அபினி

அபின் என்பது போதையூட்டுகிற, வலிநீக்கி மருந்துப்பொருள் ஆகும்.

இது அபினிச் செடியில் (Papaver somniferum L. (paeoniflorum) இருந்து பெறப்படுகின்றது. ஓபியம் எனப்படும் அபினிச் செடியை தமிழில் கசகசாச் செடி எனப்படுகிறது. மேலும் கம்புகம் என்னும் பெயராலும் அறியப்படுகிறது.

அபினி
அபினி
ஓபியம் காயை கீறிவதால் வரும் திரவத்திலிருந்து அபின் தயாரித்தல்
Botanical nameஓபியம்
Source plant(s)கசகசா
Part(s) of plantலாக்டெக்ஸ்
Geographic originதெற்கு ஐரோப்பா
Active ingredients
Main producers
Main consumersWorldwide (#1: Europe)
Wholesale priceஐஅ$3,000 per kilogram (as of 2002)
Retail priceஐஅ$16,000 per kilogram (as of 2002)
Legal status
  • AU: Controlled (S8)
  • CA: Schedule I
  • UK: Class A
  • US: Schedule II
  • UN: Narcotic Schedule I
  • ℞ Prescription only
அபினி
அபினி செடியின் பூ மற்றும் காய், நேபாளம்

அபின் வலிமையான போதையூட்டும் இயல்பு கொண்டது. இதிலுள்ள சேர்பொருட்களும், இதிலிருந்து பெறப்படும் பொருட்களும், வலி நீக்கிகளாகப் பயன்படுகின்றன. இதனால், சட்டத்துக்கு அமைவான அபினி உற்பத்தி, ஐக்கிய நாடுகள் அமைப்பினதும், வேறு அனைத்துலக ஒப்பந்தங்களினாலும் கட்டுப்படுத்தப்படுவதுடன், தனிப்பட்ட நாடுகளின் சட்ட அமுலாக்க அமைப்புக்களின் கடுமையான கண்காணிப்புக்கும் உட்படுகின்றது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

கசகசாபோதைவலிநீக்கி

🔥 Trending searches on Wiki தமிழ்:

முதுமலை தேசியப் பூங்காஇலங்கையுகம்ஒற்றைத் தலைவலிசோழர்சட் யிபிடிதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்கண்ணனின் 108 பெயர் பட்டியல்மதீச பத்திரனசமூகம்ஐங்குறுநூறுமுத்துராஜாநீர்நிலைகூத்தாண்டவர் திருவிழாதிருநாவுக்கரசு நாயனார்நாளந்தா பல்கலைக்கழகம்இந்திய மக்களவைத் தொகுதிகள்மனோன்மணீயம்நம்மாழ்வார் (ஆழ்வார்)குறிஞ்சிப் பாட்டுமு. வரதராசன்கவலை வேண்டாம்தேம்பாவணிமலைபடுகடாம்சேரர்திரு. வி. கலியாணசுந்தரனார்நுரையீரல்தமிழ்விடு தூதுபலார. பிரக்ஞானந்தாமரபுச்சொற்கள்அரச மரம்வன்னியர்கிராம சபைக் கூட்டம்அறம்தமிழ்மதுரைக் காஞ்சிஅறுபது ஆண்டுகள்சேக்கிழார்ஓரங்க நாடகம்நாச்சியார் திருமொழிகருத்துமண்ணீரல்தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்மகரம்இந்திய ரிசர்வ் வங்கிசீவக சிந்தாமணிஅடல் ஓய்வூதியத் திட்டம்வட்டாட்சியர்தமிழர் அளவை முறைகள்தாய்ப்பாலூட்டல்பெயர்கிராம்புதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்அகநானூறுமருது பாண்டியர்மியா காலிஃபாகாளமேகம்பகத் பாசில்இந்தியன் (1996 திரைப்படம்)ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்கள்ளுராஜா ராணி (1956 திரைப்படம்)இந்தியக் குடியரசுத் தலைவர்இந்தியாவில் பாலினப் பாகுபாடுசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்வேற்றுமைத்தொகைசித்த மருத்துவம்சுற்றுச்சூழல் மாசுபாடுமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்மாதம்பட்டி ரங்கராஜ்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்புதிய ஏழு உலக அதிசயங்கள்பத்துப்பாட்டுசமணம்தமிழ்நாடு அமைச்சரவைஇரட்சணிய யாத்திரிகம்🡆 More