தூத்துக்குடி மக்களவைத் தொகுதி

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி (ஆங்கில மொழி: Thoothukkudi Lok Sabha constituency) தென்னிந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டின் 39 மக்களவை (நாடாளுமன்றம்) தொகுதிகளில் ஒன்றாகும்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் பரப்பளவு
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது2009–தற்போது
ஒதுக்கீடுபொது
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்14,67,783
சட்டமன்றத் தொகுதிகள்

சட்டமன்றத் தொகுதிகள்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது:

தொகுதி எண் தொகுதி பெயர் ஒதுக்கீடு மாவட்டம்
213 விளாத்திகுளம் பொது தூத்துக்குடி
214 தூத்துக்குடி பொது தூத்துக்குடி
215 திருச்செந்தூர் பொது தூத்துக்குடி
216 திருவைகுண்டம் பொது தூத்துக்குடி
217 ஓட்டப்பிடாரம் தனி தூத்துக்குடி
218 கோவில்பட்டி பொது தூத்துக்குடி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மக்களவை காலம் உறுப்பினர் கச்சி
15வது 2009-2014 எஸ். ஆர். ஜெயதுரை திராவிட முன்னேற்றக் கழகம்
16வது 2014-2019 ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
17வது 2019-நடப்பு கனிமொழி திராவிட முன்னேற்றக் கழகம்

தேர்தல் முடிவுகள்

வெற்றி பெற்ற வேட்பாளர்களின் வாக்கு சதவீதம்
2019
56.81%
2014
39.92%
2009
47.40%

18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

இத்தேர்தலில் திமுக வேட்பாளரான கனிமொழி, பாஜக வேட்பாளரான தமிழிசை சௌந்தரராஜனை, 3,47,209 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
கனிமொழி தூத்துக்குடி மக்களவைத் தொகுதி  திமுக 2,798 5,63,143 56.81%
தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி  பாஜக 1,437 2,15,934 21.78%
மருத்துவர் எம். புவனேஷ்வரன் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி  அமமுக 297 76,866 7.75%
எஸ். கிறிஸ்டண்டைன் ராஜசேகர் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி  நாம் தமிழர் கட்சி 408 49,222 4.97%
பொன் குமரன் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி  மக்கள் நீதி மய்யம் 106 25,702 2.59%
நோட்டா - - 121 9,234 0.93%

வாக்காளர் புள்ளி விவரம்

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
6,90,106 7,12,098 14,02,300 9,91,263 69.03%

வாக்குப்பதிவு

2014 வாக்குப்பதிவு சதவீதம் 2019 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
%

16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

இத்தேர்தலில் அதிமுக வேட்பாளரான ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி, திமுக வேட்பாளரான ஜெகனை 1,24,002 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர்கள் கட்சி பெற்ற வாக்குகள்
ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி அதிமுக 3,66,052
பி. ஜெகன் திமுக 2,42,050
எஸ். ஜோயல் மதிமுக 1,82,191
சண்முகம் காங்கிரசு 63,080

வாக்குப்பதிவு

2009 வாக்குப்பதிவு சதவீதம் 2014 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
69.13% 69.92% 0.79%

15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

15 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் ஜெயதுரை, அதிமுகவின் சிந்தியா பாண்டியனை 76,649 வாக்குகள் வேறுபாட்டில் வென்று தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
எஸ். ஆர். ஜெயதுரை திமுக 3,11,017
சிந்தியா பாண்டியன் அதிமுக 2,34,368
எம். எசு. சுந்தர் தேமுதிக 61,403
எசு. சரவணன் பாரதிய ஜனதா கட்சி 27,013
இ. ப. ஜீவன்குமார் பகுஜன் சமாஜ் கட்சி 6,737

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி சட்டமன்றத் தொகுதிகள்தூத்துக்குடி மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள்தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்தூத்துக்குடி மக்களவைத் தொகுதி 18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)தூத்துக்குடி மக்களவைத் தொகுதி 17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)தூத்துக்குடி மக்களவைத் தொகுதி 16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)தூத்துக்குடி மக்களவைத் தொகுதி 15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)தூத்துக்குடி மக்களவைத் தொகுதி மேற்கோள்கள்தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வெளியிணைப்புகள்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிஆங்கில மொழிஇந்திய நாடாளுமன்றம்தமிழ்நாடுதென்னிந்தியாமக்களவை (இந்தியா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

சட்டம்இராவண காவியம்பெண்ணியம்திரைப்படம்வாலி (கவிஞர்)பரணி (இலக்கியம்)வராகிபிலிருபின்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)பழனி முருகன் கோவில்நஞ்சுக்கொடி தகர்வுபாரத ஸ்டேட் வங்கிஇயேசு காவியம்மண் பானைபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்மருது பாண்டியர்உலர் பனிக்கட்டிதிருவிளையாடல் புராணம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அவதாரம்நிதி ஆயோக்மாணிக்கவாசகர்திருப்பாவைஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்பெயர்ச்சொல்ராஜா சின்ன ரோஜாமயக்கம் என்னபெண்களின் உரிமைகள்பொருநராற்றுப்படைஜலியான்வாலா பாக் படுகொலைமுத்தொள்ளாயிரம்கருப்பைமலேரியாஓமியோபதிநிறைவுப் போட்டி (பொருளியல்)இந்திய தேசிய காங்கிரசுசெண்டிமீட்டர்குறிஞ்சிப் பாட்டுதமிழ்ஏற்காடுதாராபாரதிபுதிய ஏழு உலக அதிசயங்கள்செயற்கை மழைதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்பள்ளர்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்தங்கராசு நடராசன்சிவாஜி கணேசன்கண் (உடல் உறுப்பு)கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)தமிழ் இணைய இதழ்கள்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்குடலிறக்கம்ஐங்குறுநூறுதிராவிசு கெட்பணவீக்கம்பதிற்றுப்பத்துஉணவுஜீரோ (2016 திரைப்படம்)இடலை எண்ணெய்மீனாட்சிசுந்தரம் பிள்ளைசெக் மொழிதமிழர் கப்பற்கலைமழைஜவகர்லால் நேருஅண்ணாமலை குப்புசாமிபெரும்பாணாற்றுப்படைசென்னை உயர் நீதிமன்றம்கள்ளுகாகம் (பேரினம்)நருடோசுப்பிரமணிய பாரதிவீட்டுக்கு வீடு வாசப்படிசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்பல்லவர்கட்டுரைஇரட்டைக்கிளவிகுடும்பம்மகாபாரதம்🡆 More