சீரகம்

சீரகம், அசை அல்லது நற்சீரகம் (தாவர வகைப்பாடு : Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும்.

சீரகம்
சீரகம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
மெய்யிருவித்திலையி
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Apiales
குடும்பம்:
பேரினம்:
சீரகி
இனம்:
C. cyminum
இருசொற் பெயரீடு
Cuminum cyminum
லி.
சீரகம்
காய்ந்த சீரக விதைகள்

வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. தமிழகத்தில் மேட்டுப்பாங்கான இடங்களிலும் மலைப்பகுதிகளிலும் பயிர்செய்யப்படுகிறது.காய்ந்த விதைகளே சீரகம் எனப்படும்.

சீர்+அகம்=சீரகம்

சீர்+அகம்=சீரகம் (Cheerakam) என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.

மருத்துவ குணங்கள்

இதன் புற்றுநோய் தடுக்கும் வல்லமை சில ஆய்வு கூட ஆராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டு உள்ளது. ஒரு ஆய்வில் மிருகங்களில் நடத்திய பரிசோதனைகள் மூலம் ஈரல் மற்றும் வயிற்று பகுதிகளில் கட்டி வருவதை சீரகம் தடுக்கும் என தெரிய வந்து உள்ளது.

ஊட்டப்பொருட்கள்

ஊட்டப்பொருள்

சீரகம்
ஊட்ட மதிப்பீடு - 100 g
உணவாற்றல்1567 கிசூ (375 கலோரி)
44.24 g
சீனி2.25 g
நார்ப்பொருள்10.5 g
22.27 g
நிறைவுற்றது1.535 g
ஒற்றைநிறைவுறாதது14.04 g
பல்நிறைவுறாதது3.279 g
17.81 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து ஏ
(8%)
64 மைகி
(7%)
762 மைகி
உயிர்ச்சத்து ஏ1270 அஅ
தயமின் (B1)
(55%)
0.628 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(27%)
0.327 மிகி
நியாசின் (B3)
(31%)
4.579 மிகி
உயிர்ச்சத்து பி6
(33%)
0.435 மிகி
இலைக்காடி (B9)
(3%)
10 மைகி
உயிர்ச்சத்து பி12
(0%)
0 மைகி
கோலின்
(5%)
24.7 மிகி
உயிர்ச்சத்து சி
(9%)
7.7 மிகி
உயிர்ச்சத்து டி
(0%)
0 மைகி
உயிர்ச்சத்து டி
(0%)
0 அஅ
உயிர்ச்சத்து ஈ
(22%)
3.33 மிகி
உயிர்ச்சத்து கே
(5%)
5.4 மைகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(93%)
931 மிகி
இரும்பு
(510%)
66.36 மிகி
மக்னீசியம்
(262%)
931 மிகி
மாங்கனீசு
(159%)
3.333 மிகி
பாசுபரசு
(71%)
499 மிகி
பொட்டாசியம்
(38%)
1788 மிகி
சோடியம்
(11%)
168 மிகி
துத்தநாகம்
(51%)
4.8 மிகி
நீர்8.06 g

Reference
சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

100 கிராம் சீரகத்தில் உடலுக்கு ஊட்டந்தரும் பல பொருட்கள் அடங்கியுள்ளன. இரும்புச்சத்து, வைட்டமின் பி, வைட்டமின் ஈ ஆகியனவும் புரதம், நார்ப்பொருள், ஒற்றைபப்டி நிறைவுறு கொழுப்பு முதலியன நல்ல அளவில் உள்ளன.

கிருமிநாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது

சீரகத்திலிருந்து 56% Hydrocarbons,Terpene,Thymol போன்ற எண்ணெய்ப் பொருட்கள் பிரித்தெடுக்கப் படுகின்றன. இதில் Thymol –[anthelmintic againt HOOK WORM infections, and also as an Antiseptic] வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமி நாசினியாகவும் பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது.

சித்தர் பாடல்

    எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
    கட்டுத்தேனில் கலந்துண்ண விக்கலும்
    விட்டுப்போகுமே
    விடாவிடில் நான் தேரனும் அல்லவே

என சித்தர் பாடல் ஒலிக்கிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

சீரகம் சீர்+அகம்=சீரகம் மருத்துவ குணங்கள்சீரகம் ஊட்டப்பொருட்கள்சீரகம் ஊட்டப்பொருள்சீரகம் கிருமிநாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறதுசீரகம் சித்தர் பாடல்சீரகம் மேற்கோள்கள்சீரகம் வெளி இணைப்புகள்சீரகம்தாவர வகைப்பாட்டியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜி. யு. போப்மத கஜ ராஜாதைப்பொங்கல்சிவனின் 108 திருநாமங்கள்அழகிய தமிழ்மகன்இந்திய தேசிய சின்னங்கள்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்சென்னையில் போக்குவரத்துதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்சூரியக் குடும்பம்சவ்வரிசிகருத்துஇலட்சம்கன்னி (சோதிடம்)புங்கைகுண்டலகேசிமாநிலங்களவைஉமறுப் புலவர்காதல் தேசம்தேர்தல்விளக்கெண்ணெய்மயங்கொலிச் சொற்கள்தொல்காப்பியர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)குற்றியலுகரம்இணையம்செக் மொழிபல்லவர்முதலாம் உலகப் போர்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)சிறுபஞ்சமூலம்முடியரசன்யாழ்சுந்தர காண்டம்இரண்டாம் உலகம் (திரைப்படம்)எண்கன்னியாகுமரி மாவட்டம்மனித உரிமைசதுரங்க விதிமுறைகள்திருவோணம் (பஞ்சாங்கம்)இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்பிரகாஷ் ராஜ்பாலை (திணை)சுற்றுச்சூழல் மாசுபாடுஅகரவரிசைதூது (பாட்டியல்)சேலம்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)மண் பானைஉணவுநிதி ஆயோக்நாயன்மார்விஸ்வகர்மா (சாதி)பெரியபுராணம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்இந்திய உச்ச நீதிமன்றம்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)தமிழ் இலக்கியம்நிர்மலா சீதாராமன்வரலாறுஅன்னை தெரேசாஞானபீட விருதுகாம சூத்திரம்ம. கோ. இராமச்சந்திரன்அரண்மனை (திரைப்படம்)முதலாம் இராஜராஜ சோழன்பெ. சுந்தரம் பிள்ளைபட்டினப் பாலைதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)தன்யா இரவிச்சந்திரன்மதராசபட்டினம் (திரைப்படம்)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)சூர்யா (நடிகர்)தமிழ்நாடு காவல்துறைகம்பராமாயணம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024🡆 More