சக்மா மொழி

சக்மா மொழி ஒரு இந்தோ ஆரிய மொழியாகும்.

இதனைப் பேசுவோரில் பெரும்பான்மையினர் வங்காளதேசத்திலும், ஏனையோர் இந்தியாவிலும், சிலர் மியன்மாரிலும் வாழ்கின்றனர். வங்காளதேசத்தில் இம்மொழி பேசுவோர் சுமார் 312,000 வரை இருப்பதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. இந்தியாவில், முக்கியமாக மிசோரம், திரிபுரா, அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முறையே 80,000, 50,000, 100,000 ஆகிய எண்ணிக்கயில் காணப்படுகின்றனர். மியன்மாரிலும் இவர்கள் 20,000 வரை உள்ளனர். அண்மைக் காலங்களில் இம் மொழி பேசுவோர் ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர்.

சக்மா மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-3ccp

இம் மொழி தொடக்கத்தில் திபெத்தோ-பர்மிய மொழிக்குடும்பத்துக்கு நெருங்கியதாக இருந்ததாகவும், பின்னர், அருகில் உள்ள, வங்காள மொழிக்கு நெருங்கிய, கிழக்கு இந்தோ-ஆரிய மொழியான சிட்டகோனிய மொழியின் தாக்கத்தினால் பெருமளவு மாற்றமடைந்ததாகத் தெரிகிறது. இதனால் இது தற்கால மொழியியலாளர்களால், இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்துட் சேர்க்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

Tags:

அருணாசலப் பிரதேசம்ஆஸ்திரேலியாஇந்தியாஇந்தோ ஆரிய மொழிஐக்கிய இராச்சியம்கனடாதிரிபுராமிசோரம்மியன்மார்வங்காளதேசம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிவனின் 108 திருநாமங்கள்சதுரங்க விதிமுறைகள்சடுகுடுஅரிப்புத் தோலழற்சிதிருமந்திரம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிம. சிங்காரவேலர்ஹரி (இயக்குநர்)ரோசுமேரிதேவேந்திரகுல வேளாளர்மேற்குத் தொடர்ச்சி மலைகன்னத்தில் முத்தமிட்டால்பொன்னுக்கு வீங்கிஅஜித் குமார்குருதிச்சோகைமுல்லை (திணை)முத்தரையர்சூல்பை நீர்க்கட்டிமாணிக்கவாசகர்போக்கிரி (திரைப்படம்)இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்முதற் பக்கம்குற்றாலக் குறவஞ்சிபாண்டவர்பாரதிய ஜனதா கட்சி21–ஆம் நூற்றாண்டின் திறன்கள்பூதத்தாழ்வார்இயேசுதிருவிளையாடல் (திரைப்படம்)சித்த மருத்துவம்திருப்பாவைவங்காளதேசத்தில் பெண்கள்சைவ சமயம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுகுண்டிசுந்தர் பிச்சைஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்சே குவேராகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்அறுபடைவீடுகள்மூவேந்தர்மெய்ம்மயக்கம்தமிழ் இலக்கியப் பட்டியல்தாஜ் மகால்நீரிழிவு நோய்இதயத்தை திருடாதேதமிழர் விளையாட்டுகள்பரணி (இலக்கியம்)நீலகிரி வரையாடுஆங்கிலம்சைவத் திருமுறைகள்மருத (திரைப்படம்)கொன்றை வேந்தன்இந்திய தேசிய சின்னங்கள்கருப்பைவடிவேலு (நடிகர்)விக்ரம்கரிகால் சோழன்புங்கைவிசுசங்கரதாசு சுவாமிகள்விஜயநகரப் பேரரசுதமிழ் இலக்கணம்இளங்கோவடிகள்தமிழ்நாடு சட்ட மேலவைகாடுவெட்டி குருமயக்கம் என்னகிரியாட்டினைன்மு. க. ஸ்டாலின்திருப்போரூர் கந்தசாமி கோயில்திரிசாகாவிரி ஆறுதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்செயற்கை நுண்ணறிவுபதினெண்மேற்கணக்குகரகாட்டம்பாசிப் பயறு🡆 More