கொரிய மொழி

கொரிய மொழி தென் கொரியா, வட கொரியா ஆகிய நாடுகளின் அரசமொழியாகும்.

சீனாவின் யான்பியன் பகுதியிலும் பரவலாகப் பேசப்படுகிறது. உலகில் ஏறத்தாழ 80 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர்.

கொரிய மொழி
Korean
조선말/朝鮮말 (North Korea)
한국어/韓國語 (South Korea)
கொரிய மொழி
உச்சரிப்பு[tso.sʌn.mal] (North Korea)
[ha(ː)n.ɡu.ɡʌ] (South Korea)
நாடு(கள்)கொரியா
இனம்கொரியர்கள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
77.2 மில்லியன்  (2010)
கொரியானிக் மொழிகள்
  • ஹான்
    • சில்லன்
      • கொரிய மொழி
        Korean
ஆரம்ப வடிவம்
Proto-Koreanic
  • Old Korean
    • Middle Korean
      • கொரிய மொழி
        Korean
Standard forms
Munhwa'ŏ (வட கொரியா)
Pyojuneo (தென் கொரியா)
பேச்சு வழக்குKorean dialects
அங்குல்
Korean Braille
ஆன்சா
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
கொரிய மொழி தென் கொரியா
கொரிய மொழி வட கொரியா
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை
மொழி
Regulated byThe Language Research Institute, Academy of Social Science 사회과학원 어학연구소 / 社會科學院 語學研究所 (Democratic People's Republic of Korea)
National Institute of the Korean Language 국립국어원 / 國立國語院 (Republic of Korea)
China Korean Language Regulatory Commission 중국조선어규범위원회 中国朝鲜语规范委员会 (People's Republic of China)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ko
ISO 639-2kor
ISO 639-3Variously:
kor — Modern Korean
jje — [[செசு]]
okm — [[Middle Korean]]
oko — [[Old Korean]]
oko — [[Proto-Korean]]
மொழிசார் பட்டியல்
okm Middle Korean
 oko Old Korean
மொழிக் குறிப்புkore1280
Linguasphere45-AAA-a
{{{mapalt}}}
Countries with native Korean-speaking populations (established immigrant communities in green).
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.
கொரிய மொழி
ஃஆங்குவல் எழுத்து

கொரியா மொழி எழுத்துகள் வரலாறு

வறன்பிட் கொரிய மொழி பேசுகிறார்

கொரிய மொழி எழுத்துகள் ஃஆன்குவல் என்று அரசேற்புடன் அழைக்கப்படுகின்றன. இவ் எழுத்துகள் 14ம் நூற்றாண்டில் செயோங் என்ற அரசனால் உருவாக்கப்பட்டன. அனைவராலும் இலகுவாக படிக்கக்கூடிய எழுத்தமைப்பாக கன்குவல் உருவாக்கப்பட்டது. இவ்வெழுத்து முறை பின்னர் வந்த சில அரசர்களால் புறக்கணிக்கப்பட்டாலும், 1945ல் கொரியா யப்பானிடம் இருந்து விடுதலை அடைந்த பின்பு அதன் அரச ஒப்புதல் பெற்ற எழுத்து முறையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஃஆங்குவல் எழுத்துக்களின் நெடுங்கணக்கில் 51 எழுத்துகள் உள்ளன. இவற்றில் 24 எளிய எழுத்துக்களும் 27 கூட்டெழுத்துக்களும் உள்ளன. கொரியா மொழியில் எழுத்துக்களை 'சாமா என்று அழைக்கின்றனர். 'சாமா என்னும் சொல்லில் உள்ள 'சா என்பது் குழந்தை ஒலி எழுத்து (=சேய் எழுத்து) என்றும் மா என்பது தாய் ஒலி (உயிர்) எழுத்து என்றும். கூறுகிறார்கள். எளிய எழுத்துக்களாகிய 24ல் 14 எழுத்துகள் 'சா என்னும் சேய் எழுத்துக்களாகும், மீதி 10 எழுத்துகள் உயிர் எழுத்துக்களாகும். இந்த 'சாமா எழுத்துக்கூட்டுக்களால்தான் கொரியா மொழியை எழுதுகிறார்கள்.

மேற்கொள்கள்

வெளி இணைப்புகள்

கொரிய மொழி 
Wiki
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் கொரிய மொழிப் பதிப்பு
கொரிய மொழி பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

கொரிய மொழி  விக்சனரி விக்சனரி
கொரிய மொழி  நூல்கள் விக்கிநூல்
கொரிய மொழி  மேற்கோள் விக்கிமேற்கோள்
கொரிய மொழி  மூலங்கள் விக்கிமூலம்
கொரிய மொழி  விக்கிபொது
கொரிய மொழி  செய்திகள் விக்கிசெய்தி


மேற்கோள்கள்

Tags:

கொரிய மொழி கொரியா மொழி எழுத்துகள் வரலாறுகொரிய மொழி மேற்கொள்கள்கொரிய மொழி வெளி இணைப்புகள்கொரிய மொழி மேற்கோள்கள்கொரிய மொழிசீனாதென் கொரியாவட கொரியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

எச்.ஐ.விஇலக்கியம்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)திருப்பரங்குன்றம் முருகன் கோவில்திருச்சிராப்பள்ளிஅன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)வெள்ளியங்கிரி மலைநாட்டு நலப்பணித் திட்டம்அம்பேத்கர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)சங்க காலப் பெண்பாற் புலவர்கள்சுடலை மாடன்கபிலர் (சங்ககாலம்)தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019உணவுதீரன் சின்னமலைகோத்திரம்தைப்பொங்கல்கம்பர்வயாகராசிவபுராணம்சாத்துகுடிஅன்புமணி ராமதாஸ்அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்அறுபடைவீடுகள்ஆய்த எழுத்து (திரைப்படம்)சீவக சிந்தாமணிவரலாறுசாகித்திய அகாதமி விருதுதமிழிசை சௌந்தரராஜன்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்பித்தப்பைஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்இரண்டாம் உலகப் போர்மாநிலங்களவைசெயற்கை நுண்ணறிவுதமிழக மக்களவைத் தொகுதிகள்தமிழ்க் கல்வெட்டுகள்யானைமெய்யெழுத்துநாளந்தா பல்கலைக்கழகம்குலசேகர ஆழ்வார்சுற்றுச்சூழல் பாதுகாப்புஅண்ணாமலையார் கோயில்முருகன்வாஞ்சிநாதன்கார்த்திக் (தமிழ் நடிகர்)இந்தியாவில் இட ஒதுக்கீடுதிரிசாபாவலரேறு பெருஞ்சித்திரனார்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்யானையின் தமிழ்ப்பெயர்கள்கல்விக்கோட்பாடுசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)அந்தமான் நிக்கோபார் தீவுகள்மு. மேத்தாஉடுமலைப்பேட்டைதேசிய அடையாள அட்டை (இலங்கை)மின்னஞ்சல்ஏப்ரல் 23கில்லி (திரைப்படம்)திரிகடுகம்வ. உ. சிதம்பரம்பிள்ளைதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்இராவணன்கரகாட்டம்வினோஜ் பி. செல்வம்பெருஞ்சீரகம்ஐம்பெருங் காப்பியங்கள்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்இனியவை நாற்பதுசூல்பை நீர்க்கட்டிஇலட்சம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021ர. பிரக்ஞானந்தாசெக் மொழிஎட்டுத்தொகைபௌத்தம்🡆 More