கிம் ஜொங்-இல்

கிம் ஜொங்-இல் (கொரிய மொழி: 김정일, (பிறப்பு பெப்ரவரி 16, 1941 – 17 திசம்பர் 2011), கிம் என்பது குடும்பப் பெயர்) வட கொரியாவின் தலைவர் ஆவார்.

வட கொரியா நாட்டுத் தந்தையார் கிம் இல் சுங்கின் மூத்த மகன் ஆவார். வட கொரியா தேசிய பாதுகாப்பு ஆணையக்குழு, வட கொரிய மக்கள் இராணுவம் ஆகிய அமைப்புகளின் தலைவரும் வட கொரியா தொழிலாளரின் கட்சியின் பொதுச் செயலாளரும் ஆவார். 1994இல் கிம் இல் சுங்கின் இறப்புக்கு பிறகு கிம் ஜொங்-இல் பதவியில் ஏறினார்.

கிம் ஜொங்-இல்
김정일
கிம் ஜொங்-இல்
வட கொரியா தேசிய பாதுகாப்பு ஆணையக்குழுவின் தலைவர்
பதவியில்
ஏப்ரல் 9 1993 – 17 திசம்பர் 2011
குடியரசுத் தலைவர்கிம் யொங்-நாம்
பிரதமர்ஹொங் சொங்-நாம்
பக் பொங்-ஜு
கிம் யொங்-இல்
முன்னையவர்கிம் இல் சுங்
பின்னவர்கிம் ஜொங்-உன்
வட கொரியா மக்களின் இராணுவத்தின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஜூலை 1994
முன்னையவர்கிம் இல் சுங்
வட கொரியா மக்களின் கட்சியின் பொதுச் செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
அக்டோபர் 8 1997
முன்னையவர்கிம் இல் சுங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 பெப்ரவரி 1941 (1941-02-16) (அகவை 83)
வியாட்ஸ்கோயே, சோவியத் ஒன்றியம் (சோவியத் ஆவணம்)
16 பெப்ரவரி 1942 (1942-02-16) (அகவை 82)
பேக்து மலை, ஜப்பானியக் கொரியா (வட கொரிய ஆவணம்)
இறப்பு19 திசம்பர் 2011(2011-12-19) (அகவை 69)
தேசியம்வட கொரியர்
அரசியல் கட்சிவட கொரியா மக்களின் கட்சி

வட கொரியா அரசு கிம் ஜொங் இல் பற்றிய வெளியிட்ட சில தகவல்களும் வரலாற்றியலாளர்களுக்கு தெரிந்த தகவல்களும் இணங்கவில்லை. இதனால் கிம் ஜொங்-இல்லின் வாழ்க்கையில் நடந்த சில் நிகழ்வுகள் பற்றிய இன்று வரை சரியாக தெரியவில்லை.

மேற்கோள்கள்


Tags:

1941கிம்கிம் இல் சுங்கொரிய மொழிபெப்ரவரி 16வட கொரியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

தீநுண்மிதமிழர் விளையாட்டுகள்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)விண்ணைத்தாண்டி வருவாயாதிருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில்கர்நாடகப் போர்கள்தமிழ்நாடு காவல்துறைஎஸ். ஜெகத்ரட்சகன்யூதர்களின் வரலாறுசெண்டிமீட்டர்ஆய கலைகள் அறுபத்து நான்குமுகேசு அம்பானிபோதி தருமன்கொன்றை வேந்தன்ஆந்திரப் பிரதேசம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சுற்றுச்சூழல் மாசுபாடுஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019சித்தர்கள் பட்டியல்ஆசாரக்கோவைதண்ணீர்சீரடி சாயி பாபாமார்ச்சு 28தூத்துக்குடி மக்களவைத் தொகுதிசுதேசி இயக்கம்கமல்ஹாசன்சுமேரியாஅகழ்ப்போர்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857வினைத்தொகைவேற்றுமைத்தொகைஏழாம் அறிவு (திரைப்படம்)வீரப்பன்அருணகிரிநாதர்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிசங்க காலப் புலவர்கள்முலாம் பழம்சின்னம்மைபாரிவிஷ்ணுஇந்திய ரூபாய்பெண்களின் உரிமைகள்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019இந்தியத் தேர்தல் ஆணையம்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிபொன்னுக்கு வீங்கிபெரம்பலூர் மக்களவைத் தொகுதிதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்வானொலிசிந்துவெளி நாகரிகம்கலாநிதி மாறன்சுற்றுலாதற்குறிப்பேற்ற அணிசூரியன்கோயம்புத்தூர்முடக்கு வாதம்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்சப்ஜா விதைகம்பராமாயணத்தின் அமைப்புதிருவாரூர் தியாகராஜர் கோயில்எட்டுத்தொகைசிலம்பம்தமிழ்நாடு சட்டப் பேரவைமதுரைஹதீஸ்தபூக் போர்வெ. இறையன்புசங்க காலம்சேக்கிழார்ஆத்திசூடிஇயற்கை வளம்ஈரோடு மக்களவைத் தொகுதிபஞ்சதந்திரம் (திரைப்படம்)மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்வி. கே. சின்னசாமிமரணதண்டனைவினையெச்சம்🡆 More