பிராஜ் பாஷா

பிரிஜ் பாஷா ஒரு இந்திய-ஆரிய மொழியாகும்.

இது பிராஜ் பாஷா, டைஹாத்தி ஸாபான் போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. மத்திய இந்தியாவைச் சேர்ந்த இம் மொழி, ஹிந்தி மொழிக்கு நெருக்கமானதாகும். இந்தி மொழி, பிரிஜ் மொழியின் கிளைமொழியாகவே கொள்ளப்படுவதும் உண்டு. 19 ஆம் நூற்றாண்டுக்கு முன் இதுவே இலக்கிய மொழியாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பிரஜ் மொழி பேசப்படும் பகுதிகளை விரஜபூமி என்பர். இம்மொழி சுமார் 42,000 மக்களால் பேசப்படுகிறது. மகாபாரதக் கதையின் படி அக்காலத்தில் இது ஒரு நாடாக இருந்தது.

பிராஜ் பாஷா
மொழிக் குறியீடுகள்
ISO 639-2bra
ISO 639-3bra

இன்று பிராஜ் பாஷா, மதுரா, பிருந்தாவனம், ஆக்ரா, பிரோசாபாத், ஹத்ராஸ், ஏட்டா, அலிகர், பரேலி, புலந்த்சாகர், பரத்பூர், தோல்பூர் ஆகிய விரஜபூமி பகுதிகளில் புழங்கிவருகிறது. மத்திய காலப் பகுதியில் பெரும்பாலான இந்தி இலக்கியம் இப்பகுதியிலேயே உருவானது. தற்காலத்தில், இந்தியின் இன்னொரு கிளைமொழியான கரிபோலி இதன் இடத்தைப் பிடித்துக் கொண்டது. சூர்தாசர் இம்மொழியில் பல பக்தி கவிதை நூல்களை இயற்றியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

Tags:

இந்தி மொழிஇந்திய-ஆரிய மொழிகள்கிளைமொழிநூற்றாண்டுவிரஜபூமிஹிந்தி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தோட்டம்நாம் தமிழர் கட்சிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைதினகரன் (இந்தியா)மழைநீர் சேகரிப்புமார்பகப் புற்றுநோய்மருந்துப்போலிஅண்ணாமலையார் கோயில்பராக் ஒபாமாதிருவாதிரை (நட்சத்திரம்)பவுனு பவுனுதான்மயில்அம்லோடிபின்தமிழ்விடு தூதுபாண்டவர்குடும்பம்தமிழரசன்சித்த மருத்துவம்குருத்து ஞாயிறுசங்கத்தமிழன்மெய்யெழுத்துபுரோஜெஸ்டிரோன்வறுமைதொடர்பாடல்கௌதம புத்தர்வரலாறுயோகம் (பஞ்சாங்கம்)நாச்சியார் திருமொழிஜிமெயில்ஔவையார் (சங்ககாலப் புலவர்)மார்ச்சு 28முதுமொழிக்காஞ்சி (நூல்)இந்தியப் பிரதமர்கவுண்டமணிஇந்திரா (தமிழ்த் திரைப்படம்)தபூக் போர்இமயமலைபதினெண் கீழ்க்கணக்குகருச்சிதைவுதமிழ் படம் (திரைப்படம்)இளையராஜாஇராமாயணம்பாரிஇயோசிநாடிகுற்றாலக் குறவஞ்சிகுலசேகர ஆழ்வார்அகமுடையார்சிதம்பரம் நடராசர் கோயில்புறாபைரவர்சமூகம்இசுரயேலர்தாஜ் மகால்இமாச்சலப் பிரதேசம்ஒரு காதலன் ஒரு காதலிவில்லுப்பாட்டுஇமாம் ஷாஃபிஈவீரப்பன்பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்காதலன் (திரைப்படம்)அதிமதுரம்திருவண்ணாமலைபண்பாடுமீன் சந்தைசுரைக்காய்அரபு மொழிமெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)கோத்திரம்இன்னொசென்ட்இந்து சமயம்தமிழில் சிற்றிலக்கியங்கள்கொச்சி கப்பல் கட்டும் தளம்இணையம்இசுலாத்தின் புனித நூல்கள்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்தமிழ்த்தாய் வாழ்த்துவேல ராமமூர்த்திதமிழ்ப் புத்தாண்டுசிவன்🡆 More