திருப்பூர் மக்களவைத் தொகுதி

திருப்பூர் மக்களவைத் தொகுதி (Tiruppur Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 18வது தொகுதி ஆகும்.

இத்தொகுதி 2009க்கு முன்பு கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதி என்று அழைக்கப்பட்டது.

திருப்பூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
திருப்பூர் மக்களவைத் தொகுதி
திருப்பூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது2009-நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்993,758
சட்டமன்றத் தொகுதிகள்103. பெருந்துறை
104. பவானி
105. அந்தியூர்
106. கோபிசெட்டிபாளையம்
113. திருப்பூர் வடக்கு
114. திருப்பூர் தெற்கு

தொகுதி மறுசீரமைப்பு

தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, புதிதாக உருவாக்கப்பட்ட மக்களவைத் தொகுதி திருப்பூர். ஒரே தொகுதியாக இருந்து வந்த திருப்பூர் சட்டமன்றத் தொகுதியானது, இரண்டாகப் பிரிக்கப்பட்டு திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு என இரண்டாகியுள்ளது.

சட்டமன்றத் தொகுதிகள்

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:

  1. பெருந்துறை
  2. பவானி
  3. அந்தியூர்
  4. கோபிசெட்டிபாளையம்
  5. திருப்பூர் வடக்கு
  6. திருப்பூர் தெற்கு

வென்றவர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி கூட்டணி ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 செ. சிவசாமி அதிமுக
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 சத்தியபாமா அதிமுக
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 சுப்பராயன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி திமுக

வாக்காளர்கள் எண்ணிக்கை

தேர்தல் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

வாக்குப்பதிவு சதவீதம்

தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 74.67% -
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 76.22% 1.55%
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

முக்கிய வேட்பாளர்கள்

இத்தேர்தலில், 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 6 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே. சுப்பராயன், அதிமுக வேட்பாளரான, ஆனந்தனை 93,368 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
கே. சுப்பராயன் திருப்பூர் மக்களவைத் தொகுதி  இந்திய கம்யூனிஸ்ட் 2,932 5,08,725 45.44%
ஆனந்தன் திருப்பூர் மக்களவைத் தொகுதி  அதிமுக 575 4,15,357 37.1%
சந்திரகுமார் திருப்பூர் மக்களவைத் தொகுதி  மக்கள் நீதி மய்யம் 119 64,657 5.78%
செல்வம் திருப்பூர் மக்களவைத் தொகுதி  அமமுக 50 43,816 3.91%
ஜெகநாதன் திருப்பூர் மக்களவைத் தொகுதி  நாம் தமிழர் கட்சி 110 42,189 3.77%
நோட்டா - - 79 21,861 1.95%

16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

முக்கிய வேட்பாளர்கள்

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
சத்தியபாமா அதிமுக 4,42,778
செந்தில்நாதன் திமுக 2,05,411
என். தினேஷ்குமார் தே.மு.தி.க 2,63,463
ஈ. வெ. கி. ச. இளங்கோவன் இதேகா 47,554

15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், அதிமுகவின் சி. சிவசாமி, காங்கிரசின் கார்வேந்தனை 85,346 வாக்குகள் வேறுபாட்டில் வென்று திருப்பூர் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.

முக்கிய வேட்பாளர்கள்

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
செ. சிவசாமி அதிமுக 2,95,731
கார்வேந்தன் காங்கிரசு 2,10,385
கே. பாலசுப்பரமணியன் கொமுபே 95,299
என். தினேசு குமார் தேமுதிக 86,933
எம். சிவகுமார் பாரதிய ஜனதா கட்சி 11,466

மேற்கோள்கள்

Tags:

திருப்பூர் மக்களவைத் தொகுதி தொகுதி மறுசீரமைப்புதிருப்பூர் மக்களவைத் தொகுதி சட்டமன்றத் தொகுதிகள்திருப்பூர் மக்களவைத் தொகுதி வென்றவர்கள்திருப்பூர் மக்களவைத் தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கைதிருப்பூர் மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு சதவீதம்திருப்பூர் மக்களவைத் தொகுதி 18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)திருப்பூர் மக்களவைத் தொகுதி 17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)திருப்பூர் மக்களவைத் தொகுதி 16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)திருப்பூர் மக்களவைத் தொகுதி 15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)திருப்பூர் மக்களவைத் தொகுதி மேற்கோள்கள்திருப்பூர் மக்களவைத் தொகுதிகோபிசெட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதிதமிழ்நாடுமக்களவை (இந்தியா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெண்களுக்கு எதிரான வன்முறைஉடன்கட்டை ஏறல்குணங்குடி மஸ்தான் சாகிபுவெ. இறையன்புகருத்தரிப்புமதீச பத்திரனகண்ணகிநோய்கண்ணாடி விரியன்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்மகாபாரதம்பாரிவீரமாமுனிவர்சுரதாகற்றாழைமுல்லை (திணை)தற்கொலை முறைகள்மாமல்லபுரம்அஜித் குமார்விநாயகர் அகவல்மதுரை நாயக்கர்கருக்காலம்நயன்தாராசிறுகதைகன்னியாகுமரி மாவட்டம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்இணையம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்நீர் மாசுபாடுவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிவிண்டோசு எக்சு. பி.கபிலர் (சங்ககாலம்)செவ்வாய் (கோள்)கண்ணதாசன்அரிப்புத் தோலழற்சிஆளி (செடி)அமெரிக்க ஐக்கிய நாடுகள்கன்னி (சோதிடம்)வாணிதாசன்தமிழ்ப் புத்தாண்டுமுதற் பக்கம்மார்க்கோனிஈரோடு தமிழன்பன்ந. பிச்சமூர்த்திபனைஇன்குலாப்ஆற்றுப்படைமலேரியாகம்பர்விசயகாந்துமேகக் கணிமைபெண்சாகித்திய அகாதமி விருதுதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்வளைகாப்புபள்ளுஊராட்சி ஒன்றியம்ஆகு பெயர்உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)காடுவெட்டி குரு2024 இந்தியப் பொதுத் தேர்தல்மாணிக்கவாசகர்நீரிழிவு நோய்கொன்றை வேந்தன்சிவனின் 108 திருநாமங்கள்சிறுபஞ்சமூலம்சித்த மருத்துவம்ஸ்ரீவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தேவாரம்உடுமலை நாராயணகவிகிராம சபைக் கூட்டம்சுற்றுச்சூழல் பாதுகாப்புஅயோத்தி தாசர்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்ஒன்றியப் பகுதி (இந்தியா)ஆண்டாள்🡆 More