தமிழ் விக்கிப்பீடியா

தமிழ் விக்கிப்பீடியா (Tamil Wikipedia, சுருக்கமாக தமிழ் விக்கி), விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் தமிழ் மொழி பதிப்பு ஆகும்.

செப்டம்பர் 2003இல் இது தொடங்கப்பட்டது. 18 ஏப்பிரல் 2024 அன்று, ஏனைய மொழி விக்கிப்பீடியா கட்டுரைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், 60-ஆம் இடத்தில் தமிழ் விக்கிப்பீடியா உள்ளது. 1,65,033 கட்டுரைகள் உள்ளன. பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் 2,31,846 ஆவர்.

விக்கிப்பீடியாவின் ஃபேவைகான் தமிழ் விக்கிப்பீடியா
தமிழ் விக்கிப்பீடியா
தமிழ் விக்கிபீடியாவின் இலட்சினை
வலைதளத்தின் தோற்றம்
தமிழ் விக்கிப்பீடியா
தமிழ் விக்கிப்பீடியாவின் முகப்புப்பக்கம் (திசெம்பர் 2013)
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)தமிழ்
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்திறந்த படிப்பு அணுகல்.
பொது திருத்தத்திற்கு பதிவு தேவையில்லை, ஆனால்
  • பாதுகாக்கப்பட்ட பக்க தொகுப்பு 
  • பக்க உருவாக்கம் 
  • கோப்பு பதிவேற்றம் 
உட்பட சில பணிகளுக்கு அவசியம்
பயனர்கள்2,31,846
உள்ளடக்க உரிமம்படைப்பாக்கப் பொதுமங்களின் பண்புக்கூறு/
பகிர்வுரிமை
3.0 (பெரும்பாலான உரை கு.த.ஆ. உ. இன் கீழ் இரட்டை உரிமம் பெற்றது)
ஊடக உரிமம் மாறுபடும்
வெளியீடுசெப்டம்பர் 2003; 20 ஆண்டுகளுக்கு முன்னர் (2003-09)
உரலிta.wikipedia.org


இந்தியாவில் பேசப்படும் மொழிகளுக்கான விக்கிகளில் இரண்டாவது இடத்திலும், தென்னிந்திய மொழி விக்கிகளில் முதல் இடத்திலும், தமிழ் விக்கிப்பீடியா உள்ளது. விக்கிப்பீடியா வகுத்துள்ள 'கட்டுரை ஆழம்' எனும் அளவுகோலின்படி, 26-நவம்பர்-2023 அன்று 64 ஆவது இடத்தில் இருந்தது.

வளர்ச்சி

  • 2009, நவம்பர் மாதம் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண்டியது.
  • மே 2017 அன்று 100,000 கட்டுரைகளைத் தாண்டியது.
  • 2019 நவம்பர் மாதக் கணக்கின்படி, 59ஆவது இடத்தில் தமிழ் விக்கிப்பீடியா இருந்தது. வரலாற்று நோக்கில், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை, இந்திய மொழி விக்கிகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்க்க, இந்திய மொழிகள் விக்கி ஒப்பீடு என்னும் பக்கத்தைக் காணவும்.
  • 2022 - திராவிட மொழிகளில் முதன்முதலில் 1,50,000 கட்டுரைகளைக் கடந்த விக்கிப்பீடியா ஆகும்.

தமிழ் விக்கிப்பீடியா குறித்த தரவுகள்

எண்ணிக்கை
பக்கங்கள் 5,19,679
கட்டுரைகள் 1,65,033
கோப்புகள் 8,216
தொகுப்புகள் 39,26,038
பயனர்கள் 2,31,846
சிறப்புப் பங்களிப்பாளர்கள் 281
தானியங்கிகள் 190
நிருவாகிகள் 32
அலுவலர்கள் 3
சனவரி 02, 2024 இன் படி கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள்
மொழி கட்டுரைகளின் எண்ணிக்கை
உருது விக்கிப்பீடியா (ur)
2,01,069
தமிழ் விக்கிப்பீடியா (ta)
1,62,390
இந்தி விக்கிப்பீடியா (hi)
1,60,304
வங்காள விக்கிப்பீடியா (bn)
1,46,633
தெலுங்கு விக்கிப்பீடியா (te)
90,478
மலையாள விக்கிப்பீடியா (ml)
85,227
நேபால் பாசா விக்கிப்பீடியா (new)
72,337
நேபாளி மொழி விக்கிப்பீடியா (ne)
32,808
கன்னட விக்கிப்பீடியா (kn)
31,119
குசராத்தி விக்கிப்பீடியா (gu)
30,338
பிஷ்ணுப்பிரியா மணிப்புரி மொழி விக்கிப்பீடியா (bpy)
25,086
ஒடியா மொழி விக்கிப்பீடியா (or)
17,618
சிந்தி மொழி விக்கிப்பீடியா* (sd)
15,492
அசாமிய மொழி விக்கிப்பீடியா (as)
12,629
வடமொழி விக்கிப்பீடியா (sa)
12,119
போச்புரி விக்கிப்பீடியா (bh)
8,647
காசுமீரி மொழி விக்கிப்பீடியா* (ks)
4,633
பாளி விக்கிப்பீடியா* (pi)
2,549

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிதமிழ் விக்கிப்பீடியா குறித்த தரவுகள்தமிழ் விக்கிப்பீடியா இவற்றையும் பார்க்கவும்தமிழ் விக்கிப்பீடியா மேற்கோள்கள்தமிழ் விக்கிப்பீடியா வெளி இணைப்புகள்தமிழ் விக்கிப்பீடியாதமிழ் மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜன்னிய இராகம்இன்று நேற்று நாளைசிவாஜி (பேரரசர்)கல்விக்கோட்பாடுபெருங்கதைஈரோடு தமிழன்பன்பதிற்றுப்பத்துமே நாள்பிட்டி தியாகராயர்தேவேந்திரகுல வேளாளர்தமிழ் படம் 2 (திரைப்படம்)உத்தரகோசமங்கைபுதுமைப்பித்தன்சுகன்யா (நடிகை)திராவிட இயக்கம்அண்ணாமலையார் கோயில்ஜே பேபிஅன்புமணி ராமதாஸ்வெப்பநிலைவேதம்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்புலிகாதல் (திரைப்படம்)பாரதி பாஸ்கர்சார்பெழுத்துஉரிச்சொல்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)உமறுப் புலவர்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சிந்துவெளி நாகரிகம்பகவத் கீதைஇந்திய ரிசர்வ் வங்கிமுல்லை (திணை)அனுமன்தமிழ்கார்த்திக் (தமிழ் நடிகர்)தமிழ்நாடு அமைச்சரவைகருத்துகுப்தப் பேரரசுஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்யாவரும் நலம்திருவள்ளுவர்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்பகிர்வுஅயோத்தி தாசர்கஜினி (திரைப்படம்)தமிழர் கப்பற்கலைவேதாத்திரி மகரிசிமுன்மார்பு குத்தல்அனுஷம் (பஞ்சாங்கம்)புறநானூறுஉன்ன மரம்கணம் (கணிதம்)இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்திட்டம் இரண்டுபறம்பு மலைசிலப்பதிகாரம்திருச்சிராப்பள்ளிபதினெண்மேற்கணக்குவாட்சப்சைவத் திருமுறைகள்கன்னத்தில் முத்தமிட்டால்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைசூர்யா (நடிகர்)இமயமலைமாதவிடாய்கிராம சபைக் கூட்டம்நம்ம வீட்டு பிள்ளைஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்தொல்காப்பியம்மக்களவை (இந்தியா)சுற்றுச்சூழல்காதல் கோட்டை69 (பாலியல் நிலை)அரிப்புத் தோலழற்சி🡆 More