ஊழி மாற்றம்

ஊழி என்பது ஒரு கால அளவை.

இது அல்பெயர் எண்ணால் குறிக்கப்படும் கால அளவை. தமிழ் இலக்கிய நெறியில் இது இவ்வாறு பொருள்படும். பரிபாடல் என்னும் நூல் ஐந்து வகையான ஊழிகளைக் குறிப்பிடுகிறது. கீரந்தையார் என்னும் புலவர் இதனைக் குறிப்பிடுகிறார்.

ஊழிக் காலம்

  1. விசும்பு இல்லாத ஊழி - இது நெய்தல் என்னும் கால அளவுக் காலம் நிலவியது.
  2. உருவம் இல்லாத ஊழி - இது குவளை என்னும் கால அளவுக் காலம் நிலவியது.
  3. வளி ஊழி - இது ஆம்பல் என்னும் கால அளவுக் காலம் நிலவியது.
  4. செந்தீ ஊழி - இது சங்கம் என்னும் கால அளவுக் காலம் நிலவியது.
  5. மழை வெள்ள ஊழி - இது கமலம் என்னும் கால அளவுக் காலம் நிலவியது.

திருமாலை வாழ்த்தும் இந்தப் பாடலில் இந்தச் செய்தி உள்ளது. திருமால் மழைவெள்ள ஊழிக் காலத்தில் கேழல் உருவில் தோன்றி நிலவுலகை வெள்ளத்துக்கு மேலே தூக்கிக் காப்பாற்றினானாம்.

ஒப்புநோக்கல்

அடிக்குறிப்பு

  • விசும்புதல் என்னும் உயிரோட்டம் இல்லாத ஊழி
  • உயிரோட்டம் தோன்றி உருவம் இல்லாமல் உயிர் மட்டும் உலவிய ஊழி
  • உயிரானது காற்று என்னும் உருவம் பெற்ற ஊழி
  • காற்றின் உரசலால் வெப்பம் தோன்றிய ஊழி
  • வெப்பம் தணிந்து நீராக மாறிய ஊழி
  • பன்றி, வராக அவதாரம்
  • Tags:

    அல்பெயர் எண்கீரந்தையார்பரிபாடல்

    🔥 Trending searches on Wiki தமிழ்:

    காடைக்கண்ணிமனித உரிமைகௌதம புத்தர்பணவீக்கம்ஆசிரியர்நயன்தாராதமிழர் விளையாட்டுகள்பாடுவாய் என் நாவேஆதம் (இசுலாம்)திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்சிறுநீர்ப்பாதைத் தொற்றுவிராட் கோலிமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்திருப்போரூர் கந்தசாமி கோயில்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைஅமெரிக்க ஐக்கிய நாடுகள்காம சூத்திரம்கோத்திரம்ஹதீஸ்நாடாளுமன்றம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005வீரமாமுனிவர்மீரா சோப்ராஅரவிந்த் கெஜ்ரிவால்முதுமலை தேசியப் பூங்காபூப்புனித நீராட்டு விழாரமலான்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைமாணிக்கவாசகர்தினகரன் (இந்தியா)பங்குச்சந்தைதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021பாரிதிருமூலர்புனித வெள்ளிவயாகராகலாநிதி வீராசாமிவிஜயநகரப் பேரரசுபிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்அரிப்புத் தோலழற்சிநாயக்கர்காமராசர்மூதுரைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்கெத்சமனிசைவ சமயம்செயற்கை நுண்ணறிவுகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிதமிழ்விடு தூதுவி. சேதுராமன்தமிழ் மாதங்கள்மகாபாரதம்அரண்மனை (திரைப்படம்)அவிட்டம் (பஞ்சாங்கம்)அக்கி அம்மைஐராவதேசுவரர் கோயில்மருதமலைநெல்சோழர்ராசாத்தி அம்மாள்விடுதலை பகுதி 1ஆசியாவெ. இராமலிங்கம் பிள்ளைஆதலால் காதல் செய்வீர்கம்பர்ஏலாதிவெண்பாகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிகிறிஸ்தவம்தேவேந்திரகுல வேளாளர்உவமையணிமதராசபட்டினம் (திரைப்படம்)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்ஆனந்தம் விளையாடும் வீடுஆத்திசூடிதிரு. வி. கலியாணசுந்தரனார்கலித்தொகை🡆 More