மதுரை மக்களவைத் தொகுதி

மதுரை மக்களவைத் தொகுதி (Madurai Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 32-ஆவது தொகுதி ஆகும்.

மதுரை மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
மதுரை மக்களவைத் தொகுதி
மதுரை மக்களவைத் தொகுதி (2008 தொகுதி சீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1952–நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்14,41,434
சட்டமன்றத் தொகுதிகள்188. மேலூர்
189. மதுரை கிழக்கு
191. மதுரை வடக்கு
192. மதுரை தெற்கு
193. மதுரை மத்தி
194. மதுரை மேற்கு

தொகுதி மறு சீரமைப்பு

தொகுதி மறுசீரமைப்பின் கீழ், மதுரை தொகுதி மாற்றத்திற்குள்ளானது. முன்பு மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, சமயநல்லூர், திருப்பரங்குன்றம், மேலூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. இதில் சமயநல்லூர் பிரிக்கப்பட்டு, மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு என இரண்டு புதிய தொகுதிகளாகியது. திருப்பரங்குன்றம், விருதுநகர் மக்களவைத் தொகுதியுடன் சேர்க்கப்பட்டது.

சட்டமன்றத் தொகுதிகள்

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:

  1. மேலூர்
  2. மதுரை கிழக்கு
  3. மதுரை வடக்கு
  4. மதுரை தெற்கு
  5. மதுரை மத்தி
  6. மதுரை மேற்கு

இதுவரை மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்கள்

இத்தொகுதியில் காங்கிரசு கட்சி 8 முறையும், சிபிஎம் 3 முறையும், சிபிஐ, திமுக மற்றும் அதிமுக தலா ஒரு முறையும் வென்றுள்ளன.

இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களும் அவர்களது கட்சியும் -

{

16-ஆவது மக்களவைத் தேர்தல்

முக்கிய வேட்பாளர்கள்

பாரதி கண்ணம்மா என்ற திருநங்கை இந்தத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கை வேட்பாளர் இவர்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
இரா. கோபாலகிருஷ்ணன் அதிமுக 4,54,167
வி. வேலுசாமி திமுக 2,56,731
சிவமுத்துகுமார் தேமுதிக 1,47,300
பாரத் நாச்சியப்பன் காங்கிரசு 32,143

வாக்குப்பதிவு

2009 வாக்குப்பதிவு சதவீதம் 2014 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
77.48% 67.88% 9.60%

15-ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

12 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், திமுகவின் மு. க. அழகிரி, சிபிஎம்மின், மோகனை, 1,40,985 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
மு. க. அழகிரி திமுக 4,31,295
பொ. மோகன் சிபிஎம் 2,90,310
கே. கவிஅரசு தேமுதிக 54,419
தர்பார் இராஜா பகுஜன் சமாஜ் கட்சி 3,752
எசு. வேல்துரை சுயேட்சை 4,712

14-ஆவது மக்களவை தேர்தல் முடிவு

பொ. மோகன் - சிபிஎம் - 4,14,433

ஏ. கே. போசு - அதிமுக - 2,81,593

வெற்றி வேறுபாடு 1,32,840 வாக்குகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

மதுரை மக்களவைத் தொகுதி 16-ஆவது மக்களவைத் தேர்தல்மதுரை மக்களவைத் தொகுதி 15-ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள்மதுரை மக்களவைத் தொகுதி 14-ஆவது மக்களவை தேர்தல் முடிவுமதுரை மக்களவைத் தொகுதி மேற்கோள்கள்மதுரை மக்களவைத் தொகுதி வெளியிணைப்புகள்மதுரை மக்களவைத் தொகுதிதமிழ்நாடுமக்களவை (இந்தியா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

அக்கிகுமரகுருபரர்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பிரேமம் (திரைப்படம்)பெரியாழ்வார்கண்டம்அத்தி (தாவரம்)கணியன் பூங்குன்றனார்கலம்பகம் (இலக்கியம்)திருப்பரங்குன்றம் முருகன் கோவில்ஐஞ்சிறு காப்பியங்கள்பி. காளியம்மாள்அரிப்புத் தோலழற்சிமு. வரதராசன்மீனம்ஞானபீட விருதுகணம் (கணிதம்)சீரடி சாயி பாபாவெள்ளி (கோள்)உலா (இலக்கியம்)அரண்மனை (திரைப்படம்)ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)இயற்கைபகிர்வுஉயிர்மெய் எழுத்துகள்சூர்யா (நடிகர்)பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்ஆசாரக்கோவைமயக்கம் என்னபாரதிதாசன்தங்கம்கருட புராணம்பனிக்குட நீர்கேரளம்பறம்பு மலைராஜா ராணி (1956 திரைப்படம்)இயேசு காவியம்நவதானியம்இந்திய வரலாறுவிண்ணைத்தாண்டி வருவாயாஇந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்வேதம்திருமுருகாற்றுப்படைசுரதாஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்இராமர்சிறுநீரகம்நெசவுத் தொழில்நுட்பம்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்தினகரன் (இந்தியா)ஐந்திணைகளும் உரிப்பொருளும்யாவரும் நலம்முல்லைப்பாட்டுதமன்னா பாட்டியாதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்பெண்ணியம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்சிதம்பரம் நடராசர் கோயில்மத கஜ ராஜாதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்இராபர்ட்டு கால்டுவெல்கம்பராமாயணம்நெருப்புபெரியபுராணம்ஜன கண மனமுரசொலி மாறன்கண்ணாடி விரியன்திராவிடர்தைராய்டு சுரப்புக் குறைஅறுவகைப் பெயர்ச்சொற்கள்தொல்லியல்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்கடவுள்முதலாம் உலகப் போர்தங்கராசு நடராசன்🡆 More