இந்திய-ஆரிய மொழிகள்

இந்திய-ஆரிய மொழிகள் இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தின் துணைக் குடும்ப மொழிகளாகும்.

இம் மொழிக் குடும்பத்தில் சுமார் 209 மொழிகள் உள்ளதாக 2005 கணக்கெடுப்புக் கூறுகிறது. இம்மொழிக் குடும்ப மொழிகளை சுமார் 900 மில்லியன் இந்தோ ஆரிய மக்கள் பேசுகின்றனர்.

இந்திய-ஆரியம்
இந்தியம் (Indic)
புவியியல்
பரம்பல்:
தெற்கு ஆசியா
மொழி வகைப்பாடு: இந்திய-ஐரோப்பியம்
 இந்திய-ஈரானியம்
  இந்திய-ஆரியம்
முதனிலை-மொழி: தொல்லுரு இந்திய-ஆரியம்
துணைப்பிரிவு:
ISO 639-2 and 639-5: inc
இந்திய-ஆரிய மொழிகள்

முக்கியமான இந்திய-ஆரிய மொழிக்குடும்ப மொழிகள் பேசப்படும் தற்கால நிலப்பரப்பு. உரோமானி மொழி, தோமாரி மொழி, கொலோசி மொழி, உலோமாவரன் மொழி are ஆகியவை இந்த தரைப்பட அமைப்புக்கு அப்பாற்பட்டது.

  பசாயி (தார்திக்கு)
  சித்திராலி (தார்திக்கு)
  சினா (தார்திக்கு)
  கோகிசுத்தானி (தார்திக்கு)
  காசுமீரியம் (தார்திக்கு)
  பஞ்சாபி (வடமேற்கு மொழிகள்)
  சிந்தி (வடமேற்கு மொழிகள்)
  இராசத்தானி (மேற்கு மொழிகள்)
  குசராத்தி (மேற்கு மொழிகள்)
  பீலி, கந்தேசி (மேற்கு மொழிகள்)
  இமாச்சலி (=மேற்கு பகரி, வடக்கு மொழிகள்)
  கார்வாலி-குமானி (= நடு பகரி, வடக்கு)
  நேபாளி (= கிழக்கு பகரி, வடக்கு )
  மேற்கு இந்தி (நடுப்பகுதி)
  கிழக்கு இந்தி (நடுநாடு)
  பிகாரி (கிழக்கு)
  வங்காளி-அசாமி (கிழக்கு மொழிகள்)
  ஒரியா (கிழக்கு மொழிகள்)
  அல்பி (கிழக்கு மொழிகள்)
  மராத்தி-கொங்கணிi (தெற்கு)
  சிங்கள-மாலத்தீவு (தெற்கு மொழிகள்)

(not shown: குனார் (தார்திக்கு), சினாலி-இலாகூலி)

இந்திய-ஆரிய மொழிகள்
இந்திய-ஆரிய மொழிகள் இந்தியாவில் பேசப்படும் இடங்கள்

தற்காலத்தில் வழங்கும் மொழிகள்

நடு வலய மொழிகள்

மகத மொழிகள் (கிழக்கு வலய மொழிகள்)

    • வங்காள-அஸ்ஸாமிய மொழிகள்
    • பிகாரி மொழிகள்
      • அங்கிகா
      • போச்சுபுரி (போச்சுபுரி)
      • கரிபிய இந்துசுத்தானி
      • குருமாலி (Kudmali)
      • மகாஹி (Magahi)
      • மைதிலி
      • மச்சிகி (Majhi)
      • முசாசா
      • ஓராவோன் சாத்ரி (Oraon Sadri)
      • பாஞ்ச்பார்கனியா (Panchpargania)
      • சாத்ரி (Sadri)
      • சூரச்சுபுரி (Surajpuri)
    • ஒரியா மொழிகள்
      • ஆதிவாசி ஒரியா
      • பாத்ரி (Bhatri)
      • புஞ்சியா
      • போடோ பர்ஜா (Bodo Parja)
      • குப்பியா (Kupia)
      • ஒரியா (Oŗia)
      • உரெலி(Reli)
    • வகுக்கப்படாத கிழக்கத்திய மொழிகள்
      • போட்டே மஜி (Bote-Majhi)
      • புக்சா (Buksa)
      • சித்வானியா தாரு (Chitwania Tharu)
      • தேகாரு
      • தேவ்கூரி தாரு
      • கொச்சிலா தாரு (Kochila Tharu)
      • மஹோத்தாரி தாரு (Mahotari Tharu)
      • ராணா தாரு

மேல் இந்தோ-ஆரிய மொழிகள்

பகாரி மொழிகள் (வடக்கு வலய மொழிகள்)

    • நடு பகாரி மொழிகள்
      • குமானி மொழி (Kumauni language)
    • கிழக்குப் பகாரி மொழிகள்
    • கார்வாலி மொழிகள் (Garhwali languages)
      • கார்வாலி மொழி
      • தெகிரி மொழி (Tehri language)
    • மேற்குப் பகாரி மொழிகள்
      • பிலாசுபுரி மொழி (Bilaspuri language)
      • தோகிரி மொழி (Dogri language)
      • பகாரி-போத்துவாரி மொழி (Pahari-Potwari language)

வடமேற்கு வலய மொழிகள்

Insular இந்தோ-ஆரியன்

தெற்கு வலய மொழிகள்

வகைப்படுத்தப்படாதவை

பின்வரும் மொழிகள் இந்தோ-ஆரியக் குடும்பத்துள் துணைப் பிரிவுகளாக வகுக்கப்படாதவை ஆகும்.

  • சினாலி மொழி (Chinali language)
  • தன்வார் மொழி (Dhanwar language)
  • தாராய் மொழி (Darai language)
  • கஞ்சாரி மொழி (Kanjari language)
  • குமாலி மொழி (Kumhali language)
  • இலாகூல் உலோகார் மொழி (Lahul Lohar language)
  • மெமோனி மொழி (Memoni language)
  • மினா மொழி (Mina language)
  • ஒது மொழி (Od language)
  • பாளி மொழி
  • சம்பலாரி மொழி (Shambalari language)
  • திப்பேரா மொழி (Tippera language)
  • உசுய் மொழி (Usui language)
  • வாகிரி பூலி மொழி (Vaagri Booli language)

வெளி இணைப்புகள்

Tags:

இந்திய-ஆரிய மொழிகள் தற்காலத்தில் வழங்கும் மொழிகள்இந்திய-ஆரிய மொழிகள் வகைப்படுத்தப்படாதவைஇந்திய-ஆரிய மொழிகள் வெளி இணைப்புகள்இந்திய-ஆரிய மொழிகள்இந்திய-ஈரானிய மொழிகள்இந்தோ ஆரிய மக்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கட்டுரைமுருகன்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சேரர்மழைநீர் சேகரிப்புகள்ளழகர் கோயில், மதுரைபரிதிமாற் கலைஞர்இராசேந்திர சோழன்அகத்தியர்பொன்னுக்கு வீங்கிஇந்திய தேசிய சின்னங்கள்இந்தியத் தேர்தல்கள் 2024புதிய ஏழு உலக அதிசயங்கள்மூகாம்பிகை கோயில்எஸ். பி. பாலசுப்பிரமணியம்பெயரெச்சம்கர்மாதமிழ்நாடு அமைச்சரவைமுல்லைக்கலிதஞ்சாவூர்சப்தகன்னியர்தொல்லியல்தேம்பாவணிதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்கண்ணனின் 108 பெயர் பட்டியல்கலிங்கத்துப்பரணிஜெயம் ரவிமு. கருணாநிதிஇயற்கை வளம்அழகர் கோவில்திரைப்படம்பாண்டவர்வ. உ. சிதம்பரம்பிள்ளைமெய்யெழுத்துஇந்திய தேசிய காங்கிரசுசிலம்பம்வெண்குருதியணுமக்களவை (இந்தியா)வடிவேலு (நடிகர்)கல்லணைதமிழ் மாதங்கள்தமிழர் பண்பாடுமருதமலை முருகன் கோயில்தமிழ்நாடுபெருஞ்சீரகம்சென்னைசுரதாசடுகுடுநெல்வாலி (கவிஞர்)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சனீஸ்வரன்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370அபிராமி பட்டர்சித்தர்கள் பட்டியல்திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்பூனைஆண்டாள்முல்லை (திணை)சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)சினேகாதிவ்யா துரைசாமிமருதம் (திணை)வெப்பநிலைமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்முத்தரையர்புறப்பொருள் வெண்பாமாலைதீரன் சின்னமலைசட் யிபிடிராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்அரச மரம்அக்கினி நட்சத்திரம்வேதநாயகம் பிள்ளைஇல்லுமினாட்டிவேலு நாச்சியார்முதலாம் உலகப் போர்மீன் வகைகள் பட்டியல்சூரியக் குடும்பம்🡆 More