விசு: இந்திய எழுத்தாளர்

விசு (Visu, 01 சூலை, 1945 - 22 மார்ச், 2020) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார்.

விசு
பிறப்புமீனாட்சிசுந்தரம் ராமசாமி விசுவநாதன்
(1945-07-01)1 சூலை 1945
தமிழ்நாடு, இந்தியா
இறப்பு22 மார்ச்சு 2020(2020-03-22) (அகவை 74)
பணிஇயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், மேடை நாடக நடிகர், திரைப்பட நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1981-2016
வாழ்க்கைத்
துணை
சுந்தரி
(திருமணம்.1975-2020)
பிள்ளைகள்லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் சூலை 01, 1945 ஆம் ஆண்டு பிறந்தார். 1975 ஆம் ஆண்டு சுந்தரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.

இவர் 22 மார்ச் 2020 அன்று சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலமானார்.

திரை வாழ்க்கை

இவர் மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது(Remake)[சான்று தேவை]. இத்திரைப்படம் 1986 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளது. தமிழின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூக, குடும்பத் திரைப்பட வகையைச் சேர்ந்ததாகும்.

திரைத்துறையில்

ஆண்டு திரைப்படம் திரைத்துறை கதாப்பாத்திரம் குறிப்புகள்
இயக்குனர் எழுத்தாளர் நடிகர்
1977 பட்டினப்பிரவேசம் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N
1978 சதுரங்கம் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N
1980 அவன் அவள் அது விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N
1980 மழலைப் பட்டாளம் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N
1981 தில்லு முல்லு விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y
1981 நெற்றிக்கண் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N
1981 கீழ்வானம் சிவக்கும் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N
1981 குடும்பம் ஒரு கதம்பம் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y சிறீனிவாச ராகவன்
1982 கண்மணி பூங்கா விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y ராம்குமார்
1982 சிம்லா ஸ்பெஷல் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N
1982 மணல் கயிறு விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y உத்திரமேரூர் நாரதர் நாயுடு
1982 புதுக்கவிதை விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N
1983 டௌரி கல்யாணம் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y கணேஷ்
1984 நல்லவனுக்கு நல்லவன் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y ஓனர் கங்காதரன்
1984 புயல் கடந்த பூமி விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y நமச்சிவாயன்
1984 ராஜதந்திரம் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y பைரவன்
1984 வாய்ச்சொல்லில் வீரனடி விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y வேங்கைபுலி வரதாச்சாரி
1984 நாணயம் இல்லாத நாணயம்' விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y வீரபாண்டி
1984 ஊருக்கு உபதேசம் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y சங்கரன்
1985 புதிய சகாப்தம் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y ராமதசரதன்
1985 அவள் சுமங்கலிதான் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y வாட்ச்மேன் ஆறுமுகம்
1985 கெட்டிமேளம் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y
1985 சிதம்பர ரகசியம் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y பீமராவ்
1986 மிஸ்டர். பாரத் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y குமரேச கவுண்டர்
1986 சம்சாரம் அது மின்சாரம் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y அம்மையப்ப முதலியார் ஆரோக்கியமான பொழுதுபோக்குகளை வழங்கும் சிறந்த பிரபலமான திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது
1986 ஊமை விழிகள் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y ரத்னசபாபதி
1986 மெல்லத் திறந்தது கதவு விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y துளசியின் தந்தை
1986 தாய்க்கு ஒரு தாலாட்டு விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y
1986 ஆனந்தக்கண்ணீர் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y
1987 அடடே ஆதாரம் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y தெலுங்கு திரைப்படம்
1987 திருமதி ஒரு வெகுமதி விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y நாகர்கோவில் நாதமுனி
1987 காவலன் அவன் கோவலன் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y பிரபுவின் மாமனார்
1988 பெண்மணி அவள் கண்மணி விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y ரேடியோ மாமா
1988 வீடு மனைவி மக்கள் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y சுப்பையா பிள்ளை
1988 மாப்பிள்ளை சார் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y
1988 சகலகலா சம்மந்தி விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y மாயவரம் சம்மந்தி
1990 வரவு நல்ல உறவு விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y அப்பா அம்பலவானர் சிறந்த கதாசிரியருக்கான தமிழக அரசு திரைப்பட விருது
1990 வேடிக்கை என் வாடிக்கை விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y காவிசட்டை கந்தசாமி
1992 மன்னன் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசுவநாதன்
1992 உரிமை ஊஞ்சலாடுகிறது விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y கஸ்தூரியின் தந்தை
1992 நீங்க நல்லா இருக்கணும் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y சமூக பிரச்சினைகள் குறித்த சிறந்த படத்திற்கான தேசிய திரைப்பட விருது
1993 உழைப்பாளி விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y வழக்குரைஞர்
1993 சின்ன மாப்ளே விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y கல்யாண புரோக்கர்
1994 பட்டுக்கோட்டை பெரியப்பா விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y பட்டுக்கோட்டை பெரியப்பா
1994 வா மகளே வா விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசுவநாதன்
1994 வனஜா கிரிஜா விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y தொழிலதிபர் ராமநாதன்
1994 வாங்க பார்ட்னர் வாங்க விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y கணபதி
1995 மாயாபசார் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y
1995 காட் பாதர் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y தெலுங்கு திரைப்படம்
1996 இரட்டை ரோஜா விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y சிறப்புத் தோற்றம்
1996 மீண்டும் சாவித்திரி விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y நாராயண மூர்த்தி
1997 நேசம் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y
1997 அரவிந்தன் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y
1997 அடிமைச் சங்கிலி விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y
1997 வாசுகி விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y ராமசாமி
1997 அருணாச்சலம் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y வழக்கறிஞர். ரங்காச்சாரி
1997 சிஷ்யா விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y
1997 வாய்மையே வெல்லும் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y
1998 பகவத் சிங் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y
1999 அன்புள்ள காதலுக்கு விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y
1999 மன்னவரு சின்னவரு விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y
2000 காக்கைச் சிறகினிலே விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y
2000 வானவில் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y
2001 சிகாமணி ரமாமணி விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y சுந்தரமூர்த்தி
2001 கிருஷ்ணா கிருஷ்ணா விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y வழக்கறிஞர் விசுவநாதன் சிறப்புத் தோற்றம்
2001 மிடில் கிளாஸ் மாதவன் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y வழக்கறிஞர்
2001 வடகுபட்டி மாப்பிள்ளை விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y கோமதி சங்கர்
2001 லூட்டி விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y
2003 தித்திக்குதே விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y
2004 மகா நடிகன் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y
2005 ஜி விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y ராகவன்
2007 சீனாதானா 001 விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y கவர்னர் சிறப்புக் கதாப்பாத்திரம்
2007 நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y சிறப்புக் கதாப்பாத்திரம்
2008 எல்லாம் அவன் செயல் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y
2009 இன்னொருவன் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y நீதிபதி
2013 அலெக்ஸ் பாண்டியன் விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y முதல்வர்
2013 ஒருவர் மீது இருவர் சாய்ந்து விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y நீதிபதி
2016 மணல் கயிறு 2 விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் N விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y விசு: தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை, திரைத்துறையில் Y உத்திரமேரூர் நாரதர் நாயுடு

சின்னத்திரை/தொலைக்காட்சியில்

சன் தொலைக்காட்சியில், அரட்டை அரங்கம் என்கிற பெயரில் ஒரு பேச்சு நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் அதிலிருந்து விலகி ஜெயா தொலைக்காட்சியில், மக்கள் அரங்கம் என்கிற பெயரில் ஒரு பேச்சு நிகழ்ச்சியை நடத்தினார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

விசு தனிப்பட்ட வாழ்க்கைவிசு திரை வாழ்க்கைவிசு திரைத்துறையில்விசு சின்னத்திரைதொலைக்காட்சியில்விசு மேற்கோள்கள்விசு வெளி இணைப்புகள்விசுதமிழ்த் திரைப்படத்துறை

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆண்டு வட்டம் அட்டவணைமொழிபெயர்ப்புகேட்டை (பஞ்சாங்கம்)ஆகு பெயர்இலட்சம்ஆண் தமிழ்ப் பெயர்கள்கவலை வேண்டாம்நீதிக் கட்சிகொடுக்காய்ப்புளிதமிழ்த்தாய் வாழ்த்துகட்டுவிரியன்பஞ்சாங்கம்விபுலாநந்தர்சட் யிபிடிதமிழச்சி தங்கப்பாண்டியன்தொல்காப்பியர்திருத்தணி முருகன் கோயில்இனியவை நாற்பதுநம்மாழ்வார் (ஆழ்வார்)நெல்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்சிறுதானியம்பெரியபுராணம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்தைராய்டு சுரப்புக் குறைமுல்லைப்பாட்டுமதராசபட்டினம் (திரைப்படம்)சேமிப்புக் கணக்குமுக்குலத்தோர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்மீன் வகைகள் பட்டியல்திருவாசகம்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்புவிதிருவள்ளுவர் ஆண்டுஅடல் ஓய்வூதியத் திட்டம்அருணகிரிநாதர்அறுவகைப் பெயர்ச்சொற்கள்மழைகாடழிப்புதமிழர் அளவை முறைகள்அன்புமணி ராமதாஸ்பெண்களின் உரிமைகள்மணிமுத்தாறு (ஆறு)தமிழர் நிலத்திணைகள்வாற்கோதுமைதிருப்பாவைநந்திக் கலம்பகம்வெள்ளியங்கிரி மலைதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்தேவாங்குவேலைக்காரி (திரைப்படம்)தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்மகரம்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)சிலம்பம்திராவிட முன்னேற்றக் கழகம்காடுவெட்டி குருசிவபெருமானின் பெயர் பட்டியல்தமிழில் சிற்றிலக்கியங்கள்பெரும்பாணாற்றுப்படைபூக்கள் பட்டியல்எஸ். ஜானகிசிறுபஞ்சமூலம்தனுசு (சோதிடம்)திருநெல்வேலிஉ. வே. சாமிநாதையர்குறுந்தொகைதிருமந்திரம்திருநங்கைதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்எட்டுத்தொகைமுல்லை (திணை)வேதநாயகம் பிள்ளை🡆 More