உன்னதமான எண்வகை மார்க்கங்கள்

உன்னதமான எண்வகை மார்க்கங்கள் (பாளி: அரியோ அட்தங்கிகோ மக்கோ, சமசுகிருதம்: ஆர்யஸ்டங்கமார்க்கா) என்பவை வலிந்த மறுபிறப்புச் சுழற்சியான பிறவிச்சுழற்சியிலிருந்து விடுதலைக்கு வழிவகுக்கும் பௌத்த நடைமுறைகளின் பாதையின் ஆரம்ப சுருக்கம் ஆகும். 

உன்னதமான எண்வகை மார்க்கங்கள்
எட்டு ஆரை தர்மச் சக்கரம் உன்னதமான எண்வகை மார்க்கங்களைக் குறிக்கிறது
மொழிபெயர்ப்புகள்
The Noble Eightfold Path
பாளிअरियो अट्ठङगिको मग्गो (ariyo aṭṭhaṅgiko maggo)
சமசுகிருதம்आर्याष्टाङगमार्ग (āryāṣṭāṅgamārga)
பருமியம்မဂ္ဂင်ရှစ်ပါး
(IPA: [mɛʔɡɪ̀ɴ ʃɪʔ pá])
சீனம்八正道
சப்பானியம்八正道
(rōmaji: Hasshōdō)
கொரியம்팔정도
(RR: Paljeongdo)
மொங்கோலியம்qutuγtan-u naiman gesigün-ü mör
சிங்களம்ආර්ය අෂ්ටා◌ගික මාර්ගය
தாய்อริยมรรคมีองค์แปด

எண்வகை மார்க்கங்களில் எட்டு நடைமுறைகள் உள்ளன: நல்ல எண்ணம், நல்ல நம்பிக்கை, நல்ல பேச்சு, நல்ல செயல், நல்ல வாழ்க்கை, நல்ல முயற்சி, நல்ல சிந்தனை, மற்றும் நல்ல நோக்கம் (தியானத்தில் முழு ஈடுபாடு அல்லது ஐக்கியம்). ஆரம்பகால புத்தமதத்தில், இந்த நடைமுறைகள் நுண்ணறிவுடன் (நல்ல எண்ணம்) ஆரம்பிக்கப்பட்டு தியானா/சமாதி ஆகியவை துன்பத்தில் இருந்து விடுவிக்கும் முக்கிய நடைமுறைகளாக முடிவடைகிறது. பிற்கால புத்தமதத்தில், நல்ல எண்ணம் (ப்ரஜ்னா) என்பது  துன்பத்தில் இருந்து விடுவிக்கும் முக்கிய நடைமுறையாக கருதப்பட்டு, மார்க்கங்களின் வித்தியாசமான கருத்து மற்றும் கட்டமைப்பிற்கு வழிவகுத்தது.

இதனையும் காண்க

உசாத்துணை


Tags:

சமசுகிருதம்பாளிபிறவிச்சுழற்சிவீடுபேறு

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாமக்கல் மக்களவைத் தொகுதிசிவகங்கை மக்களவைத் தொகுதிசித்தார்த்கொல்கொதாஎஸ். பி. பாலசுப்பிரமணியம்ஆனந்தம் விளையாடும் வீடுராதிகா சரத்குமார்கடலூர் மக்களவைத் தொகுதிமறைமலை அடிகள்இந்து சமயம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்நிதி ஆயோக்வயாகராஅமலாக்க இயக்குனரகம்நீதிக் கட்சிஆதம் (இசுலாம்)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்கரும்புற்றுநோய்திதி, பஞ்சாங்கம்மரகத நாணயம் (திரைப்படம்)வ. உ. சிதம்பரம்பிள்ளைஅதிமதுரம்முக்கூடற் பள்ளுஇரசினிகாந்துஅறுசுவைதண்டியலங்காரம்நாயக்கர்நற்றிணைநிணநீர்க்கணுஇன்னா நாற்பதுநாடார்ஆ. ராசாதேவாரம்இராமர்சேக்கிழார்கலாநிதி மாறன்இராபர்ட்டு கால்டுவெல்நெல்லிவிலங்குதிருப்பாவைஎங்கேயும் காதல்இந்திதமிழ் எண் கணித சோதிடம்கண்டம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்இந்திய அரசியலமைப்புஎம். கே. விஷ்ணு பிரசாத்கலிங்கத்துப்பரணிகர்மாஅழகிய தமிழ்மகன்இந்திய நிதி ஆணையம்சிலிக்கான் கார்பைடுஅறுபடைவீடுகள்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)குற்றியலுகரம்தென் சென்னை மக்களவைத் தொகுதிகலாநிதி வீராசாமிஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்உயிர்ப்பு ஞாயிறுசைவ சமயம்தமிழ்நாடு காவல்துறைநவக்கிரகம்சிவம் துபேசாத்தான்குளம்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்கிறிஸ்தவச் சிலுவைஹிஜ்ரத்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிமூலம் (நோய்)நேர்பாலீர்ப்பு பெண்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்மனித உரிமைதமிழ்ப் பருவப்பெயர்கள்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி🡆 More