எம். கே. விஷ்ணு பிரசாத்: இந்திய அரசியல்வாதி

எம்.

கே. விஷ்ணு பிரசாத் (M. K. Vishnu Prasad) ஓர் இந்திய அரசியல்வாதியும், ஆரணி மக்களவைத் தொகுதியின், பதினேழாவது மக்களவை உறுப்பினரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பிரிவான தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் செயல்தலைவர்களில் ஒருவராக உள்ளார்.

எம்.கே.விஷ்ணுபிரசாத்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
2019-தற்போது வரை
பிரதமர்நரேந்திர மோதி
தொகுதிஆரணி
தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
2006-2011
தொகுதிசெய்யார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 ஆகத்து 1972 (1972-08-07) (அகவை 51)
செய்யார், திருவண்ணாமலை மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இணையத்தளம்https://www.vishnuprasad.in
As of 26 மே, 2019

குடும்பம்

இவர் காங்கிரசின் முன்னாள் தலைவரான கிருஷ்ணசாமியின் மகன்.

அரசியல் வாழ்க்கை

இவர் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், செய்யாறு தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், ஆரணி தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

Tags:

அரசியல்வாதிஆரணி மக்களவைத் தொகுதிஇந்திய தேசிய காங்கிரசுபதினேழாவது மக்களவை உறுப்பினர்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முகம்மது நபிசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்டி. என். ஏ.நாயன்மார் பட்டியல்பொதுவுடைமைஐக்கிய நாடுகள் அவைமயங்கொலிச் சொற்கள்கர்மாஆற்றுப்படைஎச்.ஐ.விதமிழ் இலக்கணம்வெண்பாமாதவிடாய்மியா காலிஃபாநயினார் நாகேந்திரன்புதுமைப்பித்தன்கல்லீரல்வடிவேலு (நடிகர்)குகேஷ்சிவம் துபேதங்க மகன் (1983 திரைப்படம்)இயோசிநாடிகலம்பகம் (இலக்கியம்)தொழிலாளர் தினம்பிக் பாஸ் தமிழ்வெந்து தணிந்தது காடுதிதி, பஞ்சாங்கம்திருச்சிராப்பள்ளிதெலுங்கு மொழிமுத்தரையர்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்மென்பொருள்ஜவகர்லால் நேருபுறப்பொருள் வெண்பாமாலைநன்னூல்இந்திய ரூபாய்சங்க காலப் புலவர்கள்மழைநீர் சேகரிப்புதிருமலை நாயக்கர் அரண்மனைமகாபாரதம்கூத்தாண்டவர் திருவிழாஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்திரிசாசங்க காலப் பெண்பாற் புலவர்கள்அருணகிரிநாதர்இளங்கோவடிகள்சேரன் (திரைப்பட இயக்குநர்)ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)ஐஞ்சிறு காப்பியங்கள்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்வெப்பநிலைவன்னியர்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்நாயன்மார்விஷால்கண்ணனின் 108 பெயர் பட்டியல்சட்டம்ஆசிரியர்பரணி (இலக்கியம்)சிங்கம்கலித்தொகைபள்ளுபெண்களின் உரிமைகள்கடவுள்மழைதேவயானி (நடிகை)மாடுஅருந்ததியர்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்திணையும் காலமும்மருதமலை (திரைப்படம்)காதல் (திரைப்படம்)முக்கூடற் பள்ளுஇலட்சத்தீவுகள்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்வேதம்பழனி முருகன் கோவில்🡆 More