திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி

திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி (Tiruchengode (Lok Sabha constituency)) மறுசீரமைப்புக்கு முன் தமிழ்நாட்டிலிருந்த மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும்.

திருச்செங்கோடு சட்டசபை தொகுதி நாமக்கல் மக்களவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது. ஈரோடு மக்களவைத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. புதிய ஈரோடு மக்களவைத் தொகுதியின் கீழ் குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கேயம் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்

இதில் அடங்கும் சட்டசபைத் தொகுதிகள்: 1.எடப்பாடி

2.சங்ககிரி

3.திருச்செங்கோடு

4.கபிலர்மலை

5.ஈரோடு

6.மொடக்குறிச்சி

இங்கே வென்றவர்கள்

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1951 எசு.கே. பேபி சுயேச்சை
1957 ப. சுப்பராயன் காங்கிரசு
1962 ப. சுப்பராயன் காங்கிரசு
1967 க. அன்பழகன் திமுக
1971 மா.முத்துசாமி திமுக
1977 இரா. குழந்தைவேலு அதிமுக
1980 எம். கந்தசாமி திமுக
1984 பி. கண்ணன் அதிமுக
1989 கே. சி. பழனிசாமி அதிமுக
1991 கே. எஸ். சௌந்தரம் அதிமுக
1996 கே. பி. ராமலிங்கம் திமுக
1998 எடப்பாடி க. பழனிசாமி அதிமுக
1999 மு. கண்ணப்பன், மதிமுக
2004 சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுக

2008 தேர்தலில் தொகுதி மாற்றியமைக்கப்பட்டது

2004 தேர்தல் முடிவு

பொதுத் தேர்தல், 2004: திருச்செங்கோடு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக சுப்புலட்சுமி ஜெகதீசன் 501,569 58.00% N/A
அஇஅதிமுக எடப்பாடி பழனிச்சாமி 322,172 37.26 -10.58
சுயேச்சை பழனிசாமி 14,208 1.64% n/a
வாக்கு வித்தியாசம் 179,397 20.75 +20.21
பதிவான வாக்குகள் 864,735 59.92 +4.51
திமுக கைப்பற்றியது மாற்றம் {{{சுழற்சி}}}

சான்றடைவு

Tags:

திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி தொகுதியில் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி இங்கே வென்றவர்கள்திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி 2004 தேர்தல் முடிவுதிருச்செங்கோடு மக்களவைத் தொகுதி சான்றடைவுதிருச்செங்கோடு மக்களவைத் தொகுதி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மேழம் (இராசி)மயக்கம் என்னதேனி மக்களவைத் தொகுதிவி.ஐ.பி (திரைப்படம்)கரிகால் சோழன்பசுமைப் புரட்சிசன்ரைசர்ஸ் ஐதராபாத்சித்த மருத்துவம்நவரத்தினங்கள்ஆ. ராசாபால் கனகராஜ்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிமக்காநீரிழிவு நோய்நெடுநல்வாடைபித்தப்பைசப்தகன்னியர்சுபாஷ் சந்திர போஸ்சுந்தர காண்டம்ஐரோப்பாரமலான் நோன்புவிழுப்புரம் மக்களவைத் தொகுதிமுலாம் பழம்நாயன்மார்திருவிளையாடல் புராணம்அழகிய தமிழ்மகன்முத்துராஜாதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்செயற்கை நுண்ணறிவுதெலுங்கு மொழிபுங்கைகாதல் மன்னன் (திரைப்படம்)டார்வினியவாதம்நற்கருணை ஆராதனைசாரைப்பாம்புஇந்து சமயம்ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2இலிங்கம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஇராமாயணம்பொறியியல்ஜெயகாந்தன்ஹாட் ஸ்டார்தமிழர் விளையாட்டுகள்கயிறு இழுத்தல்வயாகராமு. கருணாநிதிசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)திருப்போரூர் கந்தசாமி கோயில்ஜெ. ஜெயலலிதாதிராவிட முன்னேற்றக் கழகம்சேரர்வீரமாமுனிவர்நம்மாழ்வார் (ஆழ்வார்)திராவிடர்டி. டி. வி. தினகரன்வாட்சப்தேம்பாவணிநியூயார்க்கு நகரம்நேர்பாலீர்ப்பு பெண்வைப்புத்தொகை (தேர்தல்)விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்பேரூராட்சிஇராமர்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019சங்க காலம்காமராசர்கரூர் மக்களவைத் தொகுதிசரண்யா துராடி சுந்தர்ராஜ்தமிழ் எழுத்து முறைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்ஸ்ருதி ராஜ்ஆசாரக்கோவைநரேந்திர மோதிமெய்யெழுத்துதேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்🡆 More