கிம் ஜொங்-உன்

கிம் ஜொங்-உன் (Kim Jong-un), அல்லது கிம் ஜோங்-யூன் முன்னதாக கிம் ஜொங்-ஊன் அல்லது கிம் ஜங்-ஊன் (பிறப்பு சனவரி 8, 1983 or 1984), மறைந்த வட கொரியத் தலைவர் கிம் ஜொங்-இல்லின் மூன்றாவது மற்றும் கடைசி மகனாவார்.

2010ஆம் ஆண்டின் கடைசிக்காலங்களில் இருந்து, நாட்டுத் தலைமையை ஏற்க தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த வாரிசும் ஆவார். அவரது தந்தையாரின் மறைவிற்குப் பின்னர் "பெரும் அடுத்த தலைவராக" வட கொரியத் தொலைக்காட்சிகளில் அறிவிக்கப்பட்டவரும் ஆவார்..

Kim Jong-un
김정은
கிம் ஜொங்-உன்
வட கொரியா தேசிய பாதுகாப்பு ஆணையக்குழுவின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
திசம்பர் 19 2011
முன்னையவர்கிம் ஜொங்-இல்
வட கொரியா தேசிய பாதுகாப்பு ஆணையக்குழுவின் துணைத்தலைவர்
பதவியில்
28 செப்டம்பர் 2010 – திசம்பர் 19, 2011
Serving with ரீ யோங்-ஹோ
தலைவர்கிம் ஜொங்-இல்
முன்னையவர்பதவி ஏற்படுத்தப்பட்டது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசனவரி 8, 1983 / 1984
பியோங்யாங், வட கொரியா
அரசியல் கட்சிகொரிய பாட்டாளி கட்சி
முன்னாள் கல்லூரிகிம் இல்-சுங் பல்கலைக்கழகம்
கையெழுத்து100px
Military service
பற்றிணைப்புகிம் ஜொங்-உன் North Korea
சேவை ஆண்டுகள்2010–நடப்பு
தரம்டீஜாங் (ஜெனரல்)

வட கொரிய இராணுவத்தில் டீஜங் எனப்படும் ஜெனரல் நிலைக்கு இணையான பதவியில் உள்ளார். கிம் வட கொரியாவில் கணினி பொறியியல் படித்துள்ளதாகத் தெரிகிறது.கிம் இல் சுங் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றுள்ள கிம் ஜொங்-உன் கிம் இல் சுங் இராணுவ அகாதமியிலும் பிறிதொரு பட்டம் பெற்றுள்ளார்..

வடகொரிய தலைவர் கிம் யொங் உண் செப்டம்பர் 2014 முதல் பொது வைபவங்களில் தென்படாமல் இருப்பது பலவிதமான வதந்திகளுக்கு வழி செய்துள்ளது. வடகொரியாவின் 69 வது ஆண்டு நிறைவு வைபவத்திலும் காணவில்லை. இந்த மர்மம் குறித்த ஊகங்களை குறைத்துப் பேசும் அந்த நாட்டின் அரசாங்க ஊடகம், அவருக்கு அசௌகர்யம் தரும் உடற்சுகவீனம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்


Tags:

கிம் ஜொங்-இல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அறுசுவைரேஷ்மா பசுபுலேட்டிஇதயம்நாய்மகாபாரதம்செங்குந்தர்பணவீக்கம்குணங்குடி மஸ்தான் சாகிபுமுகம்மது நபிகாயத்ரி மந்திரம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்திருவள்ளுவர்யோகக் கலைதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்டொயோட்டாஇராகுல் காந்திஅறுபடைவீடுகள்பிலிருபின்முகம்மது நபியின் இறுதிப் பேருரைபொன்னியின் செல்வன்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்ஆய்த எழுத்து (திரைப்படம்)கரகாட்டம்கர்நாடகப் போர்கள்தொல்காப்பியம்விண்ணைத்தாண்டி வருவாயாஇசுலாத்தின் ஐந்து தூண்கள்பராக் ஒபாமாஅன்புபூக்கள் பட்டியல்வெண்ணிற ஆடை மூர்த்திஇமயமலைதமிழர்இசைநீர் மாசுபாடுஆய்த எழுத்துநெகிழிரமலான் நோன்புஉயிர்ச்சத்து டிஇன்று நேற்று நாளைடங் சியாவுபிங்நவக்கிரகம்கட்டுரைஅல்லாஹ்கருட புராணம்பொருளாதாரம்இடமகல் கருப்பை அகப்படலம்மேற்கு வங்காளம்இந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள்உளவியல்சிறுநீரகம்நான் சிரித்தால்இயேசுகற்றாழைஎஸ். சத்தியமூர்த்திகாதலும் கடந்து போகும்துணிவு (2023 திரைப்படம்)பிள்ளைத்தமிழ்இலங்கையின் வரலாறுகாதல் மன்னன் (திரைப்படம்)குற்றாலக் குறவஞ்சிகணியன் பூங்குன்றனார்கல்பனா சாவ்லாசப்தகன்னியர்தைப்பொங்கல்இசுலாத்தின் புனித நூல்கள்சென்னைகணிதம்கவுண்டமணிஅதிமதுரம்எடுத்துக்காட்டு உவமையணிகுதுப் நினைவுச்சின்னங்கள்முடக்கு வாதம்பர்வத மலைஅஸ்ஸலாமு அலைக்கும்இளங்கோவடிகள்ஆத்திசூடி🡆 More