கணிமேதாவியார்: புலவர்

கணிமேதாவியார் என்பவர் கணியர் குலத்தைச் சேர்ந்தவர் என்பதை அவர் பெயரின் அடைமொழி கொண்டு அறியலாம்.

இவர் ஒரு கணிதர் (சோதிடர்). ஆதலால் தொழிலையும் குறிக்கும் பெயராக இவரது பெயர் அமைந்திருக்கிறது. கணியம் என்பது நாள் கிழமை கணித்துப் பலன் கூறும் சோதிடம். கணியம் தெரிந்தவன் கணியன். இவர் சில சங்க மருவிய நூல்களையும், சில சங்கம் மருவிய நூற்பாடல்களையும் இயற்றியுள்ளார். இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர்.

நூல்கள்

  1. ஏலாதி
  2. திணைமாலை நூற்றைம்பது

Tags:

கணியர்சமணம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வெள்ளியங்கிரி மலைமு. கருணாநிதி108 வைணவத் திருத்தலங்கள்அளபெடைநாட்டார் பாடல்புதினம் (இலக்கியம்)முக்குலத்தோர்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)கோத்திரம்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்திருப்போரூர் கந்தசாமி கோயில்சு. வெங்கடேசன்தமிழச்சி தங்கப்பாண்டியன்காதல் கொண்டேன்தேர்தல்கட்டுரைசிறுநீரகம்மலைபடுகடாம்வியாழன் (கோள்)இசுலாமிய வரலாறுநாளந்தா பல்கலைக்கழகம்சூர்யா (நடிகர்)மதுராந்தகம் தொடருந்து நிலையம்கருக்காலம்பூலித்தேவன்எஸ். ஜானகிமகாபாரதம்2022 உலகக்கோப்பை காற்பந்துவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தமிழ் மன்னர்களின் பட்டியல்கிறிஸ்தவம்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்காம சூத்திரம்வேளாண்மைபிரபுதேவாம. கோ. இராமச்சந்திரன்இஸ்ரேல்சிவபெருமானின் பெயர் பட்டியல்2024 இந்தியப் பொதுத் தேர்தல்கொன்றைகலைஞர் மகளிர் உரிமைத் தொகைசென்னை சூப்பர் கிங்ஸ்குலுக்கல் பரிசுச் சீட்டுசிலிக்கான் கார்பைடுகலைஈரோடு தமிழன்பன்இயேசுவின் உயிர்த்தெழுதல்இரட்சணிய யாத்திரிகம்எஸ். ஜெகத்ரட்சகன்தமிழ்நாடு அமைச்சரவைமுகலாயப் பேரரசுவிநாயகர் அகவல்அனுமன்இரண்டாம் உலகப் போர்இரசினிகாந்துநெல்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிமுல்லைப்பாட்டுமரபுச்சொற்கள்தங்க தமிழ்ச்செல்வன்கணினிஇந்து சமயம்யூடியூப்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பொது ஊழிகர்ணன் (மகாபாரதம்)புகாரி (நூல்)அதிமதுரம்தமிழக மக்களவைத் தொகுதிகள்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிவெ. இராமலிங்கம் பிள்ளைவிருத்தாச்சலம்திராவிட மொழிக் குடும்பம்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிகிருட்டிணன்பாக்கித்தான்🡆 More