மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ( ம.

தி. மு. க., Marumalarchi Dravida Munnetra Kazhagam) தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். 1993 ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வைகோ உட்பட சிலர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து,‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினர். 1994 ஆம் ஆண்டு மே 6 ஆம் நாள், சென்னை, தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடிய பொதுக்குழு, புதிய அமைப்பின் கொடி, கொள்கை, குறிக்கோள்களைத் திட்டமிட்டு வகுத்தது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
சுருக்கக்குறிமதிமுக
நிறுவனர்வைகோ
பொதுச் செயலாளர்வைகோ
மாநிலங்களவைத் தலைவர்வைகோ
தொடக்கம்மே 6, 1994
தலைமையகம்தாயகம், எழும்பூர், சென்னை
தொழிலாளர் அமைப்புமறுமலர்ச்சி தொழிலாளர் முன்னனி
கொள்கைசமூக சனநாயகம்
கூட்டணி1)மதிமுக : சொந்த கூட்டணி மக்கள் ஜனநாயக முன்னணி (1996–1998) & மக்கள் நலக் கூட்டணி (2015–2016)
2)பாரதிய ஜனதா கட்சி : (தேஜகூ) (1998–2004 & 2014–2014)
3)அதிமுக : ஜனநாயக மக்கள் கூட்டணி (2006–2009)
4)அதிமுகசிபிஎம் : (ஐதேமுகூ) (2009–2011)
5)திமுககாங்கிரஸ் : (ஐமுகூ) (2004–2007) & (2019–தொடர் கூட்டணி)
6)திமுக : (மமுகூ) (2021–தற்போது வரை)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 545
(தற்போது 544 உறுப்பினர்கள்)
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 245
(தற்போது 242 உறுப்பினர்கள்)
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(தமிழ்நாடு சட்டப் பேரவை)
4 / 234
தேர்தல் சின்னம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
இணையதளம்
mdmk.org.in
இந்தியா அரசியல்

தேர்தல் பங்களிப்பு

தேர்தல் வெற்றிகள்

வரிசை எண் நாடாளுமன்றத் தேர்தல் ஆண்டு தொகுதிகள்
1 1998 சிவகாசி, திண்டிவனம், பழநி
2 1999 சிவகாசி, திண்டிவனம், பொள்ளாச்சி, திருச்செங்கோடு
3 2004 சிவகாசி, வந்தவாசி, பொள்ளாச்சி, திருச்சி
4 2009 ஈரோடு
5 2019 ஈரோடு
வரிசை எண் 2006 சட்டமன்றத் தேர்தல் 2021 சட்டமன்றத் தேர்தல்
1 சிவகாசி சாத்தூர்
2 விருதுநகர் வாசுதேவநல்லூர்
3 வாசுதேவநல்லூர் மதுரை தெற்கு
4 திருமங்கலம் அரியலூர்
5 கம்பம்
6 தொண்டாமுத்தூர்

தேர்தல் சின்னம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்  1996 ஆம் ஆண்டில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் இக்கட்சிக்கு குடை சின்னம் வழங்கப்பட்டது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்  சூலை 29, 2010 ஆணையில் இந்தியத் தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சிக்கான விதிகளை மதிமுக பெறாததால் மதிமுக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை பறித்தது. ஆனால் இக்கட்சி பம்பரம் சின்னத்தை இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் எனக் கூறியது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்  2024 நாடாளுமன்ற தேர்தலில், தேர்தல் ஆணையம் மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னத்தை திருச்சி மக்களவைத் தொகுதிக்கு ஒதுக்கியுள்ளது.

முக்கிய மதிமுக அரசியல்வாதிகள்

பதவி பெயர்
நிறுவன பொதுச்செயலாளர் வைகோ
அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ்
முதன்மை செயலாளர் துரை வைகோ
துணை பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா
செஞ்சி ஏ. கே. மணி
ஆடுதுறை முருகன்
ரொகையா பீவி சேக் அகமது
தி. மு.இராசேந்திரன்
கொள்கை விளக்க அணி செயலாளர் வந்தியத்தேவன்
பொருளாளர் நெய்வேலி செந்திலதிபன்
மாணவர் அணி மாநில செயலாளர் பால.சசிகுமார்
அமைப்புச்செயலாளர் பிரியக்குமார்
செய்தி தொடர்பு செயலாளர் நன்மாறன்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் பங்களிப்புமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் வெற்றிகள்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் சின்னம்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முக்கிய மதிமுக அரசியல்வாதிகள்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கோள்கள்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வெளி இணைப்புகள்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்1993சென்னைதிராவிட முன்னேற்றக் கழகம்மே 6வைகோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆய்த எழுத்துகடலோரக் கவிதைகள்கட்டபொம்மன்இந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்இன்ஸ்ட்டாகிராம்மு. க. ஸ்டாலின்சுடலை மாடன்இரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)திணை விளக்கம்சீறாப் புராணம்பிரியங்கா காந்திசுப்மன் கில்சமணம்அதிமதுரம்திருமால்சங்கம் (முச்சங்கம்)மின்னஞ்சல்இந்தியப் பிரதமர்கிரியாட்டினைன்கன்னி (சோதிடம்)காயத்ரி மந்திரம்ஸ்டீவன் ஹாக்கிங்சமூகம்வீரப்பன்ஆனைக்கொய்யாமயக்கம் என்னபுங்கைதமிழ்விடு தூதுமஞ்சள் காமாலைகமல்ஹாசன்சேரன் (திரைப்பட இயக்குநர்)மார்கஸ் ஸ்டோய்னிஸ்கோத்திரம்ராமராஜன்புணர்ச்சி (இலக்கணம்)கண்ணகிஇந்திய மக்களவைத் தொகுதிகள்மருதமலை முருகன் கோயில்போதைப்பொருள்செயற்கை மழைசுப்பிரமணிய பாரதிமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பெண் தமிழ்ப் பெயர்கள்சென்னை உயர் நீதிமன்றம்புனித ஜார்ஜ் கோட்டையோனிபருவ காலம்தாஜ் மகால்திரிசாபித்தப்பைபார்க்கவகுலம்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்வானிலைஜோக்கர்சாய் சுதர்சன்சீர் (யாப்பிலக்கணம்)விளம்பரம்மருதமலை (திரைப்படம்)இரட்டைக்கிளவிசீவக சிந்தாமணிமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்விஷ்ணுபைரவர்ஆசியாஸ்ரீகுண்டலகேசிமாடுஜெயம் ரவிதிருட்டுப்பயலே 2இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்முருகன்தனுஷ்கோடிதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்சி. விஜயதரணிமுத்துராஜாசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்🡆 More