தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1999

இந்தியக் குடியரசின் பதின்மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1999 ஆம் ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடைபெற்றது.

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 26 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

தமிழ்நாட்டில்
இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1999
தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1999
← 1998 செப்டம்பர்-அக்டோபர், 1999 2004 →

மக்களவைக்கான 39 இடங்கள்
  First party Second party
  தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1999 தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1999
தலைவர் மு. கருணாநிதி ஜெ. ஜெயலலிதா
கட்சி திமுக அஇஅதிமுக
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
- -
வென்ற
தொகுதிகள்
26 13
மாற்றம் தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 199917 தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 199917
மொத்த வாக்குகள் 1,26,38,602 1,00,14,110
விழுக்காடு 46.41% 36.78%

தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1999

முந்தைய இந்தியப் பிரதமர்

அடல் பிஹாரி வாஜ்பாய்
பாஜக

இந்தியப் பிரதமர்

அடல் பிஹாரி வாஜ்பாய்
பாஜக

பின்புலம்

1999ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. 1998 நாடாளுமன்றத்தேர்தலுக்குப் பின் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை ஒரே ஆண்டில் அதிமுக ஆதரவை விலக்கி கொண்டதால் மத்தியில் வாஜ்பாயின் பாஜக அரசு 13 மாதங்களில் கவிழ்ந்தது. இதனால் அதிமுக-பாஜகவின் தேஜகூட்டணியில் இருந்து விலகி கொண்டதால். தமிழகத்தின் அதிமுகவின் எதிர்கட்சியான திமுக தேஜகூவில் இணைந்து கொண்டதால். இந்த பாராளமன்ற தேர்தலில் திமுகவின் ஆதரவுடன் பாஜக மீண்டும் வென்று வாஜ்பாய் பிரதமர் ஆனார். மேலும் மூன்றாண்டுகளாக தமிழகத்தில் செயல்பட்டு வந்த திமுக கூட்டணியிலிருந்த தமாகா விலகி கொண்டது. இத்தேர்தலில் மும்முனை போட்டி காணப்பட்டது. திமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மதிமுக, பாமக, சு. திருநாவுகரசின் எம்ஜியார் அதிமுக, வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜீவ் காங்கிரசு போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதனை எதிர்த்து அதிமுக-காங்கிரஸ் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுள் இடம் பெற்றிருந்தன. இவை தவிர இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போன்ற முஸ்லிம் கட்சிகளும் அதிமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளித்தன. இவை தவிர தமாகா, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் கூட்டணியும் களத்தில் இருந்தது.

முடிவுகள்

திமுக+ இடங்கள் அதிமுக+ இடங்கள் மற்றவர்கள் இடங்கள்
திமுக 12 அதிமுக 10 தமாகா 0
பாஜக 4 காங்கிரசு 2 விடுதலைச் சிறுத்தைகள் 0
மதிமுக 4 சிபிஎம் 1 புதிய தமிழகம் 0
பாமக 5 சிபிஐ 0
எம்ஜிஆர் அதிமுக 1
தமிழக ராஜீவ் காங்கிரஸ் 0
மொத்தம் (1999) 26 மொத்தம் (1999) 13 மொத்தம் (1999) 0
மொத்தம் (1998) 9 மொத்தம் (1998) 30 மொத்தம் (1998) 0

தமிழக அமைச்சர்கள்

இத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்வரும் தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:

இலாக்கா அமைச்சர்கள்

அமைச்சர் கட்சி தொகுதி துறை
ரங்கராஜன் குமாரமங்கலம் பாஜக திருச்சி மின்சாரம் மற்றும் நாடாளுமன்றம்
முரசொலி மாறன் திமுக மத்திய சென்னை வர்த்தகம் மற்றும் தொழில்
டி. ஆர். பாலு திமுக தென் சென்னை சுற்றுப்புறசூழல் மற்றும் வனங்கள்

இணை அமைச்சர்கள்

அமைச்சர் கட்சி தொகுதி துறை
மு. கண்ணப்பன் மதிமுக திருச்செங்கோடு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு*
என். டி. சண்முகம் பாமக வேலூர் சுகாதாரம் மற்றும் குடும்பநலம்*
செஞ்சி என். இராமச்சந்திரன் மதிமுக திண்டிவனம் நிதி
ஆ. ராசா திமுக பெரம்பலூர் கிராமப்புற வளர்ச்சி
இ. பொன்னுசாமி பாமக சிதம்பரம் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு

* தனிப் பொறுப்பு (Ministers of State (Independent charge))

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1999 பின்புலம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1999 முடிவுகள்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1999 தமிழக அமைச்சர்கள்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1999 மேலும் காண்கதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1999 மேற்கோள்கள்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1999 வெளி இணைப்புகள்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1999இந்திய நாடாளுமன்றம்இந்தியாதமிழ்நாடுதிராவிட முன்னேற்றக் கழகம்தேசிய ஜனநாயக கூட்டணி (இந்தியா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

நீர் விலக்கு விளைவுதமிழ் இலக்கியம்பரிதிமாற் கலைஞர்பூலித்தேவன்இலட்சம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)கடலூர் மக்களவைத் தொகுதிஎங்கேயும் காதல்தாயுமானவர்பஞ்சபூதத் தலங்கள்வேலூர் மக்களவைத் தொகுதிபாஸ்காஅல்லாஹ்இந்தியத் தேர்தல் ஆணையம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தேவேந்திரகுல வேளாளர்கட்டபொம்மன்பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்அவிட்டம் (பஞ்சாங்கம்)குடும்பம்பித்தப்பைநாயன்மார் பட்டியல்நுரையீரல் அழற்சிஉத்தரகோசமங்கைசெக் மொழிவரைகதைபுதினம் (இலக்கியம்)பிரித்விராஜ் சுகுமாரன்இராமர்சுலைமான் நபிதிருப்போரூர் கந்தசாமி கோயில்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பாரத ரத்னாபோக்குவரத்துஇந்தியக் குடியரசுத் தலைவர்ஞானபீட விருதுகணினிவேலுப்பிள்ளை பிரபாகரன்இயேசுவின் உயிர்த்தெழுதல்முருகன்காளமேகம்தமிழ்நாடுதமிழ்த்தாய் வாழ்த்துதிருப்புகழ் (அருணகிரிநாதர்)தமிழில் சிற்றிலக்கியங்கள்நீலகிரி மாவட்டம்கண்ணனின் 108 பெயர் பட்டியல்திருவிளையாடல் புராணம்கே. மணிகண்டன்கஞ்சாஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிதமிழ்நாடு அமைச்சரவைதினகரன் (இந்தியா)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுகள்ளுசப்தகன்னியர்அழகர் கோவில்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தேவநேயப் பாவாணர்கீர்த்தி சுரேஷ்ஊராட்சி ஒன்றியம்குமரி அனந்தன்ஹோலிகாம சூத்திரம்குத்தூசி மருத்துவம்சு. வெங்கடேசன்கயிறு இழுத்தல்ம. கோ. இராமச்சந்திரன்சட் யிபிடிநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்தமிழர் விளையாட்டுகள்கன்னியாகுமரி மாவட்டம்கண்ணாடி விரியன்மீனா (நடிகை)கருக்கலைப்புவிநாயகர் அகவல்விவேகானந்தர்திருமந்திரம்🡆 More