கொரியா: கிழக்கு ஆசியாவில் உள்ள தீபகற்பம்.

கொரியா என்பது கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தில் இருந்த ஒரு முன்னாள் நாடாகும்.

இப்பகுதி மக்கள் கொரிய இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் பேசும் மொழி கொரிய மொழியாகும். 1948-இல் கொரியா பிரிந்து வட கொரியா, தென்கொரியா என்று ஆனது. கொரியக் குடியரசு என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் தென் கொரியா திறந்த பொருளாதரத்தைக் கொண்ட, சனநாயக முறையைக் கொண்ட வளர்ந்த நாடாகும். ஐக்கிய நாடுகள் சபை, உலக வணிகக் கூட்டமைப்பு (WTO) G20 போன்ற பன்னாட்டு கூட்டமைப்புகளில் உறுப்பினராக தன்னை பதிவு செய்து கொண்டுள்ளது. வட கொரியா அதிகாரபூர்வமாக சனநாயக மக்கட் குடியரசு என்று அழைக்கப்படுகிறது. மூடிய பொருளாதாரக் கொள்கையுடையது.

கொரியா
கொரியாஅமைவிடம்
தலைநகரம்சியோல், பியொங்யாங்
பெரிய conurbation (population)சியோல்
ஆட்சி மொழி(கள்)கொரிய மொழி
பரப்பு
• மொத்தம்
220,186 km2 (85,014 sq mi) (84th if ranked)
• நீர் (%)
2.8
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
72,326,462 (தரமிடப்பட்டால் 18-ஆவது)
• அடர்த்தி
328.48/km2 (850.8/sq mi)
நாணயம்Won (₩) (N/S)
நேர வலயம்ஒ.அ.நே+9/+8.5 (KST/PYT)

அகழ்வாராய்ச்சிச் சான்றுகளும் மொழியாராய்ச்சிச் சான்றுகளும் கொரிய மக்கள் தென் மத்திய சைபீரியாவிலிருந்து குடியேறிய ஆதிவாசிகளாக இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றன. கொரிய மொழி இரண்டாம் நூற்றண்டில் சீன எழுத்து முறையை ஏற்றுக் கொண்டது. கொரிய மக்கள் நான்காம் நூற்றாண்டில் பௌத்தத்தை தழுவினர். இவ்விரண்டு நிகழ்வுகளும் கொரிய வரலாற்றில் முக்கியப் பங்காற்றும் கொரிய முப்பேரரசில் செழுமையான தாக்கங்களை ஏற்படுத்தியது.

இயோசான் மரபினர் கொரியாவின் வரலாற்றில் பெரும் பாங்காற்றினர். 1910-இல் சப்பானின் நாடு பிடிக்கும் கொள்கையினால் அடிமையானது. இரண்டாம் உலகப்போரின் முடிவு வரை சப்பானின் பிடியில் கொரியா இருந்தது. 1945-இல் 38-ஆம் கடகக் கோட்டுக்கு வடக்கே சோவியத்து ஒன்றியமும், தெற்கே அமெரிக்காவும் சப்பானியப் படைப்பிரிவுகளின் சரணை ஏற்றுக்கொண்டன. இந்த மிகச் சிறிய நிகழ்வு கொரியாவின் பிரிவினையில் மிகப் பெரிய பங்காற்றியது. உருசியாவம் அமெரிக்காவும் கொரிய விடுதலையின் பின் அதை இரண்டாகப் பிரித்து அவர்களுக்கு ஏற்ற அரசுகளைப் பதவியில் ஏற்றி பனிப்போர் காலத்தில் மேலும் பிரிவினையை ஏற்படுத்திவிட்டன.

மேற்கோள்கள்

Tags:

கிழக்கு ஆசியாகொரிய மொழிதென்கொரியாவட கொரியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் மாதங்கள்புனித வெள்ளிஆத்திசூடிசூரைதிருக்குர்ஆன்தமிழ் இலக்கியப் பட்டியல்சுயமரியாதை இயக்கம்இறைமறுப்புமாணிக்கவாசகர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்இராவணன்வேலூர் மக்களவைத் தொகுதிகீழாநெல்லிரமலான் நோன்புஆனந்தம் விளையாடும் வீடுகுருதி வகைசிவம் துபேவாட்சப்ஆனைக்கொய்யாவெ. இறையன்புஅருணகிரிநாதர்உயிர்ப்பு ஞாயிறுதிருப்பாவைசேக்கிழார்அக்கி அம்மைமரணதண்டனைகருக்காலம்சீனாஇயேசுபரதநாட்டியம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019அண்ணாமலை குப்புசாமிமுல்லைப்பாட்டுதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்ஆய கலைகள் அறுபத்து நான்குஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்மார்ச்சு 27முதற் பக்கம்தமிழக வரலாறுமக்களவை (இந்தியா)இராமாயணம்குற்றியலுகரம்தங்கம் தென்னரசுஅதிமதுரம்கர்நாடகப் போர்கள்பொன்னுக்கு வீங்கிராதிகா சரத்குமார்திருப்புகழ் (அருணகிரிநாதர்)பறையர்மீனாட்சிசுந்தரம் பிள்ளைதங்கம்திருப்பூர் மக்களவைத் தொகுதிகுறிஞ்சி (திணை)மஞ்சும்மல் பாய்ஸ்சிவனின் 108 திருநாமங்கள்கருப்பசாமிநாளந்தா பல்கலைக்கழகம்பதிற்றுப்பத்துஐம்பெருங் காப்பியங்கள்ஜோதிமணிஎம். ஆர். கே. பன்னீர்செல்வம்உமறு இப்னு அல்-கத்தாப்சுவாதி (பஞ்சாங்கம்)குறுந்தொகைரோபோ சங்கர்சிங்கப்பூர்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்ஆழ்வார்கள்சுடலை மாடன்விஜயநகரப் பேரரசுநிணநீர்க்கணுமுலாம் பழம்பெரியபுராணம்விண்டோசு எக்சு. பி.கணியன் பூங்குன்றனார்ஸ்ரீதமிழ்த்தாய் வாழ்த்து🡆 More