சங்ககாலம் தமிழர் விளையாட்டுகள்

சங்ககால விளையாட்டுகள் சங்கப்பாடல்களிலிருந்து தொகுக்கப்பட்டு அகர-வரிசையிலும், பாகுபாட்டு-வரிசையிலும் இங்குத் தரப்பட்டுத் தனித்தனியே விளக்கப்படுகின்றன.

கெடவரல், பண்ணை ஆகிய இரண்டு சொற்களும் விளையாட்டை உணர்த்தும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

கூடி விளையாடும்போது இரண்டு குழுவாகப் பிரிவதற்காக இருவர் இருவராக இணைந்து புதுப்பெயர்களை வைத்துக்கொள்வர். ஒருவர் கல் என்றும், மற்றொருவர் மண் என்றும் பெயர் சூட்டிக்கொண்டால், ஓர் அணித்தலைவனிடம் சென்று, கல் வேண்டுமா, மண் வேண்டுமா என்று கேட்பர், அவர் மண் வேண்டும் என்று சொன்னால் மண் என்று பெயர் சூட்டிக்கொண்டவர் அந்தத் தலைவர் அணியில் சேர்ந்துகொள்வார். இந்த முறை தொல்காப்பியர் காலத்திலேயே இருந்துவந்தது.

தெரு, மறைவிடம், மன்றம், செய்குன்று, இளமரக்கா என்னும் பூங்கா, பந்தல், பளிக்கறை, நீர்நிலை, நெடுமணல்-பரப்பு, காவற்காடு, கனிமலர்ச்சோலை, களம் முதலான பகுதிகளில் சங்ககால மக்கள் விளையாடியதாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

விளையாட்டுக் கொள்கை

சிறுமியர் வெளியில் சென்று ஆயத்தாரோடு விளையாடுவது அறம். அஃது அவர்களது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆக்கம் தரும் எனத் தொன்றுதொட்டுக் கூறிவந்துள்ளனர்.

அகர வரிசை

பாகுபாட்டு வரிசை

சிறுவர் விளையாட்டு

    உடல்வித்தை – gymnastics
    உழலை – peg and hole
    எழில் – body building
    கவண் – sling
    கவணை – tree-branch sling
    சிறுபாடு – time-pass game
    தெள்விளி - whistle-music
    மரம் – ஏறல் – climb on tree and touch
    முக்கால் சிறுதேர் – toy-cart
    வட்டு – hard balls
    வட்டு – ஈங்கைவட்டு – give and take marbles
    வட்டு – ஈட்டுவட்டு – gathering marbles
    வட்டு – உருட்டுவட்டு – rolling marbles
    வட்டு – கைகரப்புவட்டு – steeling dies
    வட்டு – கையாடுவட்டு – marble throwing
    வட்டு – கோட்டுவட்டு – marble throwing in a spot
    வட்டு – நெல்லிவட்டு – marble of emblic myrobalam
    வட்டு – மணிவட்டு - குணில் – hockey stick
    வில் – வலார் வில் – boy’s archery

சிறுமியர் விளையாட்டு

    எண்ணல் – counting game
    ஓரை – sea or shore touch-game
    கண்புதை – eye-binding game
    கழங்கு – marbles rolling (maiden game)
    களவு – black-marbles
    காய்மறை – nut hiding in sand notch
    சிற்றில் – parent-like play
    தெற்றி – marble-scattering
    தைந்நீராடல் – bathing-festive in January
    பந்து – juggling balls
    பாவை – sand or flower toy
    பூ – flower gathering
    பொய்தல் – hide and seek
    மரம் – வளர்த்தல் – plantation games
    வட்டு – மழைத்துளி-வட்டு

மகளிர் விளையாட்டு

    வண்டல் – round-run with clubbing hands to others
    வண்டல் – வண்டற்பாவை - round-run with clubbing hands to others placing a clay-made toy in the middle

காளையர் விளையாட்டு

    ஏறுகோள் – bull-fight
    குத்துச்சண்டை – boxing
    மற்போர் – watch wrestling
    வட்டுநா – golf
    வில் – வல்வில் வேட்டம் archery

முதியோர் விளையாட்டு

    கட்டு – marbles rolling (witch game)
    கவறு – odd or even game
    கன்னம் தூக்கல் – rope-swing
    சூது – marble-gambling
    வட்டு – சூதுவட்டு – gambling dies
    வல்லு – வல்லநாய் – dog-coins move to bind the tiger-coin
    வல்லு (சூது) – dice-gambling

காதலர் விளையாட்டு

    அக்குளுத்தல் – arm-pit game
    அன்புப்போர் – love punch
    கையெறி – love-punch
    தழை – leaves weaving

நீர் விளையாட்டு

    களிநீர் விளையாட்டு – river-bath festive
    தைந்நீராடல் – bathing-festive in January
    நீச்சல் நடனம் – synchronized swimming
    நீச்சல் பந்து – water-polo
    படகு – பின்படகு – rowing
    படகு – முன்படகு – canoeing
    படகு – வளிப்படகு – wind-surfing
    பண்ணை – woman-diving
    பாய்ச்சல் – man-diving
    புனலாடல் – swimming in falls-pit
    மிதவை – boating
    மூழ்கல் – plunging game

மொழி விளையாட்டு

    செதுமொழி – word purifying
    புதுமொழி – word building
    மதிமொழி – word recalling
    முதுமொழி – proverb collection

கூத்து

    குரவை – hand-binding dance
    தழூஉ – waist-binding dance
    துணங்கை – arm-binding dance
    புதைமுகம் – face-mask
    போறல் – imitating-games
    வேடம் – fancy-dress

திளைப்பு விளையாட்டு

    ஊசல் - swing
    ஊதல் – whistling
    ஓட்டம் – running race
    குளிர் – rolling instrument playing
    தட்டை - flopping instrument playing
    தழல் – fire roll
    தெள்விளி – tongue whistle
    தொழிற்பாடல் – toil song
    பறை – drum play
    யானையேற்றம் – elephant-riding
    வட்டு – நீர்வட்டு – water-ball

காட்சி விளையாட்டு

    அலவன் ஆட்டல் – play with crabs
    குறும்பூழ்ச்சண்டை watch the Indian-kiwi-bird fight
    சேவல் சண்டை – watch the cock-fight
    தகர்ச்சண்டை watch the sheep-fight
    யானைப்போர் – watch the elephant-fight

அடிக்குறிப்புகள்

Tags:

சங்ககாலம் தமிழர் விளையாட்டுகள் விளையாட்டுக் கொள்கைசங்ககாலம் தமிழர் விளையாட்டுகள் அகர வரிசைசங்ககாலம் தமிழர் விளையாட்டுகள் பாகுபாட்டு வரிசைசங்ககாலம் தமிழர் விளையாட்டுகள் அடிக்குறிப்புகள்சங்ககாலம் தமிழர் விளையாட்டுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வன்னியர்வல்லினம் மிகும் இடங்கள்இந்திகனடாகட்டபொம்மன்கொல்லி மலைகுறவஞ்சிநீர்ப்பறவை (திரைப்படம்)புதுக்கவிதைபஞ்சாங்கம்குகேஷ்விஷ்ணுமதுரை வீரன்நெசவுத் தொழில்நுட்பம்அனுமன்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்நெருப்புசினேகாசிறுதானியம்அஸ்ஸலாமு அலைக்கும்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019ஒற்றைத் தலைவலிகிராம சபைக் கூட்டம்மேற்குத் தொடர்ச்சி மலைகலைஞர் மகளிர் உரிமைத் தொகைகல்விக்கோட்பாடுஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்கூலி (1995 திரைப்படம்)வெந்து தணிந்தது காடுஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)தரணிஇராபர்ட்டு கால்டுவெல்இல்லுமினாட்டிநயன்தாராநம்மாழ்வார் (ஆழ்வார்)பட்டினத்தார் (புலவர்)பதினெண்மேற்கணக்குசேலம்நம்பி அகப்பொருள்பாரதிதாசன்பக்தி இலக்கியம்வைதேகி காத்திருந்தாள்சப்ஜா விதைபறம்பு மலைஅந்தாதிதூது (பாட்டியல்)தஞ்சாவூர்மீன் வகைகள் பட்டியல்அம்மனின் பெயர்களின் பட்டியல்சித்த மருத்துவம்தாயுமானவர்ஜன கண மனமாசாணியம்மன் கோயில்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்கள்ளுஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்பணவீக்கம்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்உத்தரகோசமங்கையானையின் தமிழ்ப்பெயர்கள்விஸ்வகர்மா (சாதி)ஐந்திணைகளும் உரிப்பொருளும்சோழர்பால கங்காதர திலகர்தமிழ் விக்கிப்பீடியாநான் அவனில்லை (2007 திரைப்படம்)அமலாக்க இயக்குனரகம்இடிமழைவரலாறுதேவாங்குகருக்காலம்தமிழர் நிலத்திணைகள்இதயம்மனித வள மேலாண்மைஅனைத்துலக நாட்கள்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)நிதி ஆயோக்மாத்திரை (தமிழ் இலக்கணம்)🡆 More