பிலிருபின்: கனிமச் சேர்மம்

பிலிருபின் (Bilirubin), சிவப்பணுக்களின் முதன்மை பாகமான ஈமோகுளோபின் என்னும் புரதத்தில் உள்ள இரத்த இரும்பின் இயல்பான சிதைமாற்றத்தின் மஞ்சள் நிற முறிவு விளைபொருளாகும்.

பித்தநீரிலும், சிறுநீரிலும் பிலிருபின் கழிவாக வெளியேற்றப்படுகிறது. இக்கழிவுகளில், மிக அதிக அளவு பிலிருபின் காணப்படுவது சில நோய்களுக்கான அறிகுறியாகக் கருதப்படுகின்றது. சிராய்ப்புகளில், சிறுநீரில் (குறைக்கப்பட்ட முறிவு விளைபொருளான யூரோபிலின் மூலமாக), மலத்தில் (ஸ்டெர்கோபிலினாக மாற்றம் பெற்று) காணப்படும் மஞ்சள் நிறத்திற்கும், மஞ்சள் காமாலையில் காணப்படும் நிறமாற்றத்திற்கும் பிலிருபின் காரணமாகிறது. பிலிருபின் தாவரங்களிலும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பிலிருபின்
பிலிருபின்: கனிமச் சேர்மம்
பிலிருபின்: கனிமச் சேர்மம்
பெயர்கள்
வேறு பெயர்கள்
பியோபைடின்
இனங்காட்டிகள்
635-65-4 பிலிருபின்: கனிமச் சேர்மம்Y
ChEBI CHEBI:16990 பிலிருபின்: கனிமச் சேர்மம்Y
ChEMBL ChEMBL501680 பிலிருபின்: கனிமச் சேர்மம்Y
ChemSpider 4444055 பிலிருபின்: கனிமச் சேர்மம்Y
InChI
  • InChI=1S/C33H36N4O6/c1-7-20-19(6)32(42)37-27(20)14-25-18(5)23(10-12-31(40)41)29(35-25)15-28-22(9-11-30(38)39)17(4)24(34-28)13-26-16(3)21(8-2)33(43)36-26/h7-8,13-14,34-35H,1-2,9-12,15H2,3-6H3,(H,36,43)(H,37,42)(H,38,39)(H,40,41)/b26-13-,27-14- பிலிருபின்: கனிமச் சேர்மம்Y
    Key: BPYKTIZUTYGOLE-IFADSCNNSA-N பிலிருபின்: கனிமச் சேர்மம்Y
  • InChI=1/C33H36N4O6/c1-7-20-19(6)32(42)37-27(20)14-25-18(5)23(10-12-31(40)41)29(35-25)15-28-22(9-11-30(38)39)17(4)24(34-28)13-26-16(3)21(8-2)33(43)36-26/h7-8,13-14,34-35H,1-2,9-12,15H2,3-6H3,(H,36,43)(H,37,42)(H,38,39)(H,40,41)/b26-13-,27-14-
    Key: BPYKTIZUTYGOLE-IFADSCNNBS
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 5280352
SMILES
  • O=C4/C(=C(/C=C)\C(=C\c1c(c(c(n1)Cc3c(c(c(/C=C2/C(=C(/C=C)C(=O)N2)C)n3)C)CCC(=O)O)CCC(=O)O)C)N4)C
  • Cc1c(c([nH]c1/C=C\2/C(=C(C(=O)N2)C=C)C)Cc3c(c(c([nH]3)/C=C\4/C(=C(C(=O)N4)C)C=C)C)CCC(=O)O)CCC(=O)O
UNII RFM9X3LJ49 பிலிருபின்: கனிமச் சேர்மம்Y
பண்புகள்
C33H36N4O6
வாய்ப்பாட்டு எடை 584.67 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 பிலிருபின்: கனிமச் சேர்மம்Y verify (இதுபிலிருபின்: கனிமச் சேர்மம்Y/பிலிருபின்: கனிமச் சேர்மம்N?)
Infobox references

இரத்த அளவுகள்

பிலிருபின் கழிவுப் பொருளாக உள்ளதால், இதற்கு இயல்பான அளவுகள் இல்லை. எனவே, நம் உடலில் காணப்படும் பிலிருபின் அளவுகள், அதன் உற்பத்திக்கும்-வெளியேற்றத்திற்கும் உள்ள சமநிலையைக் காட்டுகிறது. பெரியவரின் உடலில் காணப்படும் பிலிருபின் அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு வேறு அளவுகள் உபயோகப்படுத்தப்படுகின்றது.

மைக்ரோ மோல்/லி மி.கி./டெ.லி.(100 மி.லி.)
மொத்த பிலிருபின் 5.1–17.0 0.2-1.9,
0.3–1.0,
0.1-1.2
நேரடியான பிலிருபின் 1.0–5.1 0-0.3,
0.1–0.3,
0.1-0.4

மேற்கோள்கள்

Tags:

இரத்தம்இரும்புஈமோகுளோபின்சிறுநீர்சிவப்பணுதாவரங்கள்நோய்பித்தநீர்புரதம்மஞ்சள் (நிறம்)மஞ்சள் காமாலைமலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெயர்ச்சொல்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்சிந்துவெளி நாகரிகம்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்உளவியல்கண்ணனின் 108 பெயர் பட்டியல்கண்டம்விஜய் (நடிகர்)திருவிழாஅனுமன்திரவ நைட்ரஜன்சப்ஜா விதைகடவுள்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்கம்பர்ஜிமெயில்ஐஞ்சிறு காப்பியங்கள்சூரைகள்ளுதமிழ் தேசம் (திரைப்படம்)நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)சிவனின் 108 திருநாமங்கள்மருதம் (திணை)ஜவகர்லால் நேருதிருமந்திரம்தினமலர்திரு. வி. கலியாணசுந்தரனார்ம. கோ. இராமச்சந்திரன்யானையின் தமிழ்ப்பெயர்கள்பகத் பாசில்பஞ்சாயத்து ராஜ் சட்டம்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370தமிழர் பருவ காலங்கள்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்அபினிஅனுஷம் (பஞ்சாங்கம்)திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்திட்டக் குழு (இந்தியா)தமிழ்த்தாய் வாழ்த்துநீரிழிவு நோய்ஆண்டு வட்டம் அட்டவணைமதுரை வீரன்புறாமுத்துராஜாநாயன்மார்குருதி வகைமுத்தரையர்புறப்பொருள் வெண்பாமாலைவிஸ்வகர்மா (சாதி)ஏலாதிநீதிக் கட்சிஇலங்கையின் தலைமை நீதிபதிமூலம் (நோய்)திருமூலர்ஜோதிகாகடையெழு வள்ளல்கள்கட்டபொம்மன்மு. க. ஸ்டாலின்இந்திய மக்களவைத் தொகுதிகள்தமிழ் மன்னர்களின் பட்டியல்கணினிகலைஞர் மகளிர் உரிமைத் தொகைஆய்த எழுத்துஅக்கினி நட்சத்திரம்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)இந்து சமய அறநிலையத் துறைமியா காலிஃபாஹரி (இயக்குநர்)தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புசீனிவாச இராமானுசன்சின்னம்மைசீனாவாட்சப்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்எஸ். பி. பாலசுப்பிரமணியம்செம்மொழி🡆 More