பப்கெம்

பப்கெம் (Pubchem) என்பது வேதியியல் பொருட்களுக்கான ஒரு தரவுக்களம்.

இத்தரவுக் களத்தையும் முறைகளையும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நாடளாவிய உயிரியதொழில்நுட்பத் தகவல்கள் மையம் (National Center for Biotechnology Information, (NCBI) என்னும் நிறுவனம் பராமரிக்கின்றது. இந்நிறுவனம் தேசிய நல கழகம், ஐக்கிய அமெரிக்கா நிறுவனத்தின் (National Institutes of Health) கீழ் இயங்கும் அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம் என்னும் நிறுவத்தின் ஓர் உறுப்பாகும். பப்கெம் தரவுக்களத்தில் இருந்து மில்லியன் கணக்கான வேதியியல் பொருள்களைப் பற்றியத் தரவுகளை இலவசமாக இணையவழி பெற இயலும். பப்கெம் (PubChem) தரவுத்தளத்தில் 1000 அணுக்களுக்கு குறைவாக உள்ள மூலக்கூறுகளும், 1000 வேதியியல் பிணைப்புகளுக்கும் குறைவாக உள்ள வேதியியல் பொருள்களைப் பற்றிய உள்ளன. தற்பொழுது 80 வேதியியல் நிறுவனங்கள் பப்கெம்முக்குத் தரவுகளை நல்குகின்றது. 15.7 மில்லியன் வேதியியல் சேர்மங்களைப் பற்றிய செய்துகள் தற்பொழுது உள்ளன. துல்லியமான எண்னை இணைய வழி [1] பார்க்கலாம்]. பலவகையான முறைகளில் தேவையான வேதியியல் பொருளைத் தேடும் வசதியும் உள்ளது.

பப்கெம்
PubChem logo

மேற்கோள்கள்

Tags:

அணுஅமெரிக்க தேசிய மருத்துவ நூலகம்ஐக்கிய அமெரிக்க நாடுகள்சேர்மம்தேசிய நல கழகம், ஐக்கிய அமெரிக்காமில்லியன்வேதியியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆரணி மக்களவைத் தொகுதிபரணி (இலக்கியம்)மீரா சோப்ராபுதுமைப்பித்தன்மீன்முக்கூடற் பள்ளுரமலான் நோன்புசிறுதானியம்சிந்துவெளி நாகரிகம்இந்திய வரலாறுஔவையார்இராவண காவியம்ரயத்துவாரி நிலவரி முறைஉரைநடைஇடைச்சொல்இசுலாமிய நாட்காட்டிதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்பனைகணினிபால் கனகராஜ்சின்னம்மைஹோலிசுக்ராச்சாரியார்சித்த மருத்துவம்இந்திரா காந்திதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்அதிதி ராவ் ஹைதாரிபொருநராற்றுப்படைவிருதுநகர் மக்களவைத் தொகுதிஜன கண மனமரபுச்சொற்கள்விஜய் ஆண்டனிஅழகி (2002 திரைப்படம்)பெண் தமிழ்ப் பெயர்கள்தினகரன் (இந்தியா)சுற்றுச்சூழல் பாதுகாப்புபாரத ரத்னாமெய்யெழுத்துதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்முத்தொள்ளாயிரம்ஈரோடு தமிழன்பன்நியூயார்க்கு நகரம்எம். கே. விஷ்ணு பிரசாத்சூரரைப் போற்று (திரைப்படம்)திருநெல்வேலி மக்களவைத் தொகுதிபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஇந்தியக் குடியரசுத் தலைவர்உ. வே. சாமிநாதையர்தொல். திருமாவளவன்ஆற்றுப்படைசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்லோ. முருகன்குறை ஒன்றும் இல்லை (பாடல்)சாரைப்பாம்புராசாத்தி அம்மாள்குலுக்கல் பரிசுச் சீட்டுதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்அருணகிரிநாதர்திருமந்திரம்வேலூர் மக்களவைத் தொகுதிகேபிபாராதிதி, பஞ்சாங்கம்முத்துராமலிங்கத் தேவர்இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுகிறிஸ்தவம்பழமுதிர்சோலை முருகன் கோயில்நயன்தாராஆளுமைகோயில்ஆண்டு வட்டம் அட்டவணைகண்ணப்ப நாயனார்இரசினிகாந்துவைப்புத்தொகை (தேர்தல்)காடைக்கண்ணிபுதினம் (இலக்கியம்)உணவுநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்🡆 More