மல்லை சத்யா

மல்லை சி.

ஏ. சத்யா (ஆங்கில மொழி:  Mallai C.E Sathya, பிறப்பு: டிசம்பர் 11 1963) தமிழ் நாட்டு அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) துணை பொதுச் செயலாளர் ஆவார். சி. ஏ. சத்யா என்ற இயற்பெயர் உடைய இவர் 10.12.1963 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த குரும்பிறை என்கிற சிற்றூரில் சி. ஏகாம்பரம், நாகம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மாமல்லபுரம் பேரூராட்சியில் போட்டியிட்டு தலைவராக வெற்றி பெற்றார். 2021 ஆம் ஆண்டு மதுராந்தகம் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் மதிமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்.

மல்லை சி. ஏ. சத்யா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10.12.1963
குரும்பிறை
அரசியல் கட்சிம.தி.மு.க
துணைவர்துா்காசினி
பிள்ளைகள்கீா்த்திவாசன் (மகன்), கண்ணகி(மகள்)
கல்விசமூகவியலில் முதுகலை பட்டம்
இணையத்தளம்https://mallaisathya.in/

மேற்கோள்கள்

Tags:

1963ஆங்கில மொழிஉத்திரமேரூர்காஞ்சிபுரம் மாவட்டம்தமிழ் நாடுமதிமுகமாமல்லபுரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அதிமதுரம்சிறுதானியம்பிரேமலதா விஜயகாந்த்மூசாஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்புணர்ச்சி (இலக்கணம்)பகத் சிங்முல்லை (திணை)பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்இந்தியத் தேர்தல் ஆணையம்இந்தியாபிரேசில்ஐரோப்பாகேரளம்பந்தலூர்கருத்தரிப்புகுலுக்கல் பரிசுச் சீட்டுஇலக்கியம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019ஐ (திரைப்படம்)தைராய்டு சுரப்புக் குறைஇந்து வாரிசுரிமைச் சட்டம், 1956விஜயநகரப் பேரரசுஇரண்டாம் உலகப் போர்நிதி ஆயோக்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)பொறியியல்உன்னாலே உன்னாலேவிநாயகர் அகவல்மாணிக்கம் தாகூர்சிறுநீரகம்பிரெஞ்சுப் புரட்சிதிராவிடர்திருமூலர்அயோத்தி இராமர் கோயில்மூவேந்தர்சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்உமறு இப்னு அல்-கத்தாப்வால்ட் டிஸ்னிநற்றிணைஇந்திய ரிசர்வ் வங்கிசடுகுடுஹாலே பெர்ரிமாமல்லபுரம்லோகேஷ் கனகராஜ்அல் அக்சா பள்ளிவாசல்சிலம்பரசன்உயர் இரத்த அழுத்தம்சென்னைமுக்குலத்தோர்இந்திதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிதன்னுடல் தாக்குநோய்ஆ. ராசாவேதம்வரிபுனித வெள்ளிபாட்டாளி மக்கள் கட்சிபாஸ்காபிரேமலுதண்டியலங்காரம்வினோஜ் பி. செல்வம்நெல்லியாளம்சேரர்சுப்பிரமணிய பாரதிமூலிகைகள் பட்டியல்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்உ. வே. சாமிநாதையர்மரகத நாணயம் (திரைப்படம்)கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஅருங்காட்சியகம்பீப்பாய்கொன்றை வேந்தன்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிஸ்ருதி ராஜ்மதுரை மக்களவைத் தொகுதிவாணிதாசன்உயிர்மெய் எழுத்துகள்🡆 More