தேர்தல் வைப்புத்தொகை

வைப்புத்தொகை (Deposit) என்பது ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிட கட்டவேண்டிய முன்பணம்.

அரசாட்சி முறையில் போதிய ஆர்வமற்றவர்களும், பொழுதுபோக்காக போட்டியிட நினைப்பவர்களையும் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஓரளவு தடுக்கும் நோக்குடன் வைப்புத் தொகை வசூலிக்கப்படுகிறது. பல நாடுகளில் ஒரு வேட்பாளர் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கை வாக்குகளைப் பெறத் தவறினால் அவரது வைப்புத் தொகை அவருக்குத் திருப்பி அளிக்கப்படாது. ஒரு வேட்பாளர் இவ்வாறு வைப்புத் தொகை இழப்பது பெருந்தோல்வியின் அடையாளமாகவும் அவமானகரமானதாகவும் கருதப்படுகிறது.

இந்தியக் குடியரசில் மக்களவைக்குப் போட்டியிடுபவர்கள் 25,000 வைப்புத்தொகையாகக் கட்டவேண்டும்,பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு 12,500 ஆகும். மாநில சட்டமன்றங்களுக்குப் போட்டியிடுவோர் 10,000 கட்ட வேண்டும். பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு 5,000 ஆகும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், பதிவான மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு பெறத் தவறியவர்கள், தங்கள் வைத்தொகையை இழப்பர்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

கி. ராஜநாராயணன்நான்மணிக்கடிகைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்இராவண காவியம்தங்கம்திருமுருகாற்றுப்படைதளபதி (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்ஜீரோ (2016 திரைப்படம்)கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)ம. கோ. இராமச்சந்திரன்பால கங்காதர திலகர்நயினார் நாகேந்திரன்இலட்சத்தீவுகள்முத்தொள்ளாயிரம்வெந்து தணிந்தது காடுதிருப்பதியானைமுல்லைப்பாட்டுஇராவணன்சேரன் (திரைப்பட இயக்குநர்)இரத்தக்கழிசல்இந்தியாவில் இட ஒதுக்கீடுதமிழ்விடு தூதுதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்பழமொழி நானூறுபல்லாங்குழிமுதலாம் இராஜராஜ சோழன்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்பௌத்தம்மு. மேத்தாஅயோத்தி தாசர்அகத்திணைபுறநானூறுசிறுகதைதமிழ்நாட்டின் அடையாளங்கள்நாயன்மார் பட்டியல்ந. பிச்சமூர்த்திபனிக்குட நீர்கள்ளழகர் கோயில், மதுரைதமிழ் எண்கள்சுற்றுச்சூழல் பாதுகாப்புவேதாத்திரி மகரிசிஜே பேபிகடவுள்திணையும் காலமும்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்சுடலை மாடன்நரேந்திர மோதிதமிழ்இந்தியக் குடியரசுத் தலைவர்அதிமதுரம்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்சித்தர்மூலம் (நோய்)சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)வாசுகி (பாம்பு)முத்துலட்சுமி ரெட்டிநயன்தாராசெவ்வாய் (கோள்)சென்னைதிருப்பாவைமுருகன்பாரதிதாசன்பாரிஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370விண்டோசு எக்சு. பி.இரவீந்திரநாத் தாகூர்சங்ககாலத் தமிழக நாணயவியல்விஷ்ணுபாரதிய ஜனதா கட்சிமுலாம் பழம்ஏப்ரல் 25ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்நாடோடிப் பாட்டுக்காரன்பறவைசிலம்பம்வானிலைசுந்தரமூர்த்தி நாயனார்🡆 More