தேனி மக்களவைத் தொகுதி

தேனி மக்களவைத் தொகுதி (Theni Lok Sabha constituency), இந்தியாவின், தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 33-ஆவது தொகுதி ஆகும்.

தேனி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
தேனி மக்களவைத் தொகுதி
தேனி மக்களவைத் தொகுதி (2008 தொகுதி மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது2009–நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்1,074,931
சட்டமன்றத் தொகுதிகள்190. சோழவந்தான் (தனி)
197. உசிலம்பட்டி
198. ஆண்டிப்பட்டி
199. பெரியகுளம் (தனி)
200. போடிநாயக்கனூர்
201. கம்பம்

தொகுதி மறுசீரமைப்பு

2008ஆம் ஆண்டில் நடந்த தொகுதி தொகுதி மறுசீரமைப்பில், தேனி மாவட்டத்தில் இருந்த பெரியகுளம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு, தேனி மக்களவைத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. பெரியகுளம் மக்களவைத் தொகுதி என்பது தேனி (சட்டமன்றத் தொகுதி), பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி), ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி), கம்பம் (சட்டமன்றத் தொகுதி), போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி) ஆகிய 5 தேனி மாவட்டத்துத் தொகுதிகளையும், சேடப்பட்டி (சட்டமன்றத் தொகுதி) எனும் மதுரை மாவட்டத் தொகுதியையும் உள்ளடக்கியதாக இருந்தது. இவற்றுள் 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற தொகுதிச்சீரமைப்பில் சேடபட்டித் தொகுதியானது உசிலம்பட்டித் தொகுதியோடு இணைக்கப்பட்டது; தேனித்தொகுதியின் ஒருபகுதி போடித் தொகுதியோடும் இன்னொரு பகுதி கம்பம் தொகுதியோடும் இணைக்கப்பட்டுவிட்டன.

சட்டமன்றத் தொகுதிகள்

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:

தொகுதி எண் தொகுதி ஒதுக்கீடு மாவட்டம்
195 சோழவந்தான் பட்டியலினத்தவர் மதுரை
197 உசிலம்பட்டி பொது மதுரை
198 ஆண்டிப்பட்டி பொது தேனி
199 பெரியகுளம் பட்டியலினத்தவர் தேனி
200 போடிநாயக்கனூர் பொது தேனி
201 கம்பம் பொது தேனி

மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள்

வெற்றி வேட்பாளர் வாக்குவிகிதம்
2019
42.96%
2014
53.06%
2009
42.54%
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
2009 ஜே. எம். ஆரூண்ரஷீத் இந்திய தேசிய காங்கிரசு
2014 இரா. பார்த்தீபன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2019 இரவீந்திரநாத் குமார்

18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

இத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த இரவீந்திரநாத் குமார், காங்கிரசு வேட்பாளரான ஈ. வெ. கி. ச. இளங்கோவன், 76,693 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
இரவீந்திரநாத் குமார் தேனி மக்களவைத் தொகுதி  அஇஅதிமுக 1,354 5,04,813 43.02%
ஈ. வெ. கி. ச. இளங்கோவன் தேனி மக்களவைத் தொகுதி  காங்கிரசு 2,335 4,28,120 36.48%
தங்க தமிழ்ச்செல்வன் தேனி மக்களவைத் தொகுதி  அமமுக 877 1,44,050 12.28%
ஷாகுல் ஹமீத் தேனி மக்களவைத் தொகுதி  நாம் தமிழர் கட்சி 426 27,864 2.37%
எஸ். இராதாகிருஷ்ணன் தேனி மக்களவைத் தொகுதி  மக்கள் நீதி மய்யம் 171 16,879 1.44%
நோட்டா - - 133 10,686 0.91%

வாக்குப்பதிவு

2014 வாக்குப்பதிவு சதவீதம் 2019 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
%

16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

முக்கிய வேட்பாளர்கள்

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
இரா. பார்த்தீபன் அஇஅதிமுக 5,71,254
பொன். முத்துராமலிங்கம் திமுக 2,56,722
அழகுசுந்தரம் மதிமுக 1,34,362
ஜே. எம். ஆரூண்ரஷீத் காங்கிரசு 71,432

வாக்குப்பதிவு

2009 வாக்குப்பதிவு சதவீதம் 2014 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
74.48% 75.02% 0.54%

15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

22 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், காங்கிரசின் ஆரூண் ரசீத், அஇஅதிமுகவின் தங்க தமிழ்செல்வனை, 6,302 வாக்குகள் வேறுபாட்டில் வென்று, தேனி மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராகத் தேர்வு பெற்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ஜே. எம். ஆரூண்ரஷீத் காங்கிரசு 3,40,575
தங்க தமிழ்ச்செல்வன் அஇஅதிமுக 3,34,273
சந்தானம் தேமுதிக 70,908
பார்வதி பாரதிய ஜனதா கட்சி 7,640
கவிதா பகுஜன் சமாஜ் கட்சி 8,023

மேற்கோள்கள்

Tags:

தேனி மக்களவைத் தொகுதி தொகுதி மறுசீரமைப்புதேனி மக்களவைத் தொகுதி சட்டமன்றத் தொகுதிகள்தேனி மக்களவைத் தொகுதி மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள்தேனி மக்களவைத் தொகுதி 18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)தேனி மக்களவைத் தொகுதி 17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)தேனி மக்களவைத் தொகுதி 16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)தேனி மக்களவைத் தொகுதி 15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)தேனி மக்களவைத் தொகுதி மேற்கோள்கள்தேனி மக்களவைத் தொகுதிஇந்தியாதமிழ்நாடுமக்களவை (இந்தியா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் மன்னர்களின் பட்டியல்சோழர்கால ஆட்சிகுருதிச்சோகைஆறாம் பத்து (பதிற்றுப்பத்து)பஞ்சாயத்து ராஜ் சட்டம்தொழினுட்பம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஇரத்தக்கழிசல்ஆறுமுக நாவலர்ம. கோ. இராமச்சந்திரன்தினமலர்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்பதினெண்மேற்கணக்குமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்தமிழில் கணிதச் சொற்கள்பள்ளர்ஆய்த எழுத்து (திரைப்படம்)இலங்கையின் மாவட்டங்கள்ஓமியோபதிஅழகர் கோவில்வேதம்அரண்மனை (திரைப்படம்)குப்தப் பேரரசுதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்அடல் ஓய்வூதியத் திட்டம்பிரெஞ்சுப் புரட்சிபிக் பாஸ் தமிழ்நான்மணிக்கடிகைவராகிதிருமலை நாயக்கர்இந்தியன் பிரீமியர் லீக்முல்லைக்கலிதினகரன் (இந்தியா)கொங்கணர்பச்சைக்கிளி முத்துச்சரம்மோகன்தாசு கரம்சந்த் காந்திசீமையகத்திநீர் மாசுபாடுமகாபாரதம்பறையர்கண்ணதாசன்இரட்டைக்கிளவிமீனம்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்அறம்நிலாபதிற்றுப்பத்துநற்றிணைசெயங்கொண்டார்தேசிக விநாயகம் பிள்ளைஅன்னை தெரேசாபாரதிய ஜனதா கட்சிசீறிவரும் காளைதேவதாசி முறைபெண்ணியம்மருதம் (திணை)சமூகம்தஞ்சாவூர்தமிழக வரலாறுஎட்டுத்தொகை தொகுப்புமகேந்திரசிங் தோனிவிளம்பரம்தமிழ் இணைய இதழ்கள்வண்ணார்முகலாயப் பேரரசுவாட்சப்விஜயநகரப் பேரரசுஉடுமலை நாராயணகவிசுடலை மாடன்தனுஷ்கோடிமொழிபஞ்சதந்திரம் (திரைப்படம்)இளங்கோவடிகள்அன்னி பெசண்ட்கட்டுரைரத்னம் (திரைப்படம்)ஸ்ரீலீலாதிராவிசு கெட்🡆 More