காதலும் கடந்து போகும்

காதலும் கடந்து போகும் (ஆங்கிலம் எழுத்துரு: Kadhalum Kadandhu Pogum) நளன் குமாரசாமி எழுதி இயக்கிய தமிழ்க் காதல் திரைப்படம் ஆகும்.

மை டியர் டெசுபராடோ என்னும் கொரிய மொழிப்படத்தின் மறுவுருவாக்கமான இப்படத்தில் விசய் சேதுபதி மற்றும் மடோனா செபாசுடியன் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் மார்ச்சு 11, 2016 அன்று வெளியானது.

காதலும் கடந்து போகும்
காதலும் கடந்து போகும்
சுவரொட்டி
இயக்கம்நளன் குமாரசாமி
கதைநளன் குமாரசாமி
இசைசந்தோசு நாராயணன்
நடிப்புவிஜய் சேதுபதி
மடோனா செபாசுடியன்
சமுத்திரக்கனி
ஒளிப்பதிவுதினேசு கிருட்டிணன்
படத்தொகுப்புலியோ சான் பால்
கலையகம்திருக்குமரன் எண்டர்டைன்மண்ட்
விநியோகம்சுடியோசு கிரீன்
அபி அண்ட் அபி பிக்சர்சு
வெளியீடுமார்ச்சு 11, 2016 (2016-03-11)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

நடிகர் : விஜய் சேதுபதிநடிகை : மடோனா செபஸ்டியான்இயக்குனர் : நலன் குமாரசாமிஇசை : சந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவு : தினேஷ் கிருஷ்ணன்

இஞ்ஜினீயரிங் படித்த நாயகி மடோனா பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார். எதிர்பாராத விதமாக அவர் வேலை பார்த்த கம்பெனி மூடப்படுகிறது. இதனால் வேலையை இழக்கிறார். வீட்டுக்கு சென்றால் எங்கே தன்னை திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று எண்ணி சென்னையில் வாடகைக்கு வீடெடுத்து வேறு வேலைத்தேடி வருகிறார்.

மடோனாவின் வீட்டருகே ரவுடி கும்பலிடம் வேலை செய்து வரும் விஜய் சேதுபதி வசிக்கிறார். இவர் பார் ஓனராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். இவருக்கும் மடோனாவிற்கும் பழக்கம் ஏற்படுகிறது.

இந்த பழக்கம் இவர்களுக்குள் காதலாக மாறியதா? விஜய் சேதுபதியின் பார் ஓனர் கனவு நிறைவேறியதா? மடோனாவிற்கு வேலை கிடைத்ததா? என்பவையே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

மேற்கோள்கள்

Tags:

மடோனா செபாசுடியன்விஜய் சேதுபதி

🔥 Trending searches on Wiki தமிழ்:

விவிலியத்தில் இறைவனின் பெயர்கள்ஆங்கிலம்கருக்கலைப்புசூரியக் குடும்பம்சமந்தா ருத் பிரபுகொங்கு வேளாளர்கொடைக்கானல்ஆண் தமிழ்ப் பெயர்கள்இங்கிலாந்துதிரு. வி. கலியாணசுந்தரனார்காற்று வெளியிடைநாலாயிர திவ்வியப் பிரபந்தம்இலங்கையின் தலைமை நீதிபதிபகவத் கீதைநம்பி அகப்பொருள்ரயத்துவாரி நிலவரி முறைபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்சென்னையில் போக்குவரத்துஇராமர்பழனி முருகன் கோவில்தைப்பொங்கல்மருதம் (திணை)இந்தியப் பிரதமர்தமிழ் மாதங்கள்சங்குகாச நோய்தமிழக மக்களவைத் தொகுதிகள்கலாநிதி மாறன்நம்ம வீட்டு பிள்ளைதொல். திருமாவளவன்அன்புமணி ராமதாஸ்புணர்ச்சி (இலக்கணம்)அத்தி (தாவரம்)அகமுடையார்சூரரைப் போற்று (திரைப்படம்)அரச மரம்கூலி (1995 திரைப்படம்)நீரிழிவு நோய்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்அளபெடைஇயோசிநாடிசூல்பை நீர்க்கட்டிதொல்காப்பியர்அகத்தியர்பத்து தலவாற்கோதுமைசிறுகதைநீதிக் கட்சிதமிழர் பண்பாடுசுற்றுச்சூழல் பாதுகாப்புஅப்துல் ரகுமான்கருப்பை நார்த்திசுக் கட்டிசே குவேராமுக்கூடற் பள்ளுதிராவிடர்கொடுக்காய்ப்புளிமுத்துராமலிங்கத் தேவர்சின்னம்மைபரிதிமாற் கலைஞர்கூர்ம அவதாரம்பயில்வான் ரங்கநாதன்இந்திய நிதி ஆணையம்அக்கிதீரன் சின்னமலைதனுஷ் (நடிகர்)வன்னியர்அழகர் கோவில்வெப்பம் குளிர் மழைஓ காதல் கண்மணிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்பஞ்சதந்திரம் (திரைப்படம்)ரோசுமேரிகினோவாஆய கலைகள் அறுபத்து நான்குஉ. வே. சாமிநாதையர்கொன்றை🡆 More