ஒடிசா: இந்திய மாநிலம்

ஒடிசா (Odisha, பழைய பெயர் ஒரிசா (Orissa)), இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும்.

ஒடிசா, தாதுவளம் நிறைந்த மாநிலமாகும். இங்கு இரும்புத்தாது கிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒடிசாவின் தலைநகர் புவனேசுவரம். கட்டக், கொனார்க், புரி ஆகியவை மற்ற நகரங்கள். புரியிலுள்ள செகன்னாத் புரி கோவில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு பேசப்படும் மொழி ஒடியா. ஒடிசாவின் வடக்கில் சார்க்கண்ட் மாநிலமும், வடகிழக்கில் மேற்கு வங்காளமும், கிழக்கு, தென்கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் ஆந்திரப் பிரதேசமும், மேற்கில் சத்தீசுகர் மாநிலமும் அமைந்துள்ளன.

ஒடிசா
ஒரிசா
மாநிலம்
ஒடிசா: மாவட்டங்கள், மக்கள் தொகையியல், சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்

சின்னம்
பண்: பாண்டே உத்கலா சனானி
(அன்னை உத்கலா, நான் உன்னை வணங்குகிறேன்! )
ஒடிசா வரைபடம்
ஒடிசா வரைபடம்
நாடுஒடிசா: மாவட்டங்கள், மக்கள் தொகையியல், சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இந்தியா
பகுதிகிழக்கு இந்தியா
நிறுவப்பட்ட நாள்1 ஏப்ரல் 1936 (ஒடிசா நாள்)
தலைநகரம் மற்றும்
மிகப்பெரிய நகரம்
புவனேசுவர்
மாவட்டங்கள்
அரசு
 • நிர்வாகம்ஒடிசா அரசு
 • ஆளுநர்கணேசி லால்
 • முதலமைச்சர்நவீன் பட்நாய்க்
 • சட்டப் பேரவைஒடிசா சட்டமன்றம்
ஓரவை (147 உறுப்பினர்கள்)
 • நாடாளுமன்ற தொகுதிகள்
 •  உயர் நீதிமன்றம்ஒரிசா உயர் நீதிமன்றம்
பரப்பளவு
 • மொத்தம்1,55,707 km2 (60,119 sq mi)
பரப்பளவு தரவரிசை8வது
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்4,19,74,218
 • தரவரிசை11வது
GDP (2021–22)
 • மொத்தம்5.86 டிரில்லியன் (US$73 பில்லியன்)
 • தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி1,27,383 (US$1,600)
மொழி
 • அலுவல்மொழிஒடியா மொழி
நேர வலயம்இசீநே (ஒசநே+05:30)
தொலைபேசி+91
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-OR
வாகனப் பதிவுOR
மனித மேம்பாட்டுச் சுட்டெண்(2018)ஒடிசா: மாவட்டங்கள், மக்கள் தொகையியல், சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள் 0.606
medium · 32வது
படிப்பறிவு73.45%
இணையதளம்odisha.gov.in
சின்னங்கள்
சின்னம்ஒடிசா அரசு சின்னம்
ஒடிசா: மாவட்டங்கள், மக்கள் தொகையியல், சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்
பாடல்பாண்டே உத்கலா ஜனானி
நடனம்
ஒடிசா: மாவட்டங்கள், மக்கள் தொகையியல், சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்
ஒடிசி
விலங்கு
ஒடிசா: மாவட்டங்கள், மக்கள் தொகையியல், சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்
கடமான்
பறவை
ஒடிசா: மாவட்டங்கள், மக்கள் தொகையியல், சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்
பனங்காடை
Fish
ஒடிசா: மாவட்டங்கள், மக்கள் தொகையியல், சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்
மகாநதி மஹ்சீர்
மலர்
ஒடிசா: மாவட்டங்கள், மக்கள் தொகையியல், சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்
அசோகு
மரம்
ஒடிசா: மாவட்டங்கள், மக்கள் தொகையியல், சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்
அரச மரம்

மாவட்டங்கள்

ஒடிசா: மாவட்டங்கள், மக்கள் தொகையியல், சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள் 
ஒடிசாவின் மாவட்டங்கள்

ஒரிசா 30 வருவாய் மாவட்டங்களை கொண்டது. அவையாவன:

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 41,974,218 ஆக உள்ளது. நகர்புறங்களில் 16.69% மக்களும்; கிராமப்புறங்களில் 83.31% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 14.05% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 21,212,136 ஆண்களும் மற்றும் 20,762,082 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 979 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 270 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 72.87% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.59% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 64.01% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5,273,194 ஆக உள்ளது.

சமயம்

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 39,300,341 (93.63%) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 911,670 (2.17%) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,161,708 (2.77%) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 21,991 (0.05%) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 9,420 (0.02%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 13,852 (0.03%) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 478,317 (1.14%) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 76,919 (0.18%) ஆகவும் உள்ளது.

மொழிகள்

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான ஒரியா மொழியுடன், வங்காளம், தெலுங்கு, இந்தி மற்றும் உருது மொழிகளும் பேசப்படுகிறது.

சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்

ஒரிசாவில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்; கொனார்க் சூரியக் கோயில், புரி செகன்நாதர் கோயில் மற்றும் லிங்கராசர் கோயில்

விழாக்கள்

ஒரிசாவின் புரி நகரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நடைபெறும் புரி செகன்நாதர் தேரோட்டம் புகழ் வாய்ந்தது.

கலை

ஒரிசா மாநிலத்தின் சிறப்பான நடனம் ஒடிசி ஆகும்.

போக்குவரத்து

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

ஒடிசா மாவட்டங்கள்ஒடிசா மக்கள் தொகையியல்ஒடிசா சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்ஒடிசா விழாக்கள்ஒடிசா கலைஒடிசா போக்குவரத்துஒடிசா மேலும் பார்க்கஒடிசா மேற்கோள்கள்ஒடிசாஆந்திரப் பிரதேசம்இந்தியாஇரும்புத் தாதுஒரியாகட்டக்கொனார்க்சத்தீசுகர்சார்க்கண்ட்தாதுபுரிபுரி ஜெகன்நாதர் கோயில்புவனேசுவரம்மேற்கு வங்காளம்வங்காள விரிகுடா

🔥 Trending searches on Wiki தமிழ்:

அன்னை தெரேசாஇணைச்சொல்ஏலாதிபல்லவர்யோனிஐஞ்சிறு காப்பியங்கள்கிராம நத்தம் (நிலம்)மனித எலும்புகளின் பட்டியல்ரயத்துவாரி நிலவரி முறைகளவழி நாற்பதுபள்ளிக்கூடம்ஒன்றியப் பகுதி (இந்தியா)வானிலைஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்விளம்பரம்உரைநடைமழைவிஜய் (நடிகர்)மத கஜ ராஜாமோகன்தாசு கரம்சந்த் காந்திசூழல் மண்டலம்உ. வே. சாமிநாதையர்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370அசுவத்தாமன்நெல்சைவத் திருமுறைகள்இலட்சம்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்கிருட்டிணன்வினையெச்சம்சக்க போடு போடு ராஜாதாயுமானவர்ஆண்டாள்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005வைகைநாளந்தா பல்கலைக்கழகம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்எட்டுத்தொகை தொகுப்புகள்ளழகர் கோயில், மதுரைசடுகுடுசிந்துவெளி நாகரிகம்யாதவர்நடுகல்இட்லர்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்கண் பாவைகிரியாட்டினைன்பாரிபெரும்பாணாற்றுப்படைபழனி முருகன் கோவில்விலங்குதிரௌபதி முர்முவாட்சப்குறிஞ்சிக்கலிகோயில்கம்பராமாயணத்தின் அமைப்புஇன்ஸ்ட்டாகிராம்அந்தாதிசந்திரமுகி (திரைப்படம்)மெய்யெழுத்துஜவகர்லால் நேருயாவரும் நலம்அறுபது ஆண்டுகள்ஏறுதழுவல்பிசிராந்தையார்ஆயுள் தண்டனைதேவாங்குமு. வரதராசன்கூத்தாண்டவர் திருவிழாமட்பாண்டம்கல்லணைவளையாபதிவானம்முதுமொழிக்காஞ்சி (நூல்)சங்கமம் (1999 திரைப்படம்)நான் அவனில்லை (2007 திரைப்படம்)போக்கிரி (திரைப்படம்)திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்🡆 More