மாணிக்கம் தாகூர்: இந்திய அரசியல்வாதி

மாணிக்கம் தாகூர் (Manicka Tagore) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

இவர் 2009 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், விருதுநகர் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் 2014 ஆம் ஆண்டு தேர்தலில், இதே விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் அதிமுக வேட்பாளரான இராதாகிருஷ்ணனிடம் தோல்வியடைந்தார்.

மேற்கோள்கள்

Tags:

அரசியல்வாதிஇதேகாஇந்திய நாடாளுமன்றம்இந்தியப் பொதுத் தேர்தல், 2009இந்தியப் பொதுத் தேர்தல், 2019நாடாளுமன்ற உறுப்பினர்விருதுநகர் மக்களவைத் தொகுதி

🔥 Trending searches on Wiki தமிழ்:

புதிய ஏழு உலக அதிசயங்கள்எட்டுத்தொகைகருத்துதிருமலை (திரைப்படம்)வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்கம்பராமாயணத்தின் அமைப்புவைகைரோசுமேரிதமிழர் பண்பாடுகவிதைபுதினம் (இலக்கியம்)மாற்கு (நற்செய்தியாளர்)வணிகம்தமிழ்பல்லவர்இந்தியத் தேர்தல் ஆணையம்சென்னைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்பாரதிதாசன்விராட் கோலிசங்க காலம்கொடைக்கானல்தமிழ் மாதங்கள்சன்ரைசர்ஸ் ஐதராபாத்வேலு நாச்சியார்உ. வே. சாமிநாதையர்விசாகம் (பஞ்சாங்கம்)படையப்பாதமிழச்சி தங்கப்பாண்டியன்தங்கம்ஆகு பெயர்பிரீதி (யோகம்)சேரன் செங்குட்டுவன்இணையம்இராசேந்திர சோழன்அட்சய திருதியைமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)வாட்சப்கில்லி (திரைப்படம்)டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழில் சிற்றிலக்கியங்கள்நீரிழிவு நோய்சுடலை மாடன்இல்லுமினாட்டிசேரன் (திரைப்பட இயக்குநர்)மார்க்கோனிகாடுவெட்டி குருஇராமலிங்க அடிகள்வெந்தயம்சுற்றுச்சூழல் மாசுபாடுஎல் நீனோ-தெற்கத்திய அலைவுபால்வினை நோய்கள்முதுமலை தேசியப் பூங்காபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்கட்டபொம்மன்தேவேந்திரகுல வேளாளர்சித்திரைத் திருவிழாபுதுக்கவிதைசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்வரலாற்றுவரைவியல்காந்தள்பழனி முருகன் கோவில்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்ஏலாதிபுறநானூறுசீமான் (அரசியல்வாதி)உத்தரகோசமங்கைமுதலாம் இராஜராஜ சோழன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்காதல் கொண்டேன்யானையின் தமிழ்ப்பெயர்கள்வடலூர்யானைசுரதாசிவபுராணம்திருக்குர்ஆன்🡆 More