மைக்ரோகிராம்

மைக்ரோகிராம் (microgram அல்லது microgramme, μg) என்பது மெட்ரிக் முறையில், திணிவின் ஓர் அலகு ஆகும்.

இது கிலோகிராமின் பில்லியனில் ஒன்று (1×10−9), கிராமின் மில்லியனில் ஒன்று (1×10−6), அல்லது மில்லிகிராமின் ஆயிரத்தில் ஒன்று (1×10−3) ஆகும். அனைத்துலக முறை அலகுகளில் (SI) இதன் குறியீடு μg ஆகும். இங்கு மைக்ரோ என்பது கிரேக்க எழுத்தான μ (மியூ) ஆல் தரப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்கா

மைக்ரோ என்பதை தவறுதலாக மில்லி என்ற அர்த்தத்தில் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகமிருப்பதால், ஐக்கிய அமெரிக்காவில் மருத்துவத் தரவுகளில் μg என்பதற்குப் பதிலாக mcg என்ற குறியீட்டைப் பயன்படுத்துமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) பரிந்துரைத்துள்ளது. ஆனாலும், mcg என்பது பழைய, தற்போது பயன்பாட்டிலில்லாத CGS முறையில் மில்லிசென்டிகிராமை (=10 μg) குறிக்கும்.

ஐக்கிய இராச்சியம்

ஐக்கிய இராச்சியத்தில், மில்லிகிராம், மைக்ரோகிராம் ஆகியவற்றுக்கிடையேயான குழப்பங்களில் மருத்துவத் துறையில் தீவிரமான தவறுகள் இடம்பெறுவதைக் கருத்தில் கொண்டு, இசுக்கொட்லாந்து நோய்த் தவிர்ப்புப் பேணல் வழிகாட்டுதலின் படி, அங்கு ஒரு மில்லிகிராமுக்கும் குறைவான மருந்துகளில் “mcg” அல்லது “μg” என எழுதாமல் "மைக்ரோகிராம்" என்ற முழுச் சொல்லையும் எழுத வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

Tags:

அனைத்துலக முறை அலகுகள்அலகு (அளவையியல்)கிராம்கிலோகிராம்திணிவுபில்லியன்மெட்ரிக் முறை

🔥 Trending searches on Wiki தமிழ்:

இயோசிநாடிஜன்னிய இராகம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தமிழக வெற்றிக் கழகம்முன்மார்பு குத்தல்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்மாணிக்கவாசகர்சூல்பை நீர்க்கட்டிபெருஞ்சீரகம்மண்ணீரல்நஞ்சுக்கொடி தகர்வுமனித வள மேலாண்மைகுண்டலகேசிநான்மணிக்கடிகைதொல்காப்பியர்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)மாநிலங்களவைகுறவஞ்சிபரிதிமாற் கலைஞர்ஒற்றைத் தலைவலிதனுஷ் (நடிகர்)தனிப்பாடல் திரட்டுசீறாப் புராணம்நவதானியம்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)சரண்யா பொன்வண்ணன்கட்டுரைகாதல் தேசம்கிரியாட்டினைன்சன்ரைசர்ஸ் ஐதராபாத்இட்லர்குற்றாலக் குறவஞ்சிதமிழக மக்களவைத் தொகுதிகள்திருநெல்வேலிஜெயம் ரவிஅரண்மனை (திரைப்படம்)பௌத்தம்சூரைதீரன் சின்னமலைஆப்பிள்வினைச்சொல்கணையம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்பெருங்கதைமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)நீரிழிவு நோய்கொல்லி மலைதாஜ் மகால்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்தமிழக வரலாறுசுற்றுலாகல்விஅவதாரம்உலா (இலக்கியம்)கார்லசு புச்திமோன்ஆற்றுப்படைஎங்கேயும் காதல்உயிர்மெய் எழுத்துகள்கூர்ம அவதாரம்சீவக சிந்தாமணிபஞ்சதந்திரம் (திரைப்படம்)நம்பி அகப்பொருள்செக் மொழிபெரியபுராணம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்இன்று நேற்று நாளைசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்உமறுப் புலவர்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்வில்லிபாரதம்ஜிமெயில்அடல் ஓய்வூதியத் திட்டம்பீப்பாய்செஞ்சிக் கோட்டைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்தேஜஸ்வி சூர்யா🡆 More