காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி (Kancheepuram Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 6வது தொகுதி ஆகும்.

இத்தொகுதியில் 1951 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1951
2009-நடப்பு
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்16,19,318
சட்டமன்றத் தொகுதிகள்32. செங்கல்பட்டு
33. திருப்போரூர்
34. செய்யூர் (தனி)
35. மதுராந்தகம்
36. உத்திரமேரூர்
37. காஞ்சிபுரம்

தொகுதி மறுசீரமைப்பு

2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. செங்கல்பட்டு தொகுதியில் இடம் பெற்றிருந்த சட்டமன்றத் தொகுதிகள் - திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். 15வது மக்களவைத் தேர்தல் (2009), காஞ்சிபுரம் சந்தித்த முதல் தேர்தலாகும்.

சட்டமன்ற தொகுதிகள்

இம்மக்களவைத் தொகுதியில், மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. செங்கல்பட்டு
  2. திருப்போரூர்
  3. செய்யூர் (தனி)
  4. மதுராந்தகம்
  5. உத்திரமேரூர்
  6. காஞ்சிபுரம்

வென்றவர்கள்

ஆண்டு வென்ற வேட்பாளர் கட்சி இரண்டாம் இடம் கட்சி
1951 ஏ. கிருஷ்ணசாமி காமன்வீல் கட்சி டி. செங்கல்வராயன் இதேகா
2009 பி. விஸ்வநாதன் இதேகா இ. இராமகிருஷ்ணன் அதிமுக
2014 கே. மரகதம் அதிமுக க. செல்வம் திமுக
2019 க. செல்வம் திமுக கே. மரகதம் அதிமுக

வாக்காளர்கள் எண்ணிக்கை

தேர்தல் ஆண்கள் பெண்கள் மூன்றாம்
பாலினத்தவர்கள்
மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 7,36,808 7,42,874 174 14,79,856 2014 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 7,94,839 8,24,316 163 16,19,318 2019 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி

வாக்குப்பதிவு சதவீதம்

தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 74.24% -
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 75.91% 1.67%
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

இத்தேர்தலில் 4 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 7 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளரான ஜி. செல்வம், அதிமுக வேட்பாளரான கே. மரகதம் என்பவரை 2,86,632 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
ஜி. செல்வம் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி  திமுக 6,84,004 55.27%
கே. மரகதம் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி  அதிமுக 3,97,372 32.11%
சிவரஞ்சினி காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி  நாம் தமிழர் கட்சி 62,771 5.07%
முனுசாமி காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி  அமமுக 55,213 4.46%
சேகர் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி  பகுஜன் சமாஜ் கட்சி 5,018 0.41%
நோட்டா - - 21,661 1.75%

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
கே. மரகதம் அதிமுக 4,99,395
ஜி. செல்வம் திமுக 3,52,529
மல்லை சத்யா மதிமுக 2,07,080
விஸ்வநாதன் இதேகா 33,313

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

20 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், காங்கிரசின் பி. விஸ்வநாதன், அதிமுகவின் இ. இராமகிருட்டிணனை, 13,103 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து, காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
பி. விஸ்வநாதன் காங்கிரசு 3,30,237
இ. இராமகிருட்டிணன் அதிமுக 3,17,134
டி. தமிழ்வேந்தன் தேமுதிக 1,03,560
கே. உத்திரபதி பகுஜன் சமாஜ் கட்சி 5,663

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தொகுதி மறுசீரமைப்புகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி சட்டமன்ற தொகுதிகள்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வென்றவர்கள்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கைகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு சதவீதம்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி மேற்கோள்கள்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வெளியிணைப்புகள்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிதனித்தொகுதிதமிழ்நாடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்மக்களவை (இந்தியா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாணிக்கவாசகர்வாதுமைக் கொட்டைபழமுதிர்சோலை முருகன் கோயில்கலம்பகம் (இலக்கியம்)திதி, பஞ்சாங்கம்தமிழ் எண் கணித சோதிடம்தமிழ் மாதங்கள்இதயம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்பதினெண்மேற்கணக்குபெயர்ச்சொல்கவலை வேண்டாம்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்ராமராஜன்இட்லர்கேள்விஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுதேவயானி (நடிகை)நீக்ரோமுல்லை (திணை)உத்தரகோசமங்கைதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்தமிழ்நாடு சட்டப் பேரவைராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்திருவிழாகாடுயுகம்பெயர்இந்தியாவில் இட ஒதுக்கீடுதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்திருக்குர்ஆன்நெல்புதிய ஏழு உலக அதிசயங்கள்கொன்றை வேந்தன்அழகிய தமிழ்மகன்காம சூத்திரம்வித்துதிராவிசு கெட்பால்வினை நோய்கள்இராமர்அகத்தியர்நிணநீர்க் குழியம்தங்க மகன் (1983 திரைப்படம்)சன்ரைசர்ஸ் ஐதராபாத்விருமாண்டிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்நீர் பாதுகாப்புகார்த்திக் (தமிழ் நடிகர்)மக்களவை (இந்தியா)கொங்கணர்ஜோக்கர்எச்.ஐ.விமதீச பத்திரனவடிவேலு (நடிகர்)விஜயநகரப் பேரரசுவாலி (கவிஞர்)சங்ககாலத் தமிழக நாணயவியல்தனுஷ்கோடிவிண்டோசு எக்சு. பி.குதிரைதன்வினை / பிறவினை வாக்கியங்கள்நாலடியார்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)தமிழ்நாடு சட்ட மேலவைதில்லி சுல்தானகம்சைவ சமயம்ஜலியான்வாலா பாக் படுகொலைஅய்யா வைகுண்டர்இல்லுமினாட்டிதிரவ நைட்ரஜன்ஐம்பூதங்கள்தமிழ் எண்கள்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)மருதமலை (திரைப்படம்)திருவோணம் (பஞ்சாங்கம்)உலக மலேரியா நாள்பருவ காலம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்🡆 More