொங்குநாடு மக்கள் கட்சி கொமக 2000 ஏ. எம். இராஜா
20 இத்தேகாத்-இ-மில்லத் கவுன்சில் IEMC 2001 தாகீர் ராசா கான்
21 மக்கள் ஜனநாயக முன்னணி PDF 2001 அஜாய் பிசுவாசு
22 தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை KIP 2001 உ. தனியரசு
23 திருவள்ளுவர் மக்கள் கட்சி திமக 2019 ப.கமலா
இந்திய அரசியல் கட்சிகள் 
திருவள்ளுவர்
தமிழ்நாடு

மேற்கோள்கள்

Tags:

இந்திய அரசியல் கட்சிகள் கட்சிகளின் வகைப்பாடுஇந்திய அரசியல் கட்சிகள் தேசியக் கட்சிகள்இந்திய அரசியல் கட்சிகள் மாநிலக் கட்சிகள்இந்திய அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்த கட்சிகள்இந்திய அரசியல் கட்சிகள் மேற்கோள்கள்இந்திய அரசியல் கட்சிகள்2018இந்தியத் தேர்தல் ஆணையம்இந்தியாசூன் 20மக்களவைமாநிலங்களவை

🔥 Trending searches on Wiki தமிழ்:

கலாநிதி வீராசாமிபாரிகோயம்புத்தூர்வேதநாயகம் பிள்ளைசேக்கிழார்அக்பர்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005கொன்றை வேந்தன்ரமலான்நற்கருணைபெயர்ச்சொல்பாரதிதாசன்இடைச்சொல்தொல். திருமாவளவன்இந்திரா காந்திசுற்றுலாதமிழ் எழுத்து முறையூதர்களின் வரலாறுவிராட் கோலிகோத்திரம்தமிழக வெற்றிக் கழகம்ராதிகா சரத்குமார்ஜி. யு. போப்பரணி (இலக்கியம்)விடுதலை பகுதி 1தமிழர் கலைகள்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்ஹோலிவ. உ. சிதம்பரம்பிள்ளைமலையாளம்நம்மாழ்வார் (ஆழ்வார்)குமரகுருபரர்தமிழர் நெசவுக்கலைஎம். கே. விஷ்ணு பிரசாத்உப்புச் சத்தியாகிரகம்ஆண்டாள்சேரர்சரத்குமார்இந்திய உச்ச நீதிமன்றம்பயண அலைக் குழல்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிஇனியவை நாற்பதுபுதுச்சேரிதிருமந்திரம்இந்தியாஐராவதேசுவரர் கோயில்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்கினி எலிதன்னுடல் தாக்குநோய்இராவண காவியம்பூரான்குற்றியலுகரம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்நானும் ரௌடி தான் (திரைப்படம்)சினைப்பை நோய்க்குறிஇலிங்கம்தஞ்சாவூர்பதிற்றுப்பத்துஇங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024இந்திய ரூபாய்ஆரணி மக்களவைத் தொகுதிகாடுவெட்டி குருகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிகண்ணப்ப நாயனார்ஹாலே பெர்ரிஇந்தியன் பிரீமியர் லீக்அருந்ததியர்நெடுநல்வாடைசிவகங்கை மக்களவைத் தொகுதிதிருப்பாவைகண்டம்அகத்தியமலைபாசிப் பயறுகள்ளுவெந்தயம்பத்து தலதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி🡆 More