தன்னுடல் தாக்குநோய்

உடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் மிகை இயக்கத்தால், உடலினுள்ளேயே இருக்கும் உயிரணுக்கள், இழையங்களுக்கு எதிராக பிறபொருளெதிரிகள் உருவாகி, அவற்றின் தொழிற்பாட்டால் ஏற்படும் நோய்களே, தன்னுடல் தாக்குநோய்கள் அல்லது தன்னெதிர்ப்பு நோய்கள் (Autoimmune diseases) எனப்படும்.

அதாவது உடலானது தன்னுடலில் உள்ள சில பகுதிகளை நோய்க்காரணியாக தவறாக அடையாளப்படுத்துவதால், தனக்கு எதிராக தானே தொழிற்படும் நிலையாகும். இது குறிப்பிட்ட உடலுறுப்பில் ஏற்படுவதாகவோ, அல்லது உடலின் வெவ்வேறு இடங்களில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட வகையான இழையத்தில் ஏற்படுவதாகவோ இருக்கலாம். இவ்வகையான நோய்களுக்கான சிகிச்சையாக நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை குறைக்கவல்ல அல்லது தணிக்கவல்ல மருந்துகள் பயன்படுத்தப்படும்.

தன்னெதிர்ப்பு நோய்கள்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புநோயெதிர்ப்பியல், வாதவியல்
ஐ.சி.டி.-10D84.9, M35.9
ஐ.சி.டி.-9279.4
ம.இ.மெ.ம109100
நோய்களின் தரவுத்தளம்28805
மெரிசின்பிளசு000816
ம.பா.தD001327

தன்னுடல் தாக்குமை (Autoimmunity) என்பது ஒரு உயிரினத்தினால் தனது சொந்த உயிரணுக்களையும், இழையங்களையும் 'தன்னுடையது' எனக் கண்டுகொள்ள முடியாத நிலை ஏற்பட்டு, அவற்றை வெளிக்காரணிகளாக அடையாளப்படுத்தி, நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்பாட்டை இயக்குவதால் தனது சொந்த உயிரணுக்கள், இழையங்களையே தாக்க முற்படல் ஆகும். இப்படிப்பட்ட பிறழ்வுடைய நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் விளைவாக வரும் நோய்கள் தன்னுடல் தாக்குநோய்கள் என அழைக்கப்படும்.

மேற்கோள்கள்

Tags:

இழையம்உடல்உடல் உறுப்புக்கள்உயிரணுநோய்நோய் எதிர்ப்பாற்றல் முறைமைநோய்க்காரணிபிறபொருளெதிரி

🔥 Trending searches on Wiki தமிழ்:

முதற் பக்கம்கொன்றை வேந்தன்கார்த்திக் சிவகுமார்மதுரை வீரன்கடலோரக் கவிதைகள்ஆகு பெயர்இரா. இளங்குமரன்அறம்கோத்திரம்கௌதம புத்தர்சப்தகன்னியர்பாட்ஷாபாம்புவளைகாப்புதிரிகடுகம்விசயகாந்துகி. ராஜநாராயணன்குகேஷ்நெசவுத் தொழில்நுட்பம்புவிமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)பத்துப்பாட்டுஅட்சய திருதியைஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370திருமந்திரம்மென்பொருள்வித்துபுதுமைப்பித்தன்ஜெயகாந்தன்ரெட் (2002 திரைப்படம்)நற்றிணைதளபதி (திரைப்படம்)பறவைம. கோ. இராமச்சந்திரன்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்சங்க இலக்கியம்இன்ஸ்ட்டாகிராம்குதிரைஇராமலிங்க அடிகள்தஞ்சாவூர்செவ்வாய் (கோள்)திருப்பாவைஇந்திய தேசியக் கொடிபௌத்தம்ஐம்பெருங் காப்பியங்கள்அன்புமணி ராமதாஸ்ஊராட்சி ஒன்றியம்பெருஞ்சீரகம்குடலிறக்கம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்திவ்யா துரைசாமிசிங்கம்தமிழ்ஒளியோகிஉணவுசூர்யா (நடிகர்)தேவாரம்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்பார்க்கவகுலம்சிவபுராணம்குலசேகர ஆழ்வார்ஆண் தமிழ்ப் பெயர்கள்தேவயானி (நடிகை)திரவ நைட்ரஜன்தேசிக விநாயகம் பிள்ளைஇரசினிகாந்துகுறுந்தொகைகொங்கு வேளாளர்திருமலை நாயக்கர்சிவபெருமானின் பெயர் பட்டியல்உமறுப் புலவர்அக்கி அம்மைஇராவணன்திருமூலர்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்🡆 More