அரசியல் சுயேச்சை

அரசியலில், சுயேச்சை (independent) எனப்படுபவர் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராத ஒரு அரசியல்வாதி.

இவர்கள் பொதுவாக ஒரு நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளுக்கிடையேயான கொள்கை வேறுபாடுகளுக்கு நடுவில் நிற்பவர்களாக இருப்பர். அல்லது அரசியல் கட்சிகள் முக்கியமாகக் கருதாத சில பிரச்சனைகளை முன்னெடுத்து தேர்தலில் போட்டியிடுவார்கள். வேறு சிலர் அரசியல் கட்சி ஒன்றுடன் இணைந்தவர்களாக, ஆனால் அக்கட்சியின் சின்னங்களுக்குக் கீழே போட்டியிட விரும்பாதவர்களாக இருப்பார்கள். இன்னும் சில சுயேச்சை வேட்பாளர்கள் ஒரு பொது அமைப்பில் அங்கம் வகிப்பதற்காக அரசியல் கட்சி ஒன்றைத் தோற்றுவித்து சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடுவர்.

இந்தியா

இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்றவற்றிற்கு சுயேட்சைகள் பலர் தேர்ந்த்தெடுக்கப்படுகின்றனர். இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலிலுக்குப் பிறகு 1952 இல் அமைந்த மக்களவையில் ஆளும் கட்சியான இந்திய தேசிய காங்கிரசுக்கு அடுத்து மிகப்பெரிய எண்ணிக்கையில் அதாவது 36 சுயேட்சை உறுப்பினர்கள் மக்களவையில் இருந்தனர். முதல் ஐந்து மக்களவைகளில் 15 அல்லது அதற்கு மேற்பட்ட சுயேட்சைகள் இருந்தனர். நெருக்கடி நிலைக்குப் பிறகு அமைந்த 1977 மக்களவையில் சுயேட்சைகளின் எண்ணிக்கை ஏழாக சரிந்தது. 1980 இல் அது மேலும் குறைந்து நான்கு பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1991 இல் ஒரே ஒரு சுயேட்சை மட்டுமே மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கபட்டார். 1996 தேர்தலில் சுயேட்சைகளில் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. 2014 மக்களவையில் சுயேட்சைகளின் எண்ணிக்கை மூன்றாக சரிந்தது. 2019 தேர்தலில் நான்கு சுயேட்சைகள் தெரிவுபெற்றனர்.

இலங்கை

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அரசியல் சுயேச்சை இந்தியாஅரசியல் சுயேச்சை இலங்கைஅரசியல் சுயேச்சை மேற்கோள்கள்அரசியல் சுயேச்சை வெளி இணைப்புகள்அரசியல் சுயேச்சைஅரசியல்அரசியல் கட்சிஅரசியல்வாதி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுவாதி (பஞ்சாங்கம்)முன்னின்பம்மார்ச்சு 28சிலுவைப் பாதைவடிவேலு (நடிகர்)கண்டம்ஆகு பெயர்சித்தர்கள் பட்டியல்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்இந்திமதுராந்தகம் தொடருந்து நிலையம்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்ஈரோடு தமிழன்பன்பெண்ணியம்சாத்தான்குளம்இராவணன்எனை நோக்கி பாயும் தோட்டாசிங்கப்பூர்இந்திய அரசுமோகன்தாசு கரம்சந்த் காந்திவிஷ்ணுபுறநானூறுகேழ்வரகுபிரித்விராஜ் சுகுமாரன்அஜித் குமார்அருங்காட்சியகம்விண்ணைத்தாண்டி வருவாயாசைவத் திருமுறைகள்கந்த புராணம்சத்குருயானைஇசுலாம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்முகம்மது நபியின் இறுதிப் பேருரைதமிழர் பருவ காலங்கள்நீலகிரி மாவட்டம்அறுசுவைதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்ஆத்திரேலியாநெடுநல்வாடைஇந்திய தேசியக் கொடிஅ. கணேசமூர்த்திபத்து தலதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்பொருநராற்றுப்படைசுந்தரமூர்த்தி நாயனார்புதினம் (இலக்கியம்)இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிகரூர் மக்களவைத் தொகுதிஇலங்கைதிருச்சிராப்பள்ளிதிருப்பாவைவிலங்குமதீனாவிருதுநகர் மக்களவைத் தொகுதிலோகேஷ் கனகராஜ்கணையம்சினைப்பை நோய்க்குறிகரணம்ரஜினி முருகன்இயேசுவின் சாவுபேரிடர் மேலாண்மைபயண அலைக் குழல்கபிலர் (சங்ககாலம்)அளபெடைமுதுமொழிக்காஞ்சி (நூல்)இரச்சின் இரவீந்திராகணினிசிறுபாணாற்றுப்படைமங்கோலியாமலையாளம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பூக்கள் பட்டியல்கொன்றை வேந்தன்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்🡆 More