பாளி

பாளி (Pali) எனப்படுவது ஒரு மத்திய இந்தோ-ஆரிய அல்லது பிராகிருத மொழியாகும்.

பௌத்த சமயத்தின் பழம்பெரும் நூல்களைக் கொண்ட மொழி என்ற சிறப்பையும் பெருமையையும் கொண்டது. தேரவாத பௌத்தத்தின் சமய நூல்கள் இம்மொழியில் எழுதப்பட்டிருப்பதன் காரணமாக இம் மொழி மிகவும் பிரபலமானது.

பாளி
Pāḷi
உச்சரிப்பு[paːli]
நாடு(கள்)இந்தியத் துணைக்கண்டம்
ஊழிகி.மு. 5வது-1ஆம் நூற்றாண்டு 
பிராமி மற்றும் பிராமிய குடும்பம் மற்றும் தேவநாகரி ஒலிபெயர்ப்பு
மொழிக் குறியீடுகள்
ISO 639-1pi
ISO 639-2pli
ISO 639-3pli

பாளி பல்வேறு வரிவடிவங்களில் எழுதப்பட்டு வந்துள்ளது. தேவநாகரியிலிருந்து லாவோ வரையும், பல்வேறு இந்திய எழுத்து வடிவங்களிலும், பாளி நூற் சபையைச் (Pali Text Society) சேர்ந்த தொமஸ் வில்லியம் றீஸ் டேவிட் என்பவரால் உருவாக்கப்பட்ட ரோமனாக்கம் செய்யப்பட்ட எழுத்து முறையிலும் பாளி எழுதப்படுகிறது.

சில தேரவாத பௌத்தர்கள் புத்தர் பேசிய மொழி பாளியே என்று கருதுகிறார்கள். எனினும் பாளி மொழி பற்றிப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. சமஸ்கிருதம் உயர் குடியினரதும், படித்தவர்களதும் மொழியாயிருந்தபோது, பாளியே சாதாரண மக்களது மொழியாயிருந்ததெனக் கூறுவோர் ஒருபுறமிருக்க, பாளி எக்காலத்திலும் பேசப்பட்டதில்லை எனக் கருதுவோரும் உள்ளனர்.

பௌத்த நூல்களைக் கற்பதற்கும் ஓதுவதற்குமாகவே பாளி தற்காலத்தில் பயிலப்பட்டு வருகிறது. ஐக்கிய இராச்சியத்திலுள்ள பாளி நூற் சபை, 1881ல் அது நிறுவப்பட்டதிலிருந்து, மேல் நாட்டறிஞர்களின் பாளி மொழி ஆய்வை ஊக்குவிப்பதில் முக்கிய உந்து சக்தியாக உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

பாளி 
Wiki
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் பாளிப் பதிப்பு

Tags:

இந்திய-ஆரிய மொழிகள்தேரவாதம்பிராகிருதம்பௌத்தம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சித்த மருத்துவம்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்எலுமிச்சைகாதல் கொண்டேன்இந்திய நிதி ஆணையம்ருதுராஜ் கெயிக்வாட்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்முடக்கு வாதம்சித்திரைத் திருவிழாகுற்றாலக் குறவஞ்சிசொல்இரண்டாம் உலகப் போர்சுற்றுச்சூழல் மாசுபாடுசேரர்பொதுவுடைமைகண்ணகிகுகேஷ்விண்டோசு எக்சு. பி.வேற்றுமைத்தொகைஆனைக்கொய்யாபாரிதிருவள்ளுவர்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)பெ. சுந்தரம் பிள்ளைபெருமாள் திருமொழிசித்ரா பௌர்ணமிநாம் தமிழர் கட்சிதமிழ்த் தேசியம்செயங்கொண்டார்மதுரை வீரன்முகுந்த் வரதராஜன்இலட்சம்மு. மேத்தாதிவ்யா துரைசாமிபுனித ஜார்ஜ் கோட்டைகருக்காலம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)சிறுபாணாற்றுப்படைதீரன் சின்னமலைஜே பேபிதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்தேஜஸ்வி சூர்யாபலாமருதம் (திணை)திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்பட்டினப் பாலைசமுத்திரக்கனிகடலோரக் கவிதைகள்அறுபது ஆண்டுகள்காவிரி ஆறுஇந்திய தேசிய காங்கிரசுதொலைபேசிவிநாயகர் அகவல்மருதநாயகம்மதுரைதமிழிசை சௌந்தரராஜன்கில்லி (திரைப்படம்)சமரச சுத்த சன்மார்க்க சங்கம்கொல்லி மலைதஞ்சைப் பெருவுடையார் கோயில்பறம்பு மலைதேவாரம்அகமுடையார்பஞ்சாங்கம்ஊராட்சி ஒன்றியம்இந்திய இரயில்வேதிருக்குர்ஆன்சுற்றுச்சூழல்குலசேகர ஆழ்வார்பிரேமலுசப்ஜா விதைதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்அளபெடைதினகரன் (இந்தியா)நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கூலி (1995 திரைப்படம்)உடன்கட்டை ஏறல்மண் பானை🡆 More