கைந்நிலை

கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுதியில் அடங்கிய ஒரு நூல்.

தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

இத் தொகுப்பில் காணப்படும் ஆறு அகப்பொருள் நூல்களுள் இதுவும் ஒன்று. இஃது அறுபது பாடல்களால் ஆனது. ஐந்து தமிழர் நிலத்திணைப் பிரிவுகளைப் பின்னணியாகக் கொண்டு பாடல்கள் வெண்பா பாவகையில் உள்ளன. இதன் காரணமாக இதற்கு ஐந்திணை அறுபது என்ற பெயரும் உண்டு. இதை இயற்றியவர் புல்லங்காடனார் என்னும் ஒரு புலவர். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் உரை இந்நூலுக்கு உள்ளது. கை என்றால் ஒழுக்கம். நிலை என்றால் தன்மை. ஆகவே,ஐந்திணையின் ஒழுக்க நிலையைக் கூறும் நூல் என்னும் பொருளில் இந்நூலின் பெயர் கைந்நிலை என அமைந்துள்ளது.இந்நூலில் ஆசை,பாசம்,கேசம், இரசம்,இடபம்,உத்தரம் போன்ற வடசொற்கள் கலந்து காணப்படுகின்றன.

கைந்நிலை நூலில் 60 பாடல்கள் உள்ளன.
குறிஞ்சி 12
பாலை 7
முல்லை 3
மருதம் 11
நெய்தல் 12
ஆகிய 45 பாடல்கள் முழுமையான வடிவில் உள்ளன. பிற செல் அரித்த நிலையில் சிதைந்துள்ளன.

மேற்கோள்

வெளியிணைப்புகள்

Tags:

அகப்பொருள்சங்கம் மருவிய காலம்பதினெண்கீழ்க்கணக்குபுல்லங்காடனார்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தற்கொலை முறைகள்இந்திய புவிசார் குறியீடுதனிப்பாடல் திரட்டுசத்திமுத்தப் புலவர்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)கண்ணகிதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021தமிழ் எண்கள்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்இதயம்மு. க. ஸ்டாலின்பனிக்குட நீர்மதராசபட்டினம் (திரைப்படம்)ஆய்வுரோசுமேரிகிரியாட்டினைன்கருட புராணம்குதிரைமலை (இலங்கை)மாமல்லபுரம்பதினெண் கீழ்க்கணக்குபுவிவிஜய் (நடிகர்)கபிலர் (சங்ககாலம்)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சனீஸ்வரன்நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)தமிழர் நெசவுக்கலைவெ. இராமலிங்கம் பிள்ளைவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிதூது (பாட்டியல்)அந்தாதிகூர்ம அவதாரம்கல்விகுறவஞ்சிகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)தாயுமானவர்ஜவகர்லால் நேருவட்டாட்சியர்கர்மாமூவேந்தர்யாதவர்கீர்த்தி சுரேஷ்கம்பராமாயணம்திருமுருகாற்றுப்படைஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைஜி. யு. போப்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சார்பெழுத்துஎஸ். பி. பாலசுப்பிரமணியம்முல்லை (திணை)ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)கிளைமொழிகள்கம்பர்தங்கராசு நடராசன்இரண்டாம் உலகம் (திரைப்படம்)பூப்புனித நீராட்டு விழாமகரம்அரச மரம்வினைச்சொல்ஆபுத்திரன்அகரவரிசைதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்அனுஷம் (பஞ்சாங்கம்)திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்மழைபுதுமைப்பித்தன்ஜன கண மனரஜினி முருகன்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்சைவத் திருமுறைகள்கவலை வேண்டாம்இங்கிலாந்துசிறுநீர்ப்பாதைத் தொற்றுகள்ளர் (இனக் குழுமம்)தமிழ் எழுத்து முறைசிவாஜி கணேசன்தொல்லியல்🡆 More