குண்டலகேசி

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற குண்டலகேசி என்னும் நூல் ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும்.

பல்வேறு தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தங்கள் உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். இந்நூலிலிருந்து கிடைத்துள்ள பாடல்கள் அனைத்தும் இவ்வாறு வேறு நூல்களிலிருந்து கிடைத்தவையே. பத்தொன்பது முழுமையான பாடல்கள் மட்டுமே இவ்வாறு கிடைத்துள்ளன.குண்டலகேசியை இயற்றியவர் நாதகுத்தனார். இவர் காலம் 10-ஆம் நூற்றாண்டு.

தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பிக்குணியாகி பௌத்த சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே இக் காப்பியத்தின் கருப்பொருளாகும்.

விளக்க உரை

குண்டலகேசி காப்பியத்திற்கு பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார் விளக்க உரை வழங்கியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

  • ஸ்ரீ சந்திரன். ஜெ, தமிழ் இலக்கிய வரலாறு, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, பதினொன்றாம் பதிப்பு, 2004.

வெளியிணைப்புகள்

Tags:

குண்டலகேசி விளக்க உரைகுண்டலகேசி இவற்றையும் பார்க்கவும்குண்டலகேசி மேற்கோள்கள்குண்டலகேசி உசாத்துணைகள்குண்டலகேசி வெளியிணைப்புகள்குண்டலகேசிதமிழ்பாடல்பௌத்தம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இரைச்சல்திராவிட முன்னேற்றக் கழகம்மதுரை நாயக்கர்வரலாறுபெண்ணியம்வணிகம்நீ வருவாய் எனஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்இந்திய உச்ச நீதிமன்றம்சிவன்ஜோதிகாஆசாரக்கோவைசோழர்குண்டூர் காரம்சுந்தர காண்டம்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்இந்திய அரசியலமைப்புமுத்துராஜாஆ. ப. ஜெ. அப்துல் கலாம்மங்காத்தா (திரைப்படம்)தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)சீரடி சாயி பாபாதாயுமானவர்குணங்குடி மஸ்தான் சாகிபும. கோ. இராமச்சந்திரன்ஆழ்வார்கள்கொல்லி மலைதசாவதாரம் (இந்து சமயம்)பதினெண்மேற்கணக்குசுரைக்காய்பனைகம்பர்வீரமாமுனிவர்கண்டம்சிவாஜி (பேரரசர்)திருமுருகாற்றுப்படைகுறை ஒன்றும் இல்லை (பாடல்)அரவான்மஞ்சும்மல் பாய்ஸ்திருநெல்வேலிஉயர் இரத்த அழுத்தம்இந்திய இரயில்வேதமிழ்நாடு காவல்துறைநெடுநல்வாடைநாயக்கர்ஐக்கிய நாடுகள் அவைஇமயமலைஅக்பர்நேர்பாலீர்ப்பு பெண்தமிழர் தொழில்நுட்பம்கிராம நத்தம் (நிலம்)வன்னியர்நான்மணிக்கடிகைகடையெழு வள்ளல்கள்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)யூடியூப்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)மாணிக்கவாசகர்கருத்தடை உறைசிறுபஞ்சமூலம்கர்மாஅறுசுவைதிரவ நைட்ரஜன்வேதாத்திரி மகரிசிவிபுலாநந்தர்பிரீதி (யோகம்)நிணநீர்க்கணுமு. மேத்தாசித்தர்கள் பட்டியல்ஹரி (இயக்குநர்)நந்திக் கலம்பகம்பழமொழி நானூறுநக்கீரர், சங்கப்புலவர்அரிப்புத் தோலழற்சிமுருகன்நுரையீரல்காசோலைமயங்கொலிச் சொற்கள்🡆 More